Varany Ontrium Canada

Call Directions Contact the organization

Varany Ontrium Canada Community Organization

🕯️ கண்ணீர் அஞ்சலி 🕯️வரணி இயற்றாலையினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி (ராஜன்)அவர்கள...
11/09/2026

🕯️ கண்ணீர் அஞ்சலி 🕯️

வரணி இயற்றாலையினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி (ராஜன்)
அவர்கள் நேற்றைய தினம் 10.09.2026 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார், கனடா வரணி ஒன்றியத்தின் உறுப்பினரும் செயற்பாட்டாளருமான திரு. கந்தசாமி சஜி அவர்களின் அன்புத் தந்தையாவார்.

அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் கனடா வாழ் வரணி மக்கள் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி 🙏 ஓம் சாந்தி 🙏 ஓம் சாந்தி 🙏

நிர்வாகம்
வரணி ஒன்றியம் கனடா

வரணி ஒன்றியம் கனடா – கோடைகால ஒன்றுகூடல் 2026
01/09/2026

வரணி ஒன்றியம் கனடா – கோடைகால ஒன்றுகூடல் 2026

வரணி ஒன்றியம் கனடாவின் 2026ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒன்றுகூடல் கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வை சிறப்பாகவ...
01/09/2026

வரணி ஒன்றியம் கனடாவின் 2026ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒன்றுகூடல் கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்கு அரும்பாடுபட்ட நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும், மேலும் தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் பங்களிப்பு செய்து உதவிய வரணி உறவுகள், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன், எமது நிகழ்வில் கலந்து கொண்டு, தங்களது வருகையால் நிகழ்வை மேலும் சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏

வேலுப்பிள்ளை சிவானந்தன்
தலைவர்
வரணி ஒன்றியம் – கனடா

28/08/2026
உதயன் பத்திரிகையில் எமது கோடைகால ஒன்றுகூடல் 2026 விளம்பரம்!
22/08/2026

உதயன் பத்திரிகையில் எமது கோடைகால ஒன்றுகூடல் 2026 விளம்பரம்!

வரணி ஒன்றியம் கனடா சார்பாக, கனடா முழுவதும் வாழும் எமது வரணி உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 📅 திகதி: 29 ஆகஸ்ட் ...
13/08/2026

வரணி ஒன்றியம் கனடா சார்பாக, கனடா முழுவதும் வாழும் எமது வரணி உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

📅 திகதி: 29 ஆகஸ்ட் 2026 (சனிக்கிழமை)
🕗 நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
📍 இடம்: Morningside Park, Scarborough

📌 உங்கள் நாட்காட்டியில் இத்திகதியை இன்றே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு, உறவுகளைப் புதுப்பித்து, இனிய நினைவுகளை உருவாக்க வாருங்கள்!

– வரணி ஒன்றியம் கனடா -

வரணி ஒன்றியம் கனடா சார்பாக, கனடா முழுவதும் வாழும் எமது வரணி உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 📅 திகதி: 29 ஆகஸ்ட் ...
25/07/2026

வரணி ஒன்றியம் கனடா சார்பாக, கனடா முழுவதும் வாழும் எமது வரணி உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

📅 திகதி: 29 ஆகஸ்ட் 2026 (சனிக்கிழமை)
🕗 நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
📍 இடம்: Morningside Park, Scarborough

📌 உங்கள் நாட்காட்டியில் இத்திகதியை இன்றே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

நிகழ்ச்சியின் முழுமையான விபரங்கள் மற்றும் மேலதிக அறிவிப்புகள் விரைவில் பகிரப்படும்.

அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு, உறவுகளைப் புதுப்பித்து, இனிய நினைவுகளை உருவாக்க வாருங்கள்!

– வரணி ஒன்றியம் கனடா -

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
14/04/2026

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தமிழ் சமூக மையத்திற்கு, வரணி ஒன்றியத்தின் பங்களிப்பாக $10,000 வழங்கப்பட்டது.அதனை தமிழ் சமூக மையத்தின் பிரதிநிதிகள் பெற்ற...
03/02/2026

தமிழ் சமூக மையத்திற்கு, வரணி ஒன்றியத்தின் பங்களிப்பாக $10,000 வழங்கப்பட்டது.
அதனை தமிழ் சமூக மையத்தின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்!

Address

Varany
Jaffna
0094

Telephone

0772237972

Website

Alerts

Be the first to know and let us send you an email when Varany Ontrium Canada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Varany Ontrium Canada:

Shortcuts

Share