EDF G MEDIA

EDF G MEDIA General Welfare moral development leads to develop the nation

30/10/2025
30/10/2025
30/10/2025
28/10/2025
19/10/2025 இன்று முதல் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை எழுதாதீர்கள்!அவ்வாறு எழுதினால் அந்த தொகைக்கு சமமான அபராதமும், 2 ஆண்...
20/10/2025

19/10/2025 இன்று முதல் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை எழுதாதீர்கள்!
அவ்வாறு எழுதினால் அந்த தொகைக்கு சமமான அபராதமும், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்.!

☆2025 ஆம் ஆண்டு 13ஆம் இலக்க Exchange Act திருத்தம்]

◇காசோலையின் தேதிக்கு கணக்கில் பணம் இல்லாதிருத்தல்
◇காசோலையின் தேதியில் OD (Over Draft) வரம்பை மீறி காசோலை எழுதுதல்
◇மூடப்பட்ட கணக்கில் இருந்து காசோலை வழங்குதல்
◇நீதிமன்றத்தில் நிரூபிக்கக்கூடிய நியாயமான காரணமின்றி காசோலை Stop Payment செய்வது

மேலே உள்ள தவறுகளுக்கு, நீதிமன்றம் காசோலை மதிப்பிற்கு சமமான அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அல்லது இரண்டையும் விதிக்க முடியும்.

முன்பு இவ்வாறு கடுமையான சட்டம் மூடப்பட்ட கணக்கில் இருந்து காசோலை வழங்கியவர்களுக்கு மட்டுமே இருந்தது .

இந்த சட்டம், வியாபார துறையை பாதுகாக்கவும், நிதி ஒழுங்கை வியாபார சமூகத்தில் ஏற்படுத்தவும், வணிகத் துறைகள் சரிந்து விடுவதை ஆரம்ப நிலையிலேயே தடுக்கும் வலுவான பாதுகாப்பாக அமையும் என, இந்தச் சட்டத்தை தயார் செய்த நிபுணர் குழுவின் கருத்தாகும்.
(Bills of Exchange (Amendment) Act No. 13 of 2025)
https://www.desaram.com/cheque-dishonour-law-sri-lanka-bills-of-exchange-2025/?utm_source=chatgpt.com

Address

31/1, Main Street
Galgamuwa
60700

Opening Hours

Monday 14:45 - 17:30
Tuesday 14:45 - 17:15
Wednesday 14:45 - 17:30
Thursday 14:30 - 17:30

Alerts

Be the first to know and let us send you an email when EDF G MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to EDF G MEDIA:

Share