15/05/2026
சிவ தொண்டர் சங்கரப்பிள்ளை அப்பு மகள் செல்லம்மா சிதம்பரப்பிள்ளை அவர்களின் புண்ணிய பலனால் இன்று சிறப்பாக பூசையும் இடம்பெற்று
அடியார்களுக்கு மகேஸ்வர பூசையும் இடம்பெற்று
தேவையுடைய குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்களையும் வழங்கியுள்ளார்கள்
*ஓம் சாய் ராம் 🙏 🙏 🙏*