30/11/2025
[01/12/2025 04:45AM]
This is more than a charity. We in the South carry a debt of kindness that will never be forgotten. When the 2004 Tsunami devastated our shores, your hands were the first to reach out to us. That spirit of selfless unity saved lives and rebuilt our hopes. Today, this is our simple, sincere way of giving back. We are Sri Lankans, and as long as we stand shoulder to shoulder, no flood, no landslide, no struggle can ever break us. This is how Sri Lankans overcome. With one heart, one effort, we rise together! ❤️
මෙය නිකන්ම නිකන් ආධාරයක් පමණක් නොවෙයි. දකුණේ අපි කිසිදා අමතක නොකරන කෘතගුණයේ ණයක්. 2004 සුනාමිය අපේ වෙරළ තීරය විනාශ කළ විට, අප වෙත මුලින්ම දිගු වූයේ ඔබේ දෑත් ය. ඒ ආත්මාර්ථකාමීත්වයෙන් තොර එකමුතුකම, එදා අපේ ජීවිත බේරා ගත්තා වගේම අපේ බලාපොරොත්තු නැවත ගොඩනැගුවා. අද මේ අපේ පුංචි උත්සාහය, එදා ඔබ කළ උදව්වට අපෙන් ලැබෙන අවංක ප්රතිඋපකාරයක් පමණයි. අපි ශ්රී ලාංකිකයෝ. අපි කරට කර හිඳ එකමුතුව සිටින තාක් කල්, කිසිම ගංවතුරකට හෝ නාය යෑමකට අපිව බිඳ දමන්න බැහැ. ශ්රී ලාංකිකයන් ජයගන්නේ එහෙමයි. අපි එකට නැගී සිටිමු! ❤️
இது வெறும் நன்கொடை அல்ல; தெற்கில் உள்ள நாங்கள் என்றும் மறக்க முடியாத ஒரு நன்றிக்கடனை எமக்குள் சுமந்து கொண்டிருக்கின்றோம். 2004ல் சுனாமி எங்கள் கரையோரங்களை துவம்சம் செய்தபோது, எங்களை நோக்கி முதலில் நீட்டப்பட்ட கைகள் உங்களுடையவை. அந்த தன்னலமற்ற ஒற்றுமையே எங்கள் உயிர்களைக் காப்பாற்றியதுடன், எங்கள் நம்பிக்கைகளையும் மீண்டும் கட்டியெழுப்பியது. இன்று, இது நாம் செய்யும் ஒரு எளிய கைமாற்றுடன் கூடிய முயற்சி. நாம் இலங்கையர்கள். நாம் தோளோடு தோள் நின்று இருக்கும் வரை, எந்த வெள்ளத்தாலும், மண்சரிவாலும் நம்மை வீழ்த்த முடியாது. இலங்கையர்களாக நாம் ஒவ்வொரு சவால்களை வெல்வது இப்படித்தான். நாம் ஒன்றாக எழுவோம்! ❤️