20/02/2026
The Executive committee meeting of the NGO council was held on Friday, 13.02.2026 at 4.00 p.m under the chairmanship of Mr. S. Senthurajah. In this meeting, along with the Chairman, the Secretary Ms. Jayakumari Thambaiya and the Treasurer Mrs. Sumathi Thanabalasingam were in the photo. The other 9 executive members joined the meeting both in person and through the online , and the meeting was conducted with the presence of all executive members.
In this meeting, many important decisions to be carried out in the future were approved. Creating a strategy plan for fundraising for the council, establishing contacts with the Governor, District Government Agent and university faculty heads, coordinating various organizations and associations, and working together with all district networks in the Northern Province were among the important decisions taken.
The future activities of the network were discussed in depth and the meeting was concluded successfully.
13.02.2026 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இணையத்தின் பொதுக்கூட்டம் திரு ச.செந்துராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப்படத்தில் தலைவருடன் செயலாளர் செல்வி ஜெயக்குமாரி தம்பையா அவர்களும் பொருளாளர் திருமதி சுமதி தனபாலசிங்கம் அவர்களும் இருக்கின்றார்கள். ஏனைய 9 நிர்வாக உறுப்பினர்கள் நேரிலும் செயலி மூலமும் கூட்டத்தில் இணைந்து கொண்டு சகல நிர்வாக உறுப்பினர்கள் உடைய பிரசன்னத்துடன் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்காலத்தில் செய்யப்பட உள்ள பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறுவனத்தின் வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பு நிறுவனத்தின் உபாய திட்டம் ஒன்றை உருவாக்குவது ஆளுநர் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பல்கலைக்கழகம் பல்வகை திணைக்கிள தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது பல்வேறு அமைப்புக்களையும் சங்கங்களையும் ஒருங்கிணைப்பது வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட இணையங்களுடனும் இணைந்து செயற்படுவது போன்ற பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இணையத்தின் எதிர்கால நடவடிக்கைகளை பற்றி ஆழமாக ஆராயப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.