கைதடி தெற்கு சன சமூக நிலையம் minnoli

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • கைதடி தெற்கு சன சமூக நிலையம் minnoli

கைதடி தெற்கு சன சமூக நிலையம் minnoli kaithady south community centre

16/09/2024
எமது நிலையத்தின் 69வது ஆண்டு விழாவும் பிறந்த நாளும் இன்று.
12/08/2024

எமது நிலையத்தின் 69வது ஆண்டு விழாவும் பிறந்த நாளும் இன்று.

19/07/2024

கைதடி தெற்கு சனசமுக நிலையத்தின் 69வது ஆண்டுநிறைவை முன்னிட்டு இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள் (அங்கத்தவர் & பிள்ளைகள் மட்டும்)

காலம் : இன்று (2024.07.19) மற்றும் 2024.07.21 (ஞாயிற்றுக்கிழமை)
இடம்: விளையாட்டுக்கழக மைதானம் (கைதடிச் சந்தி)
நேரம்: 2.30 pm

முன்பள்ளி தொடக்கம் 60+ வயது வரை அனைத்து ஆண், பெண் பிரிவுகளுக்கும் போட்டிகள் நடைபெறும்.

ஓட்டம்: 50m, 75m, 100m
வேக நடை
குண்டு எறிதல்
தட்டு எறிதல்
நீளம் பாய்தல்
உயரம் பாய்தல்
முப்பாய்சல்

மைதானத்திற்கு உரிய நேரத்திற்கு முன்னதாக வருகை தந்து தங்களுக்குரிய இல்லங்களை அறிந்து கொள்ளலாம்.

கைதடி தெற்கு சனசமூக நிலையமும் மின்னொளி விளையாட்டுக்கழகம் இணைந்து நடத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான தாச்சிப்போட்டி இறுதி போட...
08/07/2024

கைதடி தெற்கு சனசமூக நிலையமும் மின்னொளி விளையாட்டுக்கழகம் இணைந்து நடத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான தாச்சிப்போட்டி இறுதி போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் சண்டிலிப்பாய் உதயசூரியன் அணி எதிர் ஆனைகோட்டை சித்திவிநாயகர் அணி மோதிகொண்டனர் இதில் சண்டிலிப்பாய் உதயசூரியன் அணி 7 :6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மின்னொளி சாம்பியன் பட்டம் வென்ற சண்டிலிப்பாய் உதயசூரியன் அணி.

இன்று (2024.06.11) இரண்டாவது போட்டியில் மோதிக்கொண்ட கழகங்கள்கைதடி குமரநகர் விளையாட்டுக்கழகம் vs சுதுமலை புவனேஸ்வரி அம்பா...
11/06/2024

இன்று (2024.06.11) இரண்டாவது போட்டியில் மோதிக்கொண்ட கழகங்கள்

கைதடி குமரநகர் விளையாட்டுக்கழகம் vs சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் விளையாட்டுக்கழகம்

முறையே 4:3 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைதடி குமரநகர் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இன்று (2024.06.11) முதலாவது போட்டியில் மோதிக்கொண்ட கழகங்கள்ஆணைக்கோட்டை சித்திவிநாயகர் விளையாட்டுக்கழகம் vs சித்தங்கேணி வ...
11/06/2024

இன்று (2024.06.11) முதலாவது போட்டியில் மோதிக்கொண்ட கழகங்கள்

ஆணைக்கோட்டை சித்திவிநாயகர் விளையாட்டுக்கழகம் vs சித்தங்கேணி விநாயகர் விளையாட்டுக்கழகம்

முறையே 5:1 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஆணைக்கோட்டை சித்திவிநாயகர் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

29/04/2024

கிளித்தட்டு

29/04/2024

Address

A9 Road, Kaithady Junction
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when கைதடி தெற்கு சன சமூக நிலையம் minnoli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share