கும்பலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் மையம்

  • Home
  • Sri Lanka
  • Ibbagamuwa
  • கும்பலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் மையம்

கும்பலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் மையம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கும்பலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் மையம், Non-Governmental Organization (NGO), Kumbalanga, Ibbagamuwa.

09/04/2023
18/01/2023

அஸ்ஸலாமு அலைக்கும்
எமது மையத்தினால் தொடர்ந்தும் மையவாடி வேலைத்திட்டம், ஊரை அழகு படுத்தல், மற்றும் மார்க்கம் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை அறியத் ருகிறோம்
அல்ஹம்துலில்லாஹ்..
எமக்கு பூரண உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கும் அனைத்து நலுள்ளங்களுக்கு அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்ளவேண்டும்.
ஆமின்

24/11/2022

கும்பலங்க, பரணகம்பிட்டிய மையவாடியின் தற்போதைய தோற்றம்

அல்ஹம்துலில்லாஹ். மையவாடியின் அழகிய தோற்றம்.      ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் சிரமதான வேலைகள்  நடைபெற்றது. இன்னும் வேலைக...
20/11/2022

அல்ஹம்துலில்லாஹ். மையவாடியின் அழகிய தோற்றம். ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் சிரமதான வேலைகள் நடைபெற்றது. இன்னும் வேலைகள் தொடர்ந்து நடைபெறும் இன்ஷாஅல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும்  இன்ஷாஅல்லாஹ் நாளைய தினம் மையவாடியில் பூ மரங்கள் நாட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  ஏற்கனவே ...
18/11/2022

அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷாஅல்லாஹ் நாளைய தினம் மையவாடியில் பூ மரங்கள் நாட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பயன் தரக்கூடிய மற்றும் அழகு படுத்தக்கூடிய மரங்கள் நாட்டப்பட்டுள்ளன. அதே போல ஊரிற்குள் செல்லக்கூடிய பிரதான பாதை ஓரங்களுக்கு மரங்களும் நாட்டிக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ்வின் உதவியைக் கொண்டும் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் எமது இஸ்லாமிய வழிகாட்டல் மையம் முன்னின்று இவவேலைத்திட்டங்களை செய்துகொண்டிருக்கின்றது.
எமது கிராமம் அழாகானதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்திலே இவவேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.

08/11/2022*மரம் நடும் வைபவம்*இன்று காலை 9:30 மணியளவில் கும்பலங்க இஸ்லாமிய வழிகாட்டல் மையத்தின் ஊடாக  ஆலோசிக்கப்பட்ட அடிப...
08/11/2022

08/11/2022
*மரம் நடும் வைபவம்*

இன்று காலை 9:30 மணியளவில் கும்பலங்க இஸ்லாமிய வழிகாட்டல் மையத்தின் ஊடாக ஆலோசிக்கப்பட்ட அடிப்படையில் ஊருக்குள் நுழையும் வயல் பகுதிகளின் ஓரப்பகுதிகளில் மரங்கள் நடும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பிராதேச செயலாளர் அதிகாரிகள், சுற்றடல் துறை, கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர்,போலீஸ், உட்பட அரசாங்க அலுவலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

17/10/2022

#இரவு,பகல் இவ்விரண்டில் முதன் முதலில் படைக்கப்பட்டது?
~ இரவு.

#அல்லாஹ் முதன் முதலில் எந்த உயிரினத்தை படைத்தான்?
~ தேனீ.

#கஃபாவை கிப்லாவாக வைத்து தொழுத முதல் தொழகை?
~ அஸர் தொழுகை.

#கத்னா(சுன்னத்)முதன் முதலில் யாருக்கு செய்யப்பட்டது?
~ நபி இப்ராஹீம்(அலைஹி)அவர்களுக்கு.

#ஐந்து வேளை தொழுகையில் முதன் முதலில் கடமையாக்கப்பட்ட தொழுகை?
~ பஜ்ர் தொழுகை.

#உலகில் முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?
~ ஹழ்ரத் பிலால்(ரழி)அவர்கள்.

#முதன் முதலில் நோன்பு நோற்றவர் யார்?
~ நபி ஆதம்(அலைஹி)அவர்கள்.

#வாரத்தின் நாட்களில் முதன் முதலில் படைக்கப்பட்ட நாள்?
~ ஞாயற்றுக்கிழமை.

#மலைகளில் முதன் முதலில் அல்லாஹ் எந்த மலையை படைத்தான்?
~ மக்காவிலுள்ள ஜபலே ஹபி குபைஹ் மலை.

#உலகில் முதன் முதலில் படைக்கப்பட்ட மரம்?
~ பேரீத்தமரம்.

#மஸ்ஜிதுல் அக்ஸாவை முதன் முதலில் கட்டியவர் யார்?
~ சுலைமான் நபி (அலைஹி)அவர்கள்.

#மதீனாவாசிகளுக்கு முதன் முதலாக தொழகை வைத்தவர் யார்?
~ முஸ்அப் பின் உமைர் (ரலி)அவர்கள்.

#முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்மணி யார்?
~ அன்னை கதீஜா (ரலி அன்ஹா) அவர்கள்.

#இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்தியாகம் செய்தவர் யார்?
~ சுமையா (ரலி)அவர்கள்.

#நபி (ஸல்) அவர்களால் கட்டப்பட்ட இஸ்லாத்தின் முதல் பள்ளிவாசல் எது?
_ நபி (ஸல்) அவர்கள் மதினாவின் அருகாமையில் குபா என்ற பகுதியில் "குபா பள்ளிவாசலை"கட்டினார்கள்.

#இஸ்லாத்தில் முதன் முதலாக நடந்த போர் எது?
~ பத்ரு போர்.

#நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் , '

அல்லாஹ்வின் மீதாணையாக ! ' உங்கள் வாயிலாக ஒரேயொரு ' மனிதருக்கு நேர்வழி கிடைப்பது அரபுகளின் உயரிய செல்வமான | சிகப்பு ஒட்டகங்களை தர்மம் | செய்வதை விட உங்களுக்குச் ' சிறந்ததாகும் " என்றார்கள் . ' ஷஹீஹ் புகாரி 2942*

05/10/2022
தற்போதைய மையவாடியின் தோற்றம்
05/10/2022

தற்போதைய மையவாடியின் தோற்றம்

Address

Kumbalanga
Ibbagamuwa
60500

Website

Alerts

Be the first to know and let us send you an email when கும்பலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share