JDVB - Jaffna District Volleyball Association

JDVB - Jaffna District Volleyball Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JDVB - Jaffna District Volleyball Association, Community Organization, Jaffna.

This page is the official social media platform of Jaffna District Volleyball Association, which is the only soulful organization which administers all the activities related to volleyball in Jaffna district.

யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் நடத்தும் கரப்பந்தாட்ட இறுதிப் போட்டிக்காக எம்முடன் அனுசரணையாளராக இணைந்திருக்கும் Ruban...
14/09/2024

யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் நடத்தும் கரப்பந்தாட்ட இறுதிப் போட்டிக்காக எம்முடன் அனுசரணையாளராக இணைந்திருக்கும் Ruban Jeya அவர்கள் ரூபாய் 10,000 நிதியினை தந்து உதவியுள்ளார். அவருக்கு எமது யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் நடத்தும் கரப்பந்தாட்ட இறுதிப் போட்டிக்காக எம்முடன் அனுசரணையாளராக இணைந்திருக்கும் Kopi ...
14/09/2024

யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் நடத்தும் கரப்பந்தாட்ட இறுதிப் போட்டிக்காக எம்முடன் அனுசரணையாளராக இணைந்திருக்கும் Kopi Krishnan அவர்கள் ரூபாய் 20,000 நிதியினை தந்து உதவியுள்ளார். அவருக்கு எமது யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாளைய தினம் 15.09.2024 நடைபெறவுள்ள இறுதிப் போட்டிகள்
14/09/2024

நாளைய தினம் 15.09.2024 நடைபெறவுள்ள இறுதிப் போட்டிகள்

8ம் நாள் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் தொண்டைமானாறு கலையரசி விளையாட்டுக் கழகத்தை  புத்தூர் வளர்மதி விளையாட்டுக் ...
17/05/2024

8ம் நாள் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில்

தொண்டைமானாறு கலையரசி விளையாட்டுக் கழகத்தை புத்தூர் வளர்மதி விளையாட்டுக் கழகம் 3:2 என்ற செற் கணக்கில் வெற்றி வாகை சூடியது.

9ம் நாள் போட்டித் தொடரில் போட்டியிடவுள்ள கழகங்கள் 18.05.2024  #சனிக்கிழமை சிறுப்பிட்டி கலையொளி விளையாட்டுக் கழக மைதானத்த...
17/05/2024

9ம் நாள் போட்டித் தொடரில் போட்டியிடவுள்ள கழகங்கள் 18.05.2024 #சனிக்கிழமை சிறுப்பிட்டி கலையொளி விளையாட்டுக் கழக மைதானத்தில் மாலை 07.00 மணிக்கு

ஆவரங்கால் மத்திய வி.க
எதிர்
ஆவரங்கால் இந்து இளைஞர் வி.க

தொண்டைமானாறு கலையரசி வி.க
எதிர்
புத்தூர் மத்தி ஸ்டார் வி.க

8ம் நாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக் கழகத்தை  புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக...
17/05/2024

8ம் நாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில்

உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக் கழகத்தை புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் 3:2 என்ற செற் கணக்கில் வெற்றி வாகை சூடியது.

8ம் நாள் போட்டித் தொடரில் போட்டியிடவுள்ள கழகங்கள் 17.05.2024 வெள்ளிக்கிழமை சிறுப்பிட்டி கலையொளி விளையாட்டுக் கழக மைதானத்...
17/05/2024

8ம் நாள் போட்டித் தொடரில் போட்டியிடவுள்ள கழகங்கள் 17.05.2024 வெள்ளிக்கிழமை சிறுப்பிட்டி கலையொளி விளையாட்டுக் கழக மைதானத்தில் மாலை 07.00 மணிக்கு

புத்தூர் கலைமதி வி.க
எதிர்
உடுப்பிட்டி நவஜீவன் வி.க

தொண்டைமானாறு கலையரசி வி.க
எதிர்
புத்தூர் வளர்மதி வி.க

7ம் நாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டித் தொடரில் புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகத்தை  ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட...
17/05/2024

7ம் நாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டித் தொடரில்

புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகத்தை ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் 3:2 என்ற செற் கணக்கில் வெற்றி வாகை சூடியது.

7ம் நாள் போட்டித் தொடரில் போட்டியிடவுள்ள கழகங்கள் 16.05.2024 வியாழக்கிழமை புத்தூர் மத்தி ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்...
16/05/2024

7ம் நாள் போட்டித் தொடரில் போட்டியிடவுள்ள கழகங்கள் 16.05.2024 வியாழக்கிழமை புத்தூர் மத்தி ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தில் மாலை 07.00 மணிக்கு

புத்தூர் கலைமதி வி.க
எதிர்
ஆவரங்கால் இந்து இளைஞர் வி.க

தொண்டைமானாறு கலையரசி வி.க
எதிர்
ஆவரங்கால் மத்திய வி.க

அனைவருக்கும் வணக்கம் இன்றைய காலநிலை மாற்றம் (மழை ) காரணமாக இன்றைய தினம் 15.05.2024  நடைபெறவிருந்த போட்டிகள் பிற்போடப்பட்...
15/05/2024

அனைவருக்கும் வணக்கம் இன்றைய காலநிலை மாற்றம் (மழை ) காரணமாக இன்றைய தினம் 15.05.2024 நடைபெறவிருந்த போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளது. திகதி பின்னர் அறிவிக்கப்படும்

7ம் நாள் போட்டித் தொடரில் போட்டியிடவுள்ள கழகங்கள் 15.05.2024 புதன்கிழமை புத்தூர் மத்தி ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தி...
14/05/2024

7ம் நாள் போட்டித் தொடரில் போட்டியிடவுள்ள கழகங்கள் 15.05.2024 புதன்கிழமை புத்தூர் மத்தி ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தில் மாலை 07.00 மணிக்கு

புத்தூர் கலைமதி வி.க
எதிர்
ஆவரங்கால் இந்து இளைஞர் வி.க

தொண்டைமானாறு கலையரசி வி.க
எதிர்
ஆவரங்கால் மத்திய வி.க

ஆறாம் நாள் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டித் தொடரில் புத்தூர் மத்தி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை  புத்தூர் வளர்மதி விளை...
13/05/2024

ஆறாம் நாள் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டித் தொடரில்

புத்தூர் மத்தி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை புத்தூர் வளர்மதி விளையாட்டுக் கழகம் 3:1 என்ற செற் கணக்கில் வெற்றி வாகை சூடியது.

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when JDVB - Jaffna District Volleyball Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to JDVB - Jaffna District Volleyball Association:

Share