IYMA

IYMA IYMA is a non-profit Organisation Based in Illawatura Gampola

🌟 Pick & Choose - Festival Fiesta 2025 🌟Organized by IYMA LADIES UNIT, our event on 2025.06.01 was a huge success! 🎉💐A d...
04/06/2025

🌟 Pick & Choose - Festival Fiesta 2025 🌟
Organized by IYMA LADIES UNIT, our event on 2025.06.01 was a huge success! 🎉💐
A day full of joy, vibrant stalls, amazing local talent, and incredible community spirit.

💖 A big THANK YOU to all our supporters, sponsors, and everyone who joined us.
🙏 And last but certainly not least, our heartfelt gratitude to the Illawathura Young Men’s Association (IYMA) for being the backbone of this successful event.

We successfully concluded the IYMA Blood Donation Camp 2025! 🩸❤️We are truly grateful to all the kind-hearted individual...
04/06/2025

We successfully concluded the IYMA Blood Donation Camp 2025! 🩸❤️

We are truly grateful to all the kind-hearted individuals who participated, contributed, and supported this meaningful initiative. Your generosity has helped fulfill a vital need in our community.

A very special thank you goes to the Gampola Hospital staff for their outstanding cooperation and dedicated service throughout the event, your support made everything run smoothly.

We also sincerely appreciate the presence of our village Grama Niladhari, Ms. Nayana, and Masjid Imam, Mr. Anas Mawlawi, at the event.

Together, we made a positive impact.
thank you once again to everyone who stood with us.
TEAM IYMA 💪🏻💚

2025 IYMA රුධිර පරිත්‍යාග කඳවුර අපි සාර්ථකව අවසන් කළා! 🩸❤️

මෙම අර්ථවත් මුලපිරීමට සහභාගී වූ, දායක වූ සහ සහාය දුන් සියලු කරුණාවන්ත පුද්ගලයින්ට අපි සැබවින්ම කෘතඥ වෙනවා. ඔබගේ ත්‍යාගශීලීභාවය අපගේ ප්‍රජාවේ අත්‍යවශ්‍ය අවශ්‍යතාවයක් සපුරාලීමට උපකාරී වී තිබෙනවා.

උත්සවය පුරාවට කැපී පෙනෙන සහයෝගීතාවය සහ කැපවූ සේවය වෙනුවෙන් ගම්පොල රෝහල් කාර්ය මණ්ඩලයට විශේෂ ස්තූතියක් පුද කරනවා, ඔබගේ සහයෝගය සියල්ල සුමටව සිදු කිරීමට හේතු වුණා.

අපගේ ගමේ ග්‍රාම නිලධාරිනී, නයනා මහත්මිය සහ මස්ජිඩ් ඉමාම්, අනස් මව්ලවි මහතා උත්සවයට පැමිණීම ගැන අපි අවංකවම අගය කරනවා.

එක්ව, අපි ධනාත්මක බලපෑමක් ඇති කළා.
අප සමඟ සිටි සැමට නැවත වරක් ස්තූතියි.

IYMA කණ්ඩායම 💪🏻💚

IYMA இரத்த தான முகாம் 2025 ஐ வெற்றிகரமாக முடித்தோம்! 🩸❤️

இந்த அர்த்தமுள்ள முயற்சியில் பங்கேற்ற, பங்களித்த மற்றும் ஆதரித்த அனைத்து அன்பானவர்களுக்கும் நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்கள் தாராள மனப்பான்மை எங்கள் சமூகத்தில் ஒரு முக்கியமான தேவையை நிறைவேற்ற உதவியது.

நிகழ்வு முழுவதும் அவர்களின் சிறந்த ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்புள்ள சேவைக்காக கம்பளை மருத்துவமனை ஊழியர்களுக்கு மிகவும் சிறப்பு நன்றி, உங்கள் ஆதரவு எல்லாவற்றையும் சீராக நடத்த உதவியது.

நிகழ்வில் எங்கள் கிராம கிராம அதிகாரி திருமதி நயனா மற்றும் மஸ்ஜித் இமாம் திரு. அனஸ் மவ்லவி ஆகியோரின் வருகையையும் நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம்.

ஒன்றாக, நாங்கள் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினோம்.

எங்களுடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.

குழு IYMA 💪🏻💚

4th Of May 2025

நேற்று நான் சந்தித்த அதிசய அழகிய அனுபவம்..IYMA இல்லவதுரை வாலிபர்  சங்கத்தின் ஊடாக பெண்கள் பிரிவால் ஏற்பாடு செய்திருந்த S...
02/06/2025

நேற்று நான் சந்தித்த அதிசய அழகிய அனுபவம்..

IYMA இல்லவதுரை வாலிபர் சங்கத்தின் ஊடாக பெண்கள் பிரிவால் ஏற்பாடு செய்திருந்த Stall என்பது மட்டும் அல்ல… அது பெண்களின் ஆளுமையின் வெளிப்பாடாக இருந்தது.

*IYMA Team* என்ற பெண்கள் குழு ஏற்பாடு செய்திருந்த stall-ல்
ஒவ்வொரு பெண்ணின் மகிழ்ச்சி, முயற்சி, முன்னேற்றம் அனைத்தும் ஒரே நேரத்தில் தெரிந்தன.

அந்த இடம் வெறும் விற்பனைக்கானதல்ல…
அது பெண்கள் தங்கள் கனவுகளை நனவாக மாற்றும் ஒரு அத்தியாயமாக இருந்தது.

வண்ணம் வாய்ந்த தயாரிப்புகள், கைவினை பொருட்கள், உணவு, உழைப்பின் வாசனை – அனைத்தும் அங்கு ஒன்றிணைந்திருந்தன.

ஒவ்வொரு பெண்ணின் முயற்சியும் ஒரு கதை…
அந்த கதைகள்
இது ஒரு விற்பனை தளம் மட்டுமல்ல, மாற்றத்தை உருவாக்கும் மிகப்பெரிய களமாக அமைந்தது.

இதற்காக முழுமையாக தனது ஒத்துழைப்புக்களை வழங்கிய IYMA Team நிர்வாகம் மற்றும் உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Trainer :
FAZIRA JUNAIDEEN
RJ/Journalis
World Record Trainer
Photographer

31/05/2025
Awo! Awo.....!
28/05/2025

Awo! Awo.....!

We were absolutely delighted to welcome you to the Pick & Choose Festival Fiesta—a vibrant celebration of creativity, co...
26/05/2025

We were absolutely delighted to welcome you to the Pick & Choose Festival Fiesta—a vibrant celebration of creativity, community, and culture, held at the YMMA Hall, Illawathura Gampola. It was truly heartwarming to see so many wonderful ladies step into a world of colors, flavors, and festive charm. Your presence will add a special sparkle to the stalls and exhibitions, each brimming with unique treasures and handmade wonders. we were honored to have you with us!
Thank you!

IYMA - ladies unit

IYMA இல்லவதுரை வாலிபர்  சங்கத்தின் ஊடாக பெண்கள் பிரிவால் ஏற்பாடு செய்திருந்த தாய்மார்களுக்கான உளவியல் நிகழ்ச்சி  நேற்று ...
20/05/2025

IYMA இல்லவதுரை வாலிபர் சங்கத்தின் ஊடாக பெண்கள் பிரிவால் ஏற்பாடு செய்திருந்த தாய்மார்களுக்கான உளவியல் நிகழ்ச்சி நேற்று 17 ஆம் திகதி சனிக்கிழமை 2025 காலை 9 மணிக்கு YMMA மண்டபத்தில் மிக விமர்சியாக இடம் பெற்றது.

இன் நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக வழங்கினார். வளவாளர்
FAZIRA JUNAIDEEN
(RJ) Scrip Writer/Journalist
Dip in Counselling
NLP Practitioner
CTD/MDCC Trainer
Motivational Speaker
Life Skill Trainer |Life Coach
World Record Trainer
Photographer

பிள்ளைகளை எவ்வாறு உளவியல் ரீதியாக அணுகுவது?
அவர்களை எப்படி புரிந்து கொள்வது போன்ற உளவியல் ரீதியான முறைமைகளை அழகாக தெளிவு படுத்தினார்.

இந் நிகழ்வுக்கு அதிகமான பெண்கள் கலந்து கொண்டார்கள். பல ஒரு ஊர்களில் இருந்தும் வருகை தந்திருந்தார்கள் என்பதே குறிப்பிடத்தக்கது.

இதனை மிகவும் அழகிய முறையில் IYMA Team Members மிகவும் சிறப்பாக செயல்படுத்தினார்கள்.
இன்னும் இது போன்ற வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரக்கூடிய பல நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும் என்பதை வருகை தந்த தாய்மார்கள் மற்றும் பெண்கள் எம்மிடம் கேட்டுக் கொண்டார்கள்.

இது போன்ற இன்னும் சமூக மாற்றத்தை உண்டு பண்ண கூடிய பல விடயங்களை செய்ய இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

IYMA ඉල්ලවතුර තරුණ සංගමය හරහා කාන්තා අංශය විසින් සංවිධානය කරන ලද මව්වරුන් සඳහා වූ මනෝවිද්‍යාත්මක වැඩසටහන 2025 17 වන සෙනසුරාදා පෙ.ව. 9 ට YMMA ශාලාවේදී පැවැත්විණි.

වැඩසටහන ඉතා හොඳින් ඉදිරිපත් කරන ලදී. සම්පත්දායකයා
FAZIRA JUNAIDEEN
(RJ) ලේඛන ලේඛක/මාධ්‍යවේදී
උපදේශන ඩිප්
NLP වෘත්තිකයා
CTD/MDCC පුහුණුකරු
අභිප්‍රේරණ කථිකයා
ජීවිත කුසලතා පුහුණුකරු |ජීවිත පුහුණුකරු
ලෝක වාර්තා පුහුණුකරු
ඡායාරූප ශිල්පියා

දරුවන්ට මනෝවිද්‍යාත්මකව ප්‍රවේශ වන්නේ කෙසේද?

ඔවුන් තේරුම් ගන්නේ කෙසේද වැනි මනෝවිද්‍යාත්මක ක්‍රම ඇය ඉතා අලංකාර ලෙස පැහැදිලි කළාය.

මෙම අවස්ථාවට කාන්තාවන් විශාල පිරිසක් සහභාගී වූහ. ඔවුන් විවිධ ස්ථානවලින් පැමිණ සිටි බව සැලකිය යුතු කරුණකි.

IYMA කණ්ඩායම් සාමාජිකයින් මෙය ඉතා අලංකාර ලෙස ක්‍රියාත්මක කළහ.

පැමිණි මව්වරුන් සහ කාන්තාවන් අපෙන් ඉල්ලා සිටියේ ඔවුන්ගේ ජීවිතවල බොහෝ වෙනස්කම් ඇති කළ හැකි මෙවැනි වැඩසටහන් තවත් කරන ලෙසයි.

සමාජ වෙනසක් ඇති කළ හැකි මෙවැනි තවත් බොහෝ දේ අපි කරන්නෙමු, ඉන්ෂා අල්ලාහ්.

15/05/2025

மகளிருக்கானா உளவியல் வழிகாட்டல் நிகழ்ச்சி எதிர்வரும் சனிக்கிழமை 2025/05/17 அன்று
YMMA மண்டபத்தில்

Address

Illawatura
Gampola
20500

Telephone

+94779554661

Website

Alerts

Be the first to know and let us send you an email when IYMA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IYMA:

Share