Ahlus sunna association batupitya

Call Directions Website

Ahlus sunna  association  batupitya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ahlus sunna association batupitya, Community Organization, batupitiya, Gelioya.

12/09/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ 💚​எமது படுபிடிய ஜும்ஆ பள்ளிவாயலில் கடமையாற்றி, அனைவரின் அன்பையும் பெற்றுவ...
03/09/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ 💚

​எமது படுபிடிய ஜும்ஆ பள்ளிவாயலில் கடமையாற்றி, அனைவரின் அன்பையும் பெற்றுவரும் ஹாfபீஸ் எம். என். எம். ரம்ஸான் அவர்கள், நமது ஊருக்கும் பள்ளிவாயலுக்கும் பெருமை சேர்த்துள்ள செய்தியைக் அறிந்து நம் ஊர் நிர்வாகமும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

​கடந்த 2026-08-02 அன்று கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்ற "அதான்" (பாங்கு) போட்டியில் அவர் கலந்துகொண்டு, தனது திறமையை வெளிப்படுத்தி 85 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தினைத் தட்டிக்கொண்டுள்ளார்.

அல்லாஹ்வின் திருநாமத்தை கம்பீரமான குரலில் ஒலிக்கும் இவரது நற்பணிக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் நம் ஊருக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும்.

​இந்தச் சிறப்பான வெற்றியினைப் பெற்றுக் கொண்ட ஹாபீஸ் எம். என். எம். ரம்ஸான் அவர்களுக்கு ஊர் மக்கள் சார்பாக எங்களது உளப்பூர்வமான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

*2026-08-28Anual meeladh  kandhoori majlis🩵 at _🕌 Al masjidhul falah jummah Masjidh batupitiya
02/09/2026

*2026-08-28
Anual meeladh kandhoori majlis🩵 at _🕌 Al masjidhul falah jummah Masjidh batupitiya

அனைத்து முஃமீன்களுக்கும் உத்தம ஹபீபின் புனித உதயதின நல்வாழ்த்துக்கள்🥹💚🤲🏻
26/08/2026

அனைத்து முஃமீன்களுக்கும் உத்தம ஹபீபின் புனித உதயதின நல்வாழ்த்துக்கள்🥹💚🤲🏻

30th Annual Commemoration 2026 Of Kuthubuz Zamaan As Sheikh As Seyyid Abdur Rasheed Seyyid Sheikh Koya Thangal Wappa (قد...
06/08/2026

30th Annual Commemoration 2026 Of Kuthubuz Zamaan As Sheikh As Seyyid Abdur Rasheed Seyyid Sheikh Koya Thangal Wappa (قدس الله سره العزيز)

Surbit your all Fathihaa and take blessing and suhubath..🌹

04/08/2026

Blessed month coming soon...♥️✨

❤️💫வானில் எதுவரை சந்திரன் சூரியன் மின்னுமோ அதுவரை நாயகத்தின் புகழ்பாடும் மிலாதினை கொண்டாடுவோம்❤️💫

11/07/2026

A relic of light.
Just received this rare old image of Syed Abdul Rasheed Koya Thangal
Some faces don't fade....they only grow heavier on the heart.

السلام عليكم ورحمة الله وبركاته EID-AL ADHA MUBARAK ✨♥️
27/05/2026

السلام عليكم ورحمة الله وبركاته
EID-AL ADHA MUBARAK ✨♥️

23/02/2026

Burdha Shareef ✨

At Al Madrasathul Minhajiyya Arabic College Batupitiya Gelioya

Address

Batupitiya
Gelioya
2000

Alerts

Be the first to know and let us send you an email when Ahlus sunna association batupitya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share