13/08/2025
The Ministry of Justice has launched a one-month public consultation period to gather feedback on proposed amendments to the Online Safety Act (OSA). This is a significant opportunity - and the first time around this utterly reprehensible law - for citizens, and stakeholders to influence digital rights legislation that affects tens of millions.
Submissions require either postal delivery to
1. Ministry of Justice at No. 19, Sri Sangaraja Mawatha, Colombo 10
2. email submissions to [email protected] with subject line specified in the notice.
This consultation period closes within one month of publication, making immediate engagement crucial for those seeking to influence legislative outcomes that realise more fit-for-purpose frameworks to deal with online harms.
--
நீதி அமைச்சு நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் (OSA) தொடர்பான திருத்த முன்மொழிவுகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை பெற ஒருமாத கால பொதுக் கலந்துரையாடல் காலத்தை (public consultation period) ஆரம்பித்துள்ளது. , கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் டிஜிட்டல் உரிமை சட்டங்களைத் தாக்கம் செய்யும் வகையில், இச்சட்டம் குறித்த கருத்துக்களை மற்றும் பின்னூட்டல்களை வழங்க முதல் முறையாக குடிமக்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பு.
உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்க :
1. அஞ்சல் மூலம் (No. 19, ஸ்ரீ சங்கராஜ மாவத்த, கொழும்பு 10 என்ற முகவரிக்கு)
2. மின்னஞ்சல் மூலம் ([email protected] – அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பைப் பயன்படுத்தி) அனுப்பப்பட வேண்டும்.
இந்த பொதுக் கலந்துரையாடலுக்கான கால எல்லை வெளியிடப்பட்ட நாளில் இருந்து ஒருமாதத்திற்குள் முடிவடைகிறது. எனவே, ஆன்லைன் சேதங்கள் மற்றும் பாதுகாப்புக்களை சமாளிக்க சிறப்பான மற்றும் பொருத்தமான சட்ட வடிவமைப்புகளை உருவாக்க விரும்புவோர் உடனடியாகச் செயல்படுவது அவசியமானது.
--
මාර්ගගත ආරක්ෂාව පිළිබඳ පනත (Online Safety Act - OSA) සඳහා යෝජිත සංශෝධන සම්බන්ධයෙන් මහජන අදහස් හා යෝජනා ලබා ගැනීම සඳහා අධිකරණ අමාත්යාංශය විසින් මාසයක මහජන උපදේශන කාල සීමාවක් ආරම්භ කර ඇත. මිලියන සංඛ්යාත පුරවැසියන් හා පරිශීලකයින්ට බලපාන ඩිජිටල් අයිතිවාසිකම් නීති සම්පාදනයට බලපෑම් කිරීම සඳහා පාර්ශ්වකරුවන්ට ලැබෙන මෙය සුවිශේෂී අවස්ථාවක් වන අතර, දැඩි විවේචනයට ලක්වූ මෙම නීතිය සම්බන්ධයෙන් එවැනි අවස්ථාවක් හිමිවූ පළමු අවස්ථාවද මෙයයි.
යෝජනා ඉදිරිපත් කිරීම, අංක 19, ශ්රී සංඝරාජ මාවත, කොළඹ 10 හි පිහිටි අධිකරණ අමාත්යාංශය වෙත තැපෑලෙන් හෝ, නියමිත විෂය මාතෘකාව (ඉංග්රීසියෙන් 'Committee to amend the Online Safety Act No. 09 of 2024') සඳහන් කරමින් [email protected] වෙත email එකක් යැවීමෙන් සිදු කළ යුතුය.
මෙම උපදේශන කාලය ප්රකාශයට පත් කළ දින සිට මාසයක් ඇතුළත අවසන් වන බැවින්, මාර්ගගත හානි මැඩලීම සඳහා වඩාත් උචිත රාමුවක් ස්ථාපිත කරන ව්යවස්ථාදායක ප්රතිඵල කෙරෙහි බලපෑම් කිරීමට අපේක්ෂා කරන පාර්ශ්වයන්ගේ කඩිනම් මැදිහත්වීම අත්යවශ්ය වේ.