மக்கள் கலை இலக்கியப் பேரவை

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • மக்கள் கலை இலக்கியப் பேரவை

மக்கள் கலை இலக்கியப் பேரவை மக்களே வரலாற்றின் உந்து சக்தி மக்களே வரலாற்றின் உந்து சக்தி.

நேற்றைய தினம் காலமாகிய ஈழத் தமிழ் எழுத்தாளரும், வெளியீட்டாளரும், ஞானம் சஞ்சிகை ஸ்தாபகரும் ஆசிரியருமான தி. ஞானசேகரன் அவர்...
13/04/2026

நேற்றைய தினம் காலமாகிய ஈழத் தமிழ் எழுத்தாளரும், வெளியீட்டாளரும், ஞானம் சஞ்சிகை ஸ்தாபகரும் ஆசிரியருமான தி. ஞானசேகரன் அவர்களுக்கு எமது அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.

இலக்கியப் பணிகளினூடாக அவர் இறப்பினைக் கடந்தும் நிலைத்திருப்பார்!

வெளிவந்துவிட்டது "எங்கள் முற்றம்" 2026 ஏப்ரல் இதழ் :இவ் இதழில்தென்புலத்தார் தொழுதேற்றல்அமர காவியம் படைத்த ஜென்னி- மார்க்...
04/04/2026

வெளிவந்துவிட்டது "எங்கள் முற்றம்" 2026 ஏப்ரல் இதழ் :

இவ் இதழில்

தென்புலத்தார் தொழுதேற்றல்
அமர காவியம் படைத்த ஜென்னி- மார்க்ஸ் காதல் - அநாதரட்சகன் -12

நூல் அறிமுகம்
இரக்கிய உலா-விமர்சன ஆய்வு கட்டுரைகள்- தே. இளங்குமரன் - 24

கவிதைகள்
வெற்றிடம் தானோ விளையும் - த. ஜெயசீலன் 02
ஈரான் பரணி முன்னுரை - அன்னா -05
ஆறா ஓலம்!- பபி இரவி -09
தக்காளிகளுக்கு மத்தியில் ஒரு பச்சை மிளகாய்- 11
நல்லாட்சி - இதயராசன் - 13
அவளின் புரிதல்...! - கு. சிதம்பரம், சென்னை -31

சிறுகதைகள்
பிரதம குமாஸ்தாவின் வாக்குமூலம்- சை. கிங்ஸ்லி கோமஸ் - 15
சுந்தரம் கட்டிய வீடு - செல்லத்துரை ஜெயராசா - 19
விடியலைத் தேடி... -சுடரி (சிவகௌரி) -26

நாடக அனுபவம்
ஈழத்து நாடக வரலாற்றில் 'ஏணிப்படிகள்' (1973) சர்ச்சைகளை எழுப்பிய ஒரு முக்கிய நாடகம் - க. பாலேந்திரா - 38

தொடர்
வேதாளமும் முருங்கையும் - அசன் -29
கிராமங்களின் நூறு நாடகங்கள் இள.மோகன் 05

இளையோர் இலக்கியம்
கோயிலில் மணி அடித்தவர் தொழிலதிபரான கதை - காலைச்செஞ்சூரியன் -10

பயில்நிலம்- கவிதை
முதுகுப் பைகள் - கவிதாமலர் சுதேஸ்வரன் - 25
மனிதனின் மனித்துவம் - மயூரன் கவிதா- 37

யுத்த காண்டம் - கருத்துக் களம்
எதிர்த்து நிற்கும் மக்கள்தான் வரலாற்றை உருவாக்கு கின்றார்கள் - கென்ய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரும் செய்தி-03
ஈரானிய 'டுதே' கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர். முகமது ஒமித்வார் அவர்களுடன் நடத்திய நேர்முகம் -தமிழாக்கம் பி.கே. ராஜன் -06
அமெரிக்க டொலர் அராஜகத்தின் ஆயுதம் - அஸீஸ் நிஸாருத்தீன் - 08

காட்சியும் கருத்தும்
உள்ளூர் உணவுகளும் உருவாக்க முறைகளும் (மடை பரவல்) நிகழ்வு பற்றிய ஒரு பார்வை - இரத்தினராஜா சஞ்சிதா- 34

நூல் அறிமுகவிழாவில் பேசப்பட்டவை
ஆயிரங்கால் மண்டபமும் இரட்டைத் தூண்களும் - சோ. தேவராஜா - 36
மாறிய நாட்களும் மாறாத சூரியனும்- நடராஜா கமலாகரன் - 22

வெளிவந்துவிட்டது 2026 மார்ச் மாதத்திற்கான எங்கள் முற்றம் இதழ் :அட்டைப்படமாக யாழ்ப்பாணத்தின் சட்டத்துறையில் இரும்புப் பெண...
09/03/2026

வெளிவந்துவிட்டது 2026 மார்ச் மாதத்திற்கான எங்கள் முற்றம் இதழ் :

அட்டைப்படமாக யாழ்ப்பாணத்தின் சட்டத்துறையில் இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களைத் தாங்கி, மகளிர் தின சிறப்பிதழாக இவ் இதழ் வெளிவருகிறமை குறிப்பிடத்தக்கது.

மதிப்பு மிகு வாழ்த்துக்கு மக்கள் கலை இலக்கியப் பேரவையின் மனமார்ந்த நன்றிகள்.இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கந்தர்ம...
08/03/2026

மதிப்பு மிகு வாழ்த்துக்கு மக்கள் கலை இலக்கியப் பேரவையின் மனமார்ந்த நன்றிகள்.

இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கந்தர்மடம் அ.அஜந்தனின் இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வில் வைத்து, இப் பாராட்டுப் பத்திரம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை வரணி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற புத்தக அரங்க விழாவின் முதல் நாள் நிகழ்வின் காட்சிகள்:
06/03/2026

இன்று மாலை வரணி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற புத்தக அரங்க விழாவின் முதல் நாள் நிகழ்வின் காட்சிகள்:

https://www.youtube.com/live/V6CKZC6tEZY?si=mQhK49hJSbrrDkFw
06/03/2026

https://www.youtube.com/live/V6CKZC6tEZY?si=mQhK49hJSbrrDkFw

நேரலை 🔴மக்கள் கலை இலக்கியப் பேரவையின் புத்தக அரங்க விழா📍இடம்-யா/வரணி மத்திய கல்லூரி🗓காலம் -06.03.2026 (வெள்ளி)🕒நேரம்...

வரணி புத்தக அரங்க விழாவின் முதல் நாள் மாலை நிகழ்வு:அனைவரும் வருக!
25/02/2026

வரணி புத்தக அரங்க விழாவின் முதல் நாள் மாலை நிகழ்வு:

அனைவரும் வருக!

எங்கள் முற்றம் பெப்ரவரி இதழ், புகழ்பூத்த ஈழ ஓவியர் ரமணி அவர்களின் படத்துடன்  வெளிவந்துள்ளது.
01/02/2026

எங்கள் முற்றம் பெப்ரவரி இதழ், புகழ்பூத்த ஈழ ஓவியர் ரமணி அவர்களின் படத்துடன் வெளிவந்துள்ளது.

தெல்லிப்பழை புத்தக அரங்க விழாவின் இரண்டாம் நாள் மாலை நிகழ்வு :
31/01/2026

தெல்லிப்பழை புத்தக அரங்க விழாவின் இரண்டாம் நாள் மாலை நிகழ்வு :

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் இடம்பெற்றுவருகின்ற புத்தக அரங்க விழாவின் முதல் நாள் மாலை நிகழ்வு :
30/01/2026

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் இடம்பெற்றுவருகின்ற புத்தக அரங்க விழாவின் முதல் நாள் மாலை நிகழ்வு :

28/01/2026

Address

இல. 68, நீதிமன்ற வீதி, மல்லாகம்
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் கலை இலக்கியப் பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share