குருநகர் சுகாதார மேம்பாட்டு அமையம்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • குருநகர் சுகாதார மேம்பாட்டு அமையம்

குருநகர் சுகாதார மேம்பாட்டு அமையம் Gurunagar

15/04/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

நாளை மாலை 6 மணிக்கு போட்டிகள் யாவும் குருநகர் போர்ட்ஜாட் கரப்பந்தாட்ட மைதானத்தில் ஆரம்பமாகும். அனைவரையும் வருகை தந்து வீ...
15/04/2026

நாளை மாலை 6 மணிக்கு போட்டிகள் யாவும் குருநகர் போர்ட்ஜாட் கரப்பந்தாட்ட மைதானத்தில் ஆரம்பமாகும். அனைவரையும் வருகை தந்து வீரர்களுக்கு உற்சாகமளிக்குமாறு குருநகர் சுகாதார மேம்பாட்டு அமையத்தின் சார்பில் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி.

குருநகர் போட்ஜாட் சிறுவர் பூங்கா நிதி சேகரிப்பிற்கான அதிஸ்ர இலாப சீட்டிழுப்பு நேரலை
03/02/2025

குருநகர் போட்ஜாட் சிறுவர் பூங்கா நிதி சேகரிப்பிற்கான அதிஸ்ர இலாப சீட்டிழுப்பு நேரலை

குருநகர் போட்ஜாட் சிறுவர் பூங்கா நிதி சேகரிப்பிற்கான (2025) மாபெரும் அதிஸ்ர இலாப சீட்டிழுப்பும் இசை நிகழ்வும் நே.....

இன்றைய அதிஸ்ட இலாப சீட்டிழுப்பு நிகழ்வை இந்த லிங் மூலம் புலம் பெயர் உறவுகள் கண்டு மகிழலாம்.இலங்கை நேரம் மாலை 6மணியளவில் ...
03/02/2025

இன்றைய அதிஸ்ட இலாப சீட்டிழுப்பு நிகழ்வை இந்த லிங் மூலம் புலம் பெயர் உறவுகள் கண்டு மகிழலாம்.இலங்கை நேரம் மாலை 6மணியளவில் நிகழ்வு ஆரம்பமாகும்.

குருநகர் போட்ஜாட் சிறுவர் பூங்கா நிதி சேகரிப்பிற்கான (2025) மாபெரும் அதிஸ்ர இலாப சீட்டிழுப்பும் இசை நிகழ்வும் நே.....

குருநகர் போட்ஜாட் சிறுவர் பூங்கா நிதி சேகரிப்பிற்கான (2025) மாபெரும் அதிஸ்ர இலாப சீட்டிழுப்பு  இன்று மாலை 6 மணியளவில் கு...
03/02/2025

குருநகர் போட்ஜாட் சிறுவர் பூங்கா நிதி சேகரிப்பிற்கான (2025) மாபெரும் அதிஸ்ர இலாப சீட்டிழுப்பு இன்று மாலை 6 மணியளவில் குருநகர் கலையரங்கில் நடைபெற உள்ளது.

21/11/2024
மாபெரும் அதிஸ்ர இலாப சீட்டெழுப்பு 2025 அனுசரணையாளரை அறிமுகம் செய்கின்றோம்.பத்து ஆறுதல்  பரிசிற்கான அனுசரணையை குருநகர் நல...
16/09/2024

மாபெரும் அதிஸ்ர இலாப சீட்டெழுப்பு 2025 அனுசரணையாளரை அறிமுகம் செய்கின்றோம்.

பத்து ஆறுதல் பரிசிற்கான அனுசரணையை குருநகர் நலன்புரி அமைப்பு பேர்கன் நோர்வே அமைப்பு அன்பளிப்பு செய்துள்ளது. அவர்களது தாராள மனதை பாராட்டி குருநகர் சுகாதார மேம்பாட்டு அமையம் பாராட்டி வாழ்த்துகின்றது.

மேலும் போட்ஜாட் சிறுவர் பூங்கா வேலை திட்டத்திற்கு தாமாக முன்வந்து உதவி செய்ய விரும்பினால் குருநகர் சுகாதார மேம்பாட்டு அமைய ஆலோசகரை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு!

ஜயாத்துரை சந்திரன்
0033627771811

மாபெரும் அதிஸ்ர இலாப சீட்டெழுப்பு 2025 அனுசரணையாளரை அறிமுகம் செய்கின்றோம்.மூன்றாம்  பரிசிற்கான அனுசரணையை அல்வீனப்பர் சாள...
15/09/2024

மாபெரும் அதிஸ்ர இலாப சீட்டெழுப்பு 2025 அனுசரணையாளரை அறிமுகம் செய்கின்றோம்.
மூன்றாம் பரிசிற்கான அனுசரணையை அல்வீனப்பர் சாள்ஸ் குடும்பம் 1 லட்சம் ரூபாய்களை அன்பளிப்பு செய்துள்ளார்கள். அவர்களது தாராள மனதை பாராட்டி குருநகர் சுகாதார மேம்பாட்டு அமையம் பாராட்டி வாழ்த்துகின்றது.

மேலும் போட்ஜாட் சிறுவர் பூங்கா வேலை திட்டத்திற்கு தாமாக முன்வந்து உதவி செய்ய விரும்பினால் குருநகர் சுகாதார மேம்பாட்டு அமைய ஆலோசகரை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு!

ஜயாத்துரை சந்திரன்
0033627771811

மாபெரும் அதிஸ்ர இலாப சீட்டெழுப்பு 2025 அனுசரணையாளரை அறிமுகம் செய்கின்றோம்.இரண்டாம்  பரிசிற்கான அனுசரணையை பிரான்ஸ் நாட்டி...
14/09/2024

மாபெரும் அதிஸ்ர இலாப சீட்டெழுப்பு 2025 அனுசரணையாளரை அறிமுகம் செய்கின்றோம்.

இரண்டாம் பரிசிற்கான அனுசரணையை பிரான்ஸ் நாட்டில் இருந்து அல்பேட் புஸ்பா 1 பவுண் 2 லட்சம் பெறுமதியான 1 தங்க நாணயத்தை அன்பளிப்பு செய்துள்ளார். அவரின் தாராள மனதை பாராட்டி குருநகர் சுகாதார மேம்பாட்டு அமையம் பாராட்டி வாழ்த்துகின்றது.

மேலும் போட்ஜாட் சிறுவர் பூங்கா வேலை திட்டத்திற்கு தாமாக முன்வந்து உதவி செய்ய விரும்பினால் குருநகர் சுகாதார மேம்பாட்டு அமைய ஆலோசகரை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு!

ஜயாத்துரை சந்திரன்
0033627771811

மாபெரும் அதிஸ்ர இலாப சீட்டெழுப்பு 2025 அனுசரணையாளரை அறிமுகம் செய்கின்றோம்.முதலாம் பரிசிற்கான அனுசரணையை பிரான்ஸ் போர்தோவி...
13/09/2024

மாபெரும் அதிஸ்ர இலாப சீட்டெழுப்பு 2025 அனுசரணையாளரை அறிமுகம் செய்கின்றோம்.

முதலாம் பரிசிற்கான அனுசரணையை பிரான்ஸ் போர்தோவில் இருந்து ஸ்டீபன் பேர்க்மன் ( சின்னத்தம்பி) 2 பவுண் நான்கு லட்சம் பெறுமதியான 2 தங்க நாணயங்களை அன்பளிப்பு செய்து இருக்கின்றார். அவரின் தாராள மனதை பாராட்டி குருநகர் சுகாதார மேம்பாட்டு அமையம் பாராட்டி வாழ்த்துகின்றது.

மேலும் போட்ஜாட் சிறுவர் பூங்கா வேலை திட்டத்திற்கு தாமாக முன்வந்து உதவி செய்ய விரும்பினால் குருநகர் சுகாதார மேம்பாட்டு அமைய ஆலோசகரை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு!

ஜயாத்துரை சந்திரன்
0033627771811

Address

Gurunagar
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when குருநகர் சுகாதார மேம்பாட்டு அமையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share