20/09/2025
நுவரேலியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 35வது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் மாவட்ட மட்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் இன்றைய தினம் நுவரேலியா சினிசிட்டா விளையாட்டரங்கில் நடைப்பெற்றது..
நோர்வுட் இளைஞர் கழக சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த எங்களுடைய இளைஞர் கழக அணியினர் இறுதிப்போட்டி வரை முன்னேறி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் தேசிய மட்ட போட்டிகளுக்கு தகுதிப்பெற்றுள்ளனர்
வாழ்த்துகள் ❤️🫂