09/07/2026
🎨🤖 AI படைப்புருவாக்கப் போட்டி 2026 !
YGC Innovation Festival 2026 இன் ஒரு பகுதியாக, Yarl IT Hub ஏற்பாடு செய்யும் AI படைப்புருவாக்கப் போட்டி 2026 இற்கு மாணவர்கள், இளைஞர்கள், படைப்பாளிகள் மற்றும் சமூக உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
இது ஒரு படைப்புருவாக்கச் சவால். AI கருவிகளைப் பயன்படுத்தி புத்தாக்கம், தொழில்நுட்பம், தொழில்முனைவு, உள்ளூர்க் கதைகள், எதிர்கால யோசனைகள் மற்றும் சமூக வாய்ப்புகள் தொடர்பான படைப்புக்களை உருவாக்கலாம்.
📌 பங்கேற்கக்கூடியோர்:
பிரிவு 1 :19 வயதிற்குக் குறைவானோர் | பிரிவு 2 :19 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்
தனிநபராக அல்லது அதிகபட்சம் 3 பேர் கொண்ட அணியாக பங்கேற்கலாம்.
🎬 போட்டி வகைகள்:
AI படத் தொடர் | AI ரீல் / குறும் வீடியோ | AI கதைசொல்லல் வீடியோ | AI அனிமேஷன் | AI குறும்படம் | AI பாடல் / இசை வீடியோ
🏆 தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் YGC Mini Innovation Festivals மற்றும் Main YGC Innovation Festival 2026 இல் காட்சிப்படுத்தப்படும்.
❤️ மக்கள் விருப்ப விருதும் வழங்கப்படும்!
📝 விண்ணப்பிக்க:
https://forms.gle/sw5kAyY7Whn6wJfv9
📄 Prospectus & Guidelines / போட்டி வழிகாட்டல்கள்:
https://drive.google.com/drive/folders/1XJQZQmaJHs2U5arQObqbsPpFoS0NQ7xo?usp=sharing
📞 தொடர்பு: +94 076 767 3158
📧 Email: [email protected]
AI உடன் படையுங்கள். எங்கள் சமூகத்தை ஊக்குவிக்கும் கதைகளைப் பகிருங்கள்.
🎨🤖 AI Content Creation Competition 2026 is now open!
Yarl IT Hub invites students, youth, creators, and community members to take part in the AI Content Creation Competition 2026, organized as part of the YGC Innovation Festival 2026.
This is a content creation challenge where you can use AI tools to create inspiring content related to innovation, technology, entrepreneurship, local stories, future ideas, and community opportunities.
📌 Who can participate?
Under 19 category | 19 and above category
Individuals or teams of up to 3 members
🎬 Content Categories:
AI Image Series | AI Reel / Short Video | AI Storytelling Video | AI Animation | AI Short Film | AI Song / Music Video