10/07/2026
உங்கள் வெற்றிப் பயணதிற்கான முதல் எட்டு
Advance Level Pilot Exam🎓
காலி வாழ் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.
📅 ஆரம்பம்: ஜூலை 11
💯 முற்றிலும் இலவசம்
Registration Link -https://forms.gle/oJpG9WVFvwsz8c4j8
இறுதிப் பரீட்சைக்கு அச்சமின்றி முகங்கொடுக்க இன்றே இணையுங்கள்
📚 பிரிவுகள்:
- விஞ்ஞானத்துறை
- தொழில்நுட்பத் துறை
- வர்த்தகத் துறை
- கலைத்துறை
ஏற்பாடு : GMUN மற்றும் UGAA