Aaruthal

Aaruthal Aaruthal is a local Non-Governmental Organization.

ஆறுதல் நிறுவனத்தில் எம்மோடு இணைந்து பணியாற்றி தற்போது பிலிப்பைன்சில் வாழ்ந்து வரும் திரு . வை.ஜெயமுருகன் அவர்களின் பாசமி...
23/08/2026

ஆறுதல் நிறுவனத்தில் எம்மோடு இணைந்து பணியாற்றி தற்போது பிலிப்பைன்சில் வாழ்ந்து வரும் திரு . வை.ஜெயமுருகன் அவர்களின் பாசமிகு தாயார் வையப்பரெட்டியார் நாகம்மா அவர்கள் 22/08/2026 அன்று காலமானார்.அவரது இறுதிக் கிரியைகள் இன்று 23/08/2026 பி.ப.1.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது.
ஜெயமுருகன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் நிறுவனத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏

ஆறுதல் பிளசம் (Blossoms) முன்பள்ளியின் 2026 ஆண்டுக்குரிய மழலைகள் விளையாட்டு நிகழ்வு 17/07/2026 அன்று  கோண்டாவில் சிவபூமி...
21/07/2026

ஆறுதல் பிளசம் (Blossoms) முன்பள்ளியின் 2026 ஆண்டுக்குரிய மழலைகள் விளையாட்டு நிகழ்வு 17/07/2026 அன்று கோண்டாவில் சிவபூமி மைதானத்தில் திரு.வே . சௌந்தர்ராஜன் அவர்கள் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது .இந் நிகழ்வில்
யா/கோண்டாவில் இராமகிருஷ்ண ஆரம்ப பாடசாலையின் பிரதி அதிபர் திரு .பரந்தாமன் சுதர்சன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். கௌரவ விருந்தினராக நல்லூர் கோட்ட இணைப்பாளர் திருமதி . கமலகிருஷ்சிகா கலந்து கொண்ண்டார் நிகழ்வில் விருந்தினர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் பிள்ளைகள் கலந்து சிறப்பித்தனர்.

HEARTFELT CONDOLENCEIt is with deep sadness that we learned of the passing of our dear Rotarian Rtn Dharshan John.His un...
15/06/2026

HEARTFELT CONDOLENCE

It is with deep sadness that we learned of the passing of our dear Rotarian Rtn Dharshan John.His unwavering support,guidance and commitment played a vital role in helping Aaruthal sail towards its destination and achieve its mission.

His generosity,leadership and dedication touched many lives of preschool teachers and will always be remembered with gratitude.While we mourn his loss,we also celebrate a life of service that made a lasting difference in our community.

On behalf of Aaruthal,we extend our heartfelt condolences to his family,friends and fellow Rotarians during this difficult time.May his soul rest in peace and may his legacy continue to inspire us all.

Gone from our sight but never from our hearts.

Aaruthal Community

முன்பள்ளி ஆசிரியராகும் உங்கள் கனவை நனவாக்குங்கள்! 💛✨ஆறுதல் நிறுவனம் வழங்கும்  தேசிய டிப்ளோமா - 2026/2027✅ வட மாகாணத்தின்...
10/06/2026

முன்பள்ளி ஆசிரியராகும் உங்கள் கனவை நனவாக்குங்கள்! 💛✨

ஆறுதல் நிறுவனம் வழங்கும்
தேசிய டிப்ளோமா - 2026/2027

✅ வட மாகாணத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே பயிற்சி
✅ 1 வருடம், 2 தவணையில் கட்டணம் செலுத்தும் வசதி
✅ O/L, A/L தேர்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
✅ வயது 18-45 வரை

📍 நல்லூர், யாழ்பாணம்
📞 021 221 7092 | 077 755 1428
🗓️ கடைசி திகதி: 20.06.2026

உங்கள் எதிர்காலத்தை இன்றே தொடங்குங்கள்!

முன்பள்ளி ஆசிரியராகும் உங்கள் கனவை நனவாக்குங்கள்! 👩‍🏫ஆறுதல் நிறுவனம் வழங்கும்தேசிய டிப்ளோமா - 2026/2027✅ வட மாகாணத்தின் ...
24/05/2026

முன்பள்ளி ஆசிரியராகும் உங்கள் கனவை நனவாக்குங்கள்! 👩‍🏫

ஆறுதல் நிறுவனம் வழங்கும்
தேசிய டிப்ளோமா - 2026/2027

✅ வட மாகாணத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே பயிற்சி
✅ 1 வருடம், 2 தவணையில் கட்டணம் செலுத்தும் வசதி
✅ O/L, A/L தேர்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
✅ வயது 18-45 வரை

📍 நல்லூர், யாழ்பாணம்
📞 021 221 7092 | 077 755 1428
🗓️ கடைசி திகதி: 01.06.2026

உங்கள் எதிர்காலத்தை இன்றே தொடங்குங்கள்!

Exhibition and Colours day of Aaruthal’ model preschool,Blossoms Kondavil were celebrated greatly on 21st May 2026.Retir...
22/05/2026

Exhibition and Colours day of Aaruthal’ model preschool,Blossoms Kondavil were celebrated greatly on 21st May 2026.Retired ADE Preschool,Valikamam Zone Mr.Sankarapillai Kirubananthan was the chief guest.
The event was chaired by Mr.Veluppillai Sounthararajan.

10/04/2026
The Aaruthal organization was established on 5th April 2006 and reached the milestone of 20 years on 5th April 2026.To c...
10/04/2026

The Aaruthal organization was established on 5th April 2006 and reached the milestone of 20 years on 5th April 2026.To celebrate this achievement,an event was organized on 9th April 2026,chaired by the CEO Jeya Thambiah.The successes , challenges and lessons learned were shared enthusiastically in the event.
The key persons of the event were Professor Mohanadas,Former Provincial Director of Education Northern Province Mr.Vickneswaran,Former Zonal Director Mrs.Iruthayanathan and Senior Lecturer ,University of Jaffna,Mr.Sathiyakumar.And consultants of Aaruthal,well wishers and Aaruthal staff also participated in the event.

While remembering this remarkable achievement,Aaruthal is expecting to enhance more wonderful memories in future by ensuring its presence in the required fields.

Aaruthal
No 9,Kumara Veethy,
Nallur,
Jaffna

இன்று 18/3/2026 ஆறுதல் நிறுவனத்தினால் நடாத்தப்படும்  blossom  முன்பள்ளியின் சிறுவர் சந்தை நிகழ்வு மிகவும் சிறப்பாக  நடைப...
18/03/2026

இன்று 18/3/2026 ஆறுதல் நிறுவனத்தினால் நடாத்தப்படும் blossom முன்பள்ளியின் சிறுவர் சந்தை நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது குழந்தைகள் ஆர்வமாக வியாபாரத்தில் ஈடு பட்டனர் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவினர்

ஆறுதல் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் ,வலிகாம வலயக் கல்விபணிமனையின் ஓய்வு நிலை உதவிக்கல்வி பணிப்பாளரும் தொடர்ந்து கல்விக...
12/03/2026

ஆறுதல் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் ,வலிகாம வலயக் கல்விபணிமனையின் ஓய்வு நிலை உதவிக்கல்வி பணிப்பாளரும் தொடர்ந்து கல்விக்கும் சமூகத்துக்கும் குறிப்பாக விஞ்ஞான துறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவி வருபவருமான எமது அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய திரு. சி .மாதவகுமாரன் அவர்களது 75 வது அகவை இன்று .
அவரை உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் நீடூழி வாழ ஆறுதல் சமூகம் சார்பாக வாழ்த்துகின்றோம் .

Address

No: 9, Kumura Veethi, Nallur
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00

Telephone

+94212217092

Alerts

Be the first to know and let us send you an email when Aaruthal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aaruthal:

Shortcuts

Share