HYBA Hilltop Youth Association

அஸ்ஸலாமு அலைக்கும் 21-05-2023 முதல் எமது அமைப்பின் புதிய நிர்வாக குழுPresident: Rizkhan RazikVice President: Alsan Nawas...
23/05/2023

அஸ்ஸலாமு அலைக்கும்
21-05-2023 முதல் எமது அமைப்பின் புதிய நிர்வாக குழு

President: Rizkhan Razik
Vice President: Alsan Nawas⁩
Seceretary: Irish⁩
Vice Secerectary: Ashrif⁩ Usman
Treasurer: Shamil Salahudeen⁩
Vice Treasurer: Haseen Ilhamudeen⁩
Organize: Fazlur rahman⁩

Sport: Rukshan Nisthar
Education: Shafiullah⁩ Mubarak
Culture and job: Usama Nasar
Audit: Raza Razik⁩

08/04/2022

Tharaweeh Bayan
Held on : 07-04-2022
Place: Masjidhul Hijra
Profermered by: Ash sheik Rikaz (Hashimi)
Organized By: Hilltop Welfare Association

அஸ்ஸலாமு அழைக்கும்இன்று (09-05-2021) கழக உரிப்பினர்களினால் மேற்கொண்ட பாதை சிரிமதான பணிநோன்பு காலத்தில் அல்லாஹுக்காக கலந்...
09/05/2021

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்று (09-05-2021) கழக உரிப்பினர்களினால் மேற்கொண்ட பாதை சிரிமதான பணி

நோன்பு காலத்தில் அல்லாஹுக்காக கலந்து கொண்ட அனைவருக்கும் ஜஸ்ஸாக்குமுள்ளாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும்Hilltop Youngs Association இனால் இன்று(2021-04-17) ஹுரிஹெல மஹல்லாஹ் பாதை மின் விளக்குகள் சரி செய்யப்பட...
17/04/2021

அஸ்ஸலாமு அலைக்கும்

Hilltop Youngs Association இனால் இன்று(2021-04-17) ஹுரிஹெல மஹல்லாஹ் பாதை மின் விளக்குகள் சரி செய்யப்பட்டு இன்னும் சில மின் விளக்குகள் புதிதாக பொருத்தப்பட்டது.
அதற்காக பணம், உழைப்பு போன்றவற்றினால் உதவியதற்கு ஜஸ்ஸாகல்லாஹ்.

25/12/2020

Murshid Hashimi

அஸ்ஸலாமு அலைக்கும் கொத்மலை பிரதேச செயலகம் மற்றும் அரச ஆயுர்வேத  வைத்தியசாலை இன் ஏற்பாட்டில் Hilltop Youth Association (H...
12/07/2019

அஸ்ஸலாமு அலைக்கும்

கொத்மலை பிரதேச செயலகம் மற்றும் அரச ஆயுர்வேத வைத்தியசாலை இன் ஏற்பாட்டில் Hilltop Youth Association (HYA) இன் அனுசரணையுடன் பெண்களுக்கான தொற்றாநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 2019/07/09 திகதி சிறப்பாக நடை பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ

அஸ்ஸலாமுஅலைக்கும் எமது Hilltop Young Boys Association இன் 2019 ஆனா புதிய அங்கத்தவர் தெரிவு 2019/06/04 ஆம் திகதி ஹுரிஹெல ...
06/06/2019

அஸ்ஸலாமுஅலைக்கும்

எமது Hilltop Young Boys Association இன் 2019 ஆனா புதிய அங்கத்தவர் தெரிவு 2019/06/04 ஆம் திகதி ஹுரிஹெல பள்ளிவாயலில் நடைபெற்றது.

தலைவர்: MaňaZir
செயலாளர்: Rizkhan
பொருளாளர் : Azwar Khan
உப தலைவர் : Rãzã
உப செயலாளர் : Ahmed
அமைப்பாளர் : Suhail
விளையாட்டுக்கு பொறுப்பாளர்: Ashrif
கல்வி சார் பொறுப்பாளர் : Shamil
கலாச்சாரப் பொறுப்பாளர் : Mifaaz

ஆகியவை அன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டது.

congratulations. good initiative
14/04/2019

congratulations. good initiative

Wel played guys.
13/11/2016

Wel played guys.

Address

Hapugastalawa
20668

Telephone

+94777533734

Website

Alerts

Be the first to know and let us send you an email when HYBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to HYBA:

Share