9th Jaffna Scout troop

9th Jaffna Scout troop BE PREPARED

Congratulations to All 🥰🥰🥰
14/04/2026

Congratulations to All 🥰🥰🥰

பொங்கல் விழா - 2026
22/01/2026

பொங்கல் விழா - 2026

இலங்கை சாரணர் சங்கம் யாழ் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெற்ற பொங்கல் விழா -2026
22/01/2026

இலங்கை சாரணர் சங்கம் யாழ் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெற்ற பொங்கல் விழா -2026

பொங்கல் விழா போட்டிகள் - 2026
22/01/2026

பொங்கல் விழா போட்டிகள் - 2026

பொங்கல் விழா போட்டிகள் -2026
22/01/2026

பொங்கல் விழா போட்டிகள் -2026

20.01.2026 அன்று புங்குடுதீவு காந்தி சனசமூக நிலையத்தில், புனித கிறிஸ்தோப்பர் கடற்சாரணர் குழுவில் புதிதாக இணைந்த சாரணர்கள...
20/01/2026

20.01.2026 அன்று புங்குடுதீவு காந்தி சனசமூக நிலையத்தில், புனித கிறிஸ்தோப்பர் கடற்சாரணர் குழுவில் புதிதாக இணைந்த சாரணர்களுக்கான சாரணிய அறிமுக நிகழ்வு, உதவி சாரணத் தலைவர்களான செல்வி. மோ. திவியா மற்றும் செல்வி. சி. மிதுனா அவர்களது ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரு. ச. யுஜிந்தன் (உதவி மாவட்ட ஆணையாளர்), திரு. இ. குருதிருராஜ் (குழுச் சாரணத் தலைவர்), திருமதி. ஜெகதீஸ்வரன் திருவருட் செல்வி (திரிசாரணர் தலைவர்), செல்வி. ஜெ. சானுஜா (சாரணத் தலைவர்) மற்றும் உதவி சாரணத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

On 20.01.2026, at the Pungudutivu Gandhi Community Hall, an introductory Scout program for newly joined Scouts of the St. Christopher Sea Scout Group was successfully conducted under the organization of Assistant Scout Leaders Miss M. Thiviya and Miss S. Mithuna.

The event was graced by Mr. S.Juginthan (Assistant District Commissioner), Mr.R. Kuruthiruraj (Group Scout Leader), Mrs. Jegatheeswaran (Rover Scout Leader), Miss J. Shanujah (Scout Leader), along with other Assistant Scout Leaders, who contributed to the success of the program.

2026.01.20 දින පුංකුඩුතිව් ගාන්ධි ජනසමාජ ශාලාවේදී, ශාන්ත ක්‍රිස්ටෝෆර් මුහුදු ස්කවුට් කණ්ඩායමට නවයෙන් එක්වූ ස්කවුට්වරුන් සඳහා වූ හඳුන්වාදීමේ වැඩසටහන, සහකාර ස්කවුට් නායිකාවන් වූ මිස් මෝ. දිවියා සහ මිස් සී. මිතුණා යන මහත්මියන්ගේ සංවිධානය යටතේ සාර්ථකව පැවැත්විය.

මෙම අවස්ථාවට ශ්‍රී. ස. යුජින්දන් (සහකාර දිස්ත්‍රික් කොමසාරිස්), ශ්‍රී. ඉ. කුරුතිරාජ් (කණ්ඩායම් ස්කවුට් නායක), මැඩම් ජෙගතීස්වරන් (රෝවර් ස්කවුට් නායිකාව), මිස් ජේ. සනුජා (ස්කවුට් නායිකාව) සහ අනෙකුත් සහකාර ස්කවුට් නායකයින් සහභාගී වී උත්සවය විශේෂවත් කළහ.

அதிமேதகு சனாதிபதி அவர்கள் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கு...
16/01/2026

அதிமேதகு சனாதிபதி அவர்கள் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் தேசிய செயற்பாட்டினை அமுலாக்கும் யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் சாரணர் மாவட்ட பாடசாலைகளினை சேர்ந்த சாரணர்கள் வரவேற்பு அணிவகுப்பினை வழங்கியிருந்தனர்.
குறித்த நிகழ்வில் புனித கிறிஸ்தோப்பர் கடற்சாரணர் குழுவின் சிரேஷ்ட சாரணர்களும் கலந்துகொண்டனர்.

இன்று (16.01.2026) பிற்பகல் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள்...
16/01/2026

இன்று (16.01.2026) பிற்பகல் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சியில் இலங்கை சாரணர் சங்கம் யாழ் மாவட்ட கிளையின் சாரணர்களும் கலந்து கொண்டார்கள்.
குறித்த நிகழ்வில் புனித கிறிஸ்தோப்பர் கடற்சாரணர் குழுவின் சிரேஷ்ட சாரணர்களும் கலந்துகொண்டனர்.

03/12/2025
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண பேரிடர் காரணமாகபாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளைவழங்கிவருகின்றோம்.உங்களா...
30/11/2025

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண பேரிடர் காரணமாக
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளை
வழங்கிவருகின்றோம்.

உங்களால் முடிந்த சிறு உதவி, அவர்களுக்கான ஆறுதல் மற்றும்
புத்துணர்ச்சியான நம்பிக்கை ஆக அமையும்.
எம்முடன் இணைந்து, உங்களால் இயன்ற அளவு
சிறு பங்களிப்பை வழங்கியுதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தேவையான பொருட்கள்:
• உலருணவுகள்
• அடிப்படை மருந்துகள்

உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால்,
உடனடியாக எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்புக்கு:
📞 078 334 1707
📞 076 177 9006
📞 071 323 7618

சிறு துளி பெருவெள்ளம்.
இணைவோம் எம் நாட்டிற்காக…

Due to the unexpected natural disaster in our country,
we are providing all possible assistance to the affected people.

Your small contribution can bring comfort and renewed hope to them.
We kindly request you to join us and extend any support you can.

Items Needed:
• Dry rations
• Basic medicines

If you, as an affected person, need any assistance, please contact us immediately.

Contact Numbers:
📞 078 334 1707
📞 076 177 9006
📞 071 323 7618

Let’s unite for our nation…

யாழ் மாவட்ட கடற் சாரணர் பயிற்சிப் பாசறை 01-  2025
25/10/2025

யாழ் மாவட்ட கடற் சாரணர் பயிற்சிப் பாசறை 01- 2025

யாழ் மாவட்ட கடற் சாரணர் பயிற்சிப் பாசறை 01 - 2025
25/10/2025

யாழ் மாவட்ட கடற் சாரணர் பயிற்சிப் பாசறை 01 - 2025

Address

St Jems Church, Gurunagar, Jaffan
Jaffna
40000

Telephone

+94762071980

Website

Alerts

Be the first to know and let us send you an email when 9th Jaffna Scout troop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to 9th Jaffna Scout troop:

Share