NEOrganics

NEOrganics NEO is an initiative of the Organic Movement of North and East (OMNE)

North East Organics is an incorporated member organisation / social enterprise that facilitates the organic sector development in the North and East provinces of Sri Lanka.

01/02/2023

காரைநகர் சுற்றுலா தளமான கசூரினா கடற்கரையில் எமது பல்லுயிர் நிறுவனத்தினால் உள்ளூர் உணவு உற்பத்திகளை சந்தைப்படுத்தும் ஓர் பாரம்பரிய உணவகம் ஒன்று வரும்
#தைப்பூச_நன்நாளில்
#காலை_9_மணிக்கு
திறக்கப்படும்.
அன்று #புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடலும் இடம்பெறும்.






இயற்கை வழி இயக்கத்தினரால் முல்லைத்தீவு மன்னாரினை சேர்ந்த world vision நிறுவன பயனாளிகளுக்கு இயற்கை வழி விவசாயத்தின் அவசிய...
02/08/2022

இயற்கை வழி இயக்கத்தினரால் முல்லைத்தீவு மன்னாரினை சேர்ந்த world vision நிறுவன பயனாளிகளுக்கு இயற்கை வழி விவசாயத்தின் அவசியம் பற்றியும் இயற்கை வழி விவசாயத்திற்கு தேவையான உள்ளூடுகளை (கரைசல்கள் ,பூச்சி விரட்டிகள் )போன்றவற்றை தயாரிப்பதற்கான பயிற்சியும் பெறுமதி சேர் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சியும் இடம்பெற்றது .வளவாளர்களாக சிந்துஜன் ஆசிரியர் ,சிவநேசன் அவர்களும் ,துளசிராம் அவர்களும் கலந்து கொண்டனர்

சிறுதானியச் செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் இயற்கைவழி இயக்கத்தினரால் கோண்டாவில் காரைக்கால் பகுதியில் உள்ள குரக்கன் வயல்...
24/06/2022

சிறுதானியச் செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் இயற்கைவழி இயக்கத்தினரால் கோண்டாவில் காரைக்கால் பகுதியில் உள்ள குரக்கன் வயல் ஒன்றினை பார்வையிடுவதற்கான களப்பயணம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (26.06.2022) ஒழுங்கமைக்கப்படுள்ளது.

எழுதிரள் பணிமனையில் காலை 9 மணிக்கு ஒன்று கூடி பயணம் மேற்கொள்ளப்படும். இயற்கைவழி ஆர்வலர்களைத் தவறாது இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவகையில் மிதிவண்டிகளினை பயன்படுத்தல் வரவேற்கத்தக்கது.

உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாப்பது அரசின் கடமை. விதைகளை சேமிப்பதும், பயன்படுத்துவதும், பரிமாறுவது நமது உரிமை.
09/06/2022

உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாப்பது அரசின் கடமை. விதைகளை சேமிப்பதும், பயன்படுத்துவதும், பரிமாறுவது நமது உரிமை.

Address

209 Palaly Road Kondavil
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when NEOrganics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NEOrganics:

Share