14/03/2026
🕯️எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் 🕯️
*யாழ் வைத்தீஸ்வர வித்யாலய கணித ஆசிரியர்*
காரைநகர் புதுறோட் மல்லிகையை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வாழ்விடமாகவும் கொண்ட நவரத்திணம் பாக்கியராசா (ஓய்வு நிலை ஆசிரியர் )அவர்கள் இன்று 14-03-2026 இறைவனடி சேர்ந்தார்
இவர் காலஞ்சென்றவர்களான நவரத்தினம் (ஆசிரியர்) தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், .
காலஞ்சென்றவர்களான தர்மராஜா (MGR) ஸ்ரீகரலட்சுமி, சாரதா, லலிதா (அன்னம்) மற்றும் கோகனதை (சுவிஸ்), நிர்மலாதேவி, அரிகரராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சகோதரம் அரி பாரிஸ் 00336 09 74 12 05