22/10/2026
இலவச சட்ட உதவி ஆலோசனை
யாழ் மாவட்ட மனித உரிமைகள் முதலுதவி நிலையம் நடத்தும் இலவச சட்ட உதவி ஆலோசனை நிகழ்வில், சட்ட ஆலோசனை தேவைப்படும் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
திகதி: 25.10.2026 — ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
இடம்: யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையக் காரியாலயம், இல. 76, கோயில் வீதி, யாழ்ப்பாணம்.
மேலதிக தகவல்களுக்கு: +94 77 486 9079
இந்தச் சேவை தேவைப்படுபவர்களுக்கும் தகவலைப் பகிருங்கள்.