Centre for Creativity and Innovation - CCI

Centre for Creativity and Innovation - CCI We exist to fulfill Your Dream. We work to remove the real barriers that exist to stop our creativity and innovation skills.

We create our own projects to empower you and we support you to bring your business & social projects to be fruitful. We want to bring peace to every one of you. We want to work with everyone to bring the real peace to last beyond next 100 years, We know we can, you can....

We want to support to build an economy where we use our resources to build a sustainable economy. We think our main resourc

es are fish, tea, agriculture and Tourism. We want to build a new language to create a new lanka. We create our future and our country future through using empowering language. We will invent a new language to create something new for us and for our country.

எமது செயல்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்: வடகிழக்கு மலையகம்- வெளிநாட்டில் வசிக்கும் எம்மவரின் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்-...
31/12/2024

எமது செயல்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்: வடகிழக்கு மலையகம்

- வெளிநாட்டில் வசிக்கும் எம்மவரின் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
- சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகள் எடுத்தல்
- நடைபாதை நூலகங்கள் அமைத்தல்
- வெளிநாடு/ உள்நாடு மக்களுக்கு தேவையான திட்டமிடலை உருவாக்குதல்
- தொழில்முனைவோருக்கான ஆலோசனையும், ஆதரவும் வழங்குதல்

இப்படி பல தொடரும்…

இந்த மாதம் எமது மாவீரர்கள் மாதம், அவர்களின் கனவுகள் பல,அந்த மாதத்தில் கொடுத்த ஒரு வாக்குறுதி, எமது சிறார்களுக்கு ஒரு புத...
17/11/2024

இந்த மாதம் எமது மாவீரர்கள் மாதம், அவர்களின் கனவுகள் பல,
அந்த மாதத்தில் கொடுத்த ஒரு வாக்குறுதி, எமது சிறார்களுக்கு ஒரு புதிய எதிர்காலத்திற்கு வழியமைப்பது.

அந்தவகையில் எமது அமைப்பூடாக இந்த சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டகமும், வாசிப்பகமும் வருகிற தையில் அமைக்கப்படும்.

எமது அமைப்பில் இணைய விரும்புவோர் தொடர்புகொள்ளவும்.

Centre for Creativity and Innovation - CCI

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Centre for Creativity and Innovation - CCI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Centre for Creativity and Innovation - CCI:

Share