10/08/2026
🎙️ A Message from Mr. HNM. Nimshad
President, Emirates Sports Club
எமது மைதானத்தின் நிலை விளையாட்டுக்கு மட்டுமல்ல, எமது ஆரோக்கியத்திற்கும் சவாலாக உள்ளது. தேங்கும் நீரும் அதிகரிக்கும் புதர், புற்களும் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் பெருகுவதற்கு காரணமாகின்றன.
ஆரோக்கியமான சமூகத்திற்கும் பாதுகாப்பான மைதானத்திற்கும் ஒன்றிணைவோம்!🤝
The condition of our playground is not only a challenge for sports but also a concern for our health. Stagnant water and overgrown bushes and grass can lead to the spread of mosquitoes and insects.
Let’s come together for a healthier community and a safer playground!🤝