Forum to Assist Children’s Education

Forum to Assist Children’s Education துளிர் விடும் தளிர்களுக்கு
ஒளியாவோம் !

ஆரம்பக்கல்வியே அத்திவாரம் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு இயங்கும் FACE அமைப்பின்  புலம்பெயர் அணுசரணையாளர்கள்   இலங்கைக...
18/03/2026

ஆரம்பக்கல்வியே அத்திவாரம் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு இயங்கும் FACE அமைப்பின் புலம்பெயர் அணுசரணையாளர்கள் இலங்கைக்கு தங்களது சொந்த நலன்களுக்காக வந்தும் கிடைத்த அரிய நேரத்தில் FACE அமைப்பின் நிர்வாகத்தில் இயங்கும் முன்பள்ளிகளுக்கு விஐயம் செய்து சிறப்பித்திருந்தனர். நோர்வே , இலண்டன் , கனடா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு FACEஅமைப்பின் சிரம் தாழ்த்திய நன்றிகள்.

16/03/2026

புனித யூதா முன்பள்ளி கிளிநொச்சி மாவட்டம் சிறுவர் சந்தையும் புத்தாக்க கண்காட்சியும்

மட்டக்களப்பு Y.M.C.A மண்டபத்தில்  02/03/2026 திகதி  நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்க...
05/03/2026

மட்டக்களப்பு Y.M.C.A மண்டபத்தில் 02/03/2026 திகதி நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கில் சிறப்பு வளவாளராக மு. முருகதயானந்தன் ( ஓய்வு நிலை உதவிக்கல்வி பணிப்பாளர் - மட்டக்களப்பு கல்வி வலயம் )கலந்து கொண்டு ஆசிரியர்கள் உளவியல் ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் , மாணவர்களை மகிழ்வுடன் வகுப்பறைகளில் கையாளும் விதம் போன்ற பல விடயங்களை எளிமையாக ஆடல் , பாடல் உடன் வழங்கினார். ஆசிரியர்களும் திறமையாக பங்குபற்றி இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அனைவருக்கும் FACE அமைப்பின் சார்பில் நன்றிகள்.

02/03/2026

FACE அமைப்பால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கருத்தரங்கு.
மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.

02/03/2026

FACE அமைப்பால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கருத்தரங்கு நடைபெறுகின்றது.

FACE அமைப்பால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நடாத்தப்படும் கருத்தரங்கு.இன்று 02.03.2026  காலை 8.30  இல் மட்டக்களப்பில் நடைபெ...
02/03/2026

FACE அமைப்பால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நடாத்தப்படும் கருத்தரங்கு.
இன்று 02.03.2026 காலை 8.30 இல் மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.

02/03/2026

FACE அமைப்பால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நடாத்தப்படும் கருத்தரங்கு.
இன்று 02.03.2026 காலை 8.30 இல் மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.

திருகோணமலை  மாவட்டம்  கன்னியா பிரதேசம் மாங்காயூற்று கிராமம்  சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பினால்(FACE) முன்பள்ளிக்கான  ...
19/02/2026

திருகோணமலை மாவட்டம் கன்னியா பிரதேசம் மாங்காயூற்று கிராமம் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பினால்(FACE) முன்பள்ளிக்கான புதிய கட்டிடம் முன்பள்ளி பயன்பாட்டிற்காக 18/02/2026 அன்றைய தினம் கையளிக்கப்பட்டது. ( தெட்ஷண கைலாய பாவநாசபுரம் ) TKP முன்பள்ளியானது புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு முன்பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு இன்றைய தினம் கையளிக்கப்படது. இதற்கான அனுசரனை அமரர். சுப்பிரமணியம் சிதம்பரநாதன் அறக்கட்டளை , தம்பலகாமம் ,பட்டிமேடு
இலண்டன் திரு. சுப்பிரமணியம் சிவசண்முகநாதன்.
இவர்களது குடும்பத்தினருக்கு சிரம் தாழ்த்திய வந்நனங்கள்
- நன்றி -

17/02/2026

திருகோணமலை மாவட்டம் கன்னியா பிரதேசம் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பினால் முன்பள்ளிக்கான புதிய கட்டிடம் முன்பள்ளி பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வும் 18/02/2026 அன்றைய தினம் நடைபெற உள்ளது. தெட்ஷண கைலாய பாவநாசபுரம் TKP முன்பள்ளியானது புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு முன்பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட உள்ளது.

T.K.P PRE SCHOOLதெட்சணாபுரம் , கன்னியா , திருகோணமலைபுதிய கட்டடம் கையளிப்பு வைபவம் 18.02.2026 புதன்கிழமை  நடைபெற  தீர்மான...
17/02/2026

T.K.P PRE SCHOOL
தெட்சணாபுரம் , கன்னியா , திருகோணமலை
புதிய கட்டடம் கையளிப்பு வைபவம் 18.02.2026 புதன்கிழமை நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொள்வது சிறப்பு
நன்றி

திருகோணமலை  மாவட்டம்  கன்னியா பிரதேசம் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பினால் முன்பள்ளிக்கான  புதிய கட்டிடம்  முன்பள்ளி பய...
17/02/2026

திருகோணமலை மாவட்டம் கன்னியா பிரதேசம் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பினால் முன்பள்ளிக்கான புதிய கட்டிடம் முன்பள்ளி பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வும் 18/02/2026 அன்றைய தினம் நடைபெற உள்ளது. தெட்ஷண கைலாய பாவநாசபுரம் TKP முன்பள்ளியானது புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு முன்பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட உள்ளது.

18.02.2026 அன்று புதிய கட்டட திறப்பு விழா  --T.K.P முன்பள்ளிதெட்சணாபுரம் , மாங்காயூற்றுதிருகோணமலை
15/02/2026

18.02.2026 அன்று புதிய கட்டட திறப்பு விழா --T.K.P முன்பள்ளி
தெட்சணாபுரம் , மாங்காயூற்று
திருகோணமலை

Address

456, MAIN Street, CHUNDIKULI
Jaffna
40060

Alerts

Be the first to know and let us send you an email when Forum to Assist Children’s Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Forum to Assist Children’s Education:

Share