வழிகாட்டி Valikaaddy වලිකාද්දී

வழிகாட்டி Valikaaddy වලිකාද්දී Valikaddy is a social services organization & valuable team in our society.

𝐀𝐅𝐓𝐄𝐑 𝐀𝐋...📚உயர்தரப் பரீட்சையின் பின்னர் தொழில் தோடுபவரா நீங்கள் ..உங்களுக்கு ஒரு வாய்ப்பு2️⃣0️⃣2️⃣4️⃣ஆம் ஆண்டுக்கான புத...
06/03/2024

𝐀𝐅𝐓𝐄𝐑 𝐀𝐋...

📚உயர்தரப் பரீட்சையின் பின்னர் தொழில் தோடுபவரா நீங்கள் ..
உங்களுக்கு ஒரு வாய்ப்பு

2️⃣0️⃣2️⃣4️⃣ஆம் ஆண்டுக்கான புதிய செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன

*1) தொழில் வழிகாட்டல்
*2) சுயவிபரக்கோவை தயாரித்தல்
கருத்தரங்குகள்
*முற்றிலும் இலவசம்*
போட்டிச்சந்தையில் உங்களை தனித்துவப்படுத்தும் முயற்சியில் இணைந்து பயன் பெறுங்கள்✌️

🤔Interview ஒன்றை எவ்வாறு எதிர்கொள்வது

🤔சுய விபரக்கோவையில் (cv) உள்ளடங்கும் விடயங்கள் எவை

🤔Cover letter தயாரிப்பது எப்படி

🤔எமக்கான தொழிலை எவ்வாறு தேர்வு செய்வது( carrier guidance)

போன்ற வினாக்களுக்கு பதில்கள் பயிற்சிகள் காத்திருக்கின்றது.

இன்றே உங்களது பதிவுகளுக்கு விரையுங்கள்

இலவச ஆலோசனை வழிகாட்டல்கள் மற்றும் உங்களது விண்ணப்பம் தொடர்பாக
📲*0777445219 எனும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்
👇
https://chat.whatsapp.com/CNW9Cp46VIi5c3uaczL6J3

05/01/2024

Address

Sandilipay Junction
Jaffna

Telephone

+94777445219

Website

Alerts

Be the first to know and let us send you an email when வழிகாட்டி Valikaaddy වලිකාද්දී posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share