ஸ்ரீ காமாட்சி சனசமூகநிலையம்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • ஸ்ரீ காமாட்சி சனசமூகநிலையம்

ஸ்ரீ காமாட்சி சனசமூகநிலையம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஸ்ரீ காமாட்சி சனசமூகநிலையம், Community Organization, Jaffna.

15/05/2026
39வது சைவசமய அறிவுப் போட்டி 2026மனனம் போட்டி முடிவுகள்
02/05/2026

39வது சைவசமய அறிவுப் போட்டி 2026
மனனம் போட்டி முடிவுகள்

39வது சைவநெறி மனனம் போட்டி முடிவுகள்
01/05/2026

39வது சைவநெறி மனனம் போட்டி முடிவுகள்

01/05/2026
31/03/2026

அவசியமானதும், கடைப்பிடிக்க வேண்டியதும்.

31/03/2026

31.03.2026.
ஸ்ரீ காமாட்சி சனசமூக நிலையம் மற்றும் வண்ணார்பண்ணை கிளை நூலகம்- யாழ் மாநகராட்சி மன்றம் ஆகியவற்றின் சூழல் மற்றும் அபிவிருத்தி நிலைகளை தனது விஷேட வருகை மூலம் யாழ் நகர மேயர் திருமதி. மதிவதனி விவேகானந்தராஜா அவர்கள் பார்வையிட்டார். இந்த இண்டு நூலகங்களோடு அருகில் அமைந்துள்ள குளத்தினை சுத்திகரிக்கும் பணியினையும் அதற்கான வெள்ளவாய்க்கால் அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டார். மாநகர சபை 1ம் வட்டார அங்கத்தவர் திரு. சுவீகரன் நிசாந்தன் அவர்கள் நிலைய நிர்வாக அங்கத்தவர்களுடன் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார். இந்த திட்டமிடல் தொடர்பாக ஏனைய மாநகர வட்டார அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

Address

Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 18:00
Tuesday 08:30 - 18:00
Wednesday 08:30 - 18:00
Thursday 08:30 - 18:00
Friday 08:30 - 18:00
Saturday 08:30 - 18:00
Sunday 08:30 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ காமாட்சி சனசமூகநிலையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஸ்ரீ காமாட்சி சனசமூகநிலையம்:

Share