Past Pupil Association of CP/HZ/Tillyrie Tamil Vidyalayam

Past Pupil Association of CP/HZ/Tillyrie Tamil Vidyalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Past Pupil Association of CP/HZ/Tillyrie Tamil Vidyalayam, Nonprofit Organization, Tillyrie Tamil Vidyalam, Dickoya.

🏃‍♂️🏁 *GEAR UP FOR GLORY!*  *CP/HZ Tillyrie Tamil Vidhyalayam* proudly presents  🔥 *SCHOOL ROAD RACE CHALLENGE 2025* 🔥  ...
06/08/2025

🏃‍♂️🏁 *GEAR UP FOR GLORY!*

*CP/HZ Tillyrie Tamil Vidhyalayam* proudly presents
🔥 *SCHOOL ROAD RACE CHALLENGE 2025* 🔥

🗓 *Thursday, 7 August 2025* | 🕐 From 9.30 P.M
📍 Tillyrie T.V Main Hall

🏆 Let’s celebrate fitness, spirit & speed!
🏅 Boys & Girls Road Race Winners will be crowned!
Organized by: *TTV PPA & TTV 2025 Sports Committee*

🎥 Poster by:
📣 Be there or cheer from the sidelines! LET'S RACE! 💨

---📸 *Annual Road Race – 2025 | CP/HZ/Tillyrie Tamil Vidyalayam* 🏃‍♀️🏃‍♂️  Held on *30.04.2025 (Wednesday)* with immense...
30/04/2025

---

📸 *Annual Road Race – 2025 | CP/HZ/Tillyrie Tamil Vidyalayam* 🏃‍♀️🏃‍♂️
Held on *30.04.2025 (Wednesday)* with immense energy, spirit, and participation!

👏 Congratulations to all our young athletes who gave their best and made this event memorable!

💬 Here are some highlights from the event, beautifully captured and watermarked with our school identity and media team.

📌 *Organized by:* Past Pupils Association of CP/HZ/Tillyrie Tamil Vidyalayam
🎥 *Media Partner:* Dream & Kiwi Live Stream
📍 *Location:* Tillyrie, Hatton

👉 Stay tuned for more updates, full video coverage, and results!



---

30/04/2025

The road race prize-giving ceremony has been paused due to rain 🌧️. We’ll be back once the weather clears up ☀️. Thanks for your patience! 🏁🏆

*🌟 நல்வாழ்த்துகள்! 🌟*"தெசமித்ர விஷூஷண் - The Best Social Worker" என்ற பெருமையுடன்,  Hatton Thinakaran Readers Circle வழங...
20/04/2025

*🌟 நல்வாழ்த்துகள்! 🌟*

"தெசமித்ர விஷூஷண் - The Best Social Worker" என்ற பெருமையுடன்,
Hatton Thinakaran Readers Circle வழங்கிய விருதைப் பெற்ற எமது பாடசாலையின் பழைய மாணவர் மற்றும் எமது பழைய மாணவர் சங்க முன்னாள் செயலாளருமான *திரு. Vishvanathan Shivakumar* அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்! 👏✨

நீங்கள் சமூகத்தின் நலனுக்காக ஆற்றும் அயராது சேவையும், உங்கள் அர்ப்பணிப்பும், எங்களுக்கு பெருமையாக உள்ளது.
இந்த வெற்றி, எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளுக்கான வித்தாக அமைவதாக வாழ்த்துகிறோம்! 🙏🌺

*– டில்லரி தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்கம்*

---

---*🌟 நல்வாழ்த்துக்கள்! 🌟*"தெசமித்ர விஷூஷண் - The Best Social Worker" என்ற பெருமையுடன்,  Hatton Thinakaran Readers Circl...
20/04/2025

---

*🌟 நல்வாழ்த்துக்கள்! 🌟*

"தெசமித்ர விஷூஷண் - The Best Social Worker" என்ற பெருமையுடன்,
Hatton Thinakaran Readers Circle வழங்கிய விருதைப் பெற்ற எமது பாடசாலையின் பழைய மாணவர் *திருமதி Visvanathan Shanthakumary* அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்! 👏✨

உங்கள் tireless சேவை மற்றும் சமூகத்திற்கு அளிக்கும் அர்ப்பணிப்பு, அனைவருக்கும் ஒரு உண்மையான முறைப்படியாக இருக்கிறது.
இந்த வெற்றி உங்களின் பணி பெருகும் வரங்களை கொண்டு வர வாழ்த்துக்கள்! 🙏🌺

*– டில்லரி தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்கம்*

---

*அனைவருக்கும் வணக்கம்*டிலரி தோட்டத்திற்கு ஒரு பட்டதாரி, பாடசாலைக்கு ஒரு பட்டதாரி, லயத்திற்கு ஒரு பட்டதாரி, வீட்டிற்கு ஒர...
24/03/2025

*அனைவருக்கும் வணக்கம்*
டிலரி தோட்டத்திற்கு ஒரு பட்டதாரி, பாடசாலைக்கு ஒரு பட்டதாரி, லயத்திற்கு ஒரு பட்டதாரி, வீட்டிற்கு ஒரு பட்டதாரி என்ற தூர பயணத்தின் நோக்கமாகவும் டிலரி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க ஸ்தாபகரும் முன்னால் அதிபருமான திரு தேவதாஸ் ஐயா அவர்களின் எதிர்பார்ப்பிற்கும் அமைவாக இன்னுமொரு பட்டதாரி எமது பாடசாலையில் 2014 வகுப்பைச் சேர்ந்த திரு.செழியன், சுதா தம்பதிகளில் புதல்வியாகிய ஸ்ரீதேவிகா, பல்கலைக்கழகத்தினுடைய 2025 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் தனது இளம் கலைமானி (சமூகவியல்).. BA ( HonS ) in Socialogy பட்டத்தினை பெற்றுக் கொள்கின்றார். எமது பாடசாலைக்கும் எமது மண்ணிற்கும் பெருமை சேர்த்த சகோதரிக்கு எமது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பழைய மாணவர் சங்கம்

*“Wishing you the very best for your O/L exams! Stay confident, give your best effort, and success will surely follow. G...
17/03/2025

*“Wishing you the very best for your O/L exams! Stay confident, give your best effort, and success will surely follow. Good luck!”*🤝

*“டில்லரி த.வி பழைய மாணவர் சங்கம் சார்பாக இன்றைய தினம் பரீட்சைக்கு தோற்ற உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தோல்வி அஞ்சாமல், உன்னதமான வெற்றியை நோக்கி செல்ல மனமார்ந்த வாழ்த்துகள்!”*_❤️

- பழைய மாணவர் சங்கம்

*அனைவருக்கும் வணக்கம்* 🙏இன்றைய தினம் எமது பாடசாலைக்கு கிடைக்கப்பட்ட தண்ணீர் குழாய்கள் இணைக்கப்பட்டு ப.மா.ச உறுப்பினர்களா...
14/03/2025

*அனைவருக்கும் வணக்கம்* 🙏
இன்றைய தினம் எமது பாடசாலைக்கு கிடைக்கப்பட்ட தண்ணீர் குழாய்கள் இணைக்கப்பட்டு ப.மா.ச உறுப்பினர்களால் மாணவர்களுக்கு நீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இச் செயற்பாட்டில் பங்குக்கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி

பழைய மாணவர் சங்கம்

அனைவருக்கும் வணக்கம் 🙏கடந்த தினங்களில் பாடசாலை வளாகத்தில் ஏற்பட்ட காட்டு தீ பரவலால்; தண்ணீர் வசதிக்கு ஏற்பட்ட சேதத்தை நி...
11/03/2025

அனைவருக்கும் வணக்கம் 🙏

கடந்த தினங்களில் பாடசாலை வளாகத்தில் ஏற்பட்ட காட்டு தீ பரவலால்; தண்ணீர் வசதிக்கு ஏற்பட்ட சேதத்தை நிவர்த்தி செய்யும் வகையில்,நேற்றைய தினம் நிர்வாக குழுவினரிடம் கலந்தாலோசித்த பிறகு; நேரம் குறைவாக காணப்பட்டதாலும் மிகவும் அவசர தேவை என்பதாலும் நிர்வாக குழுவினர் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க உப செயலாளர் திரு ஜனாஸ்டர் அவர்கள் அவருடைய 97/98 பிரிவு நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து இன்றைய தினம் 300 அடி நீர்க்குழாயை பெற்றுத்தருவதாக கூறினார்.

கூறியது போல 300 அடி நீர்க்குழாய் இன்று ப.மா.ச நிர்வாக குழுவினரிடம் கையளிக்கப்பட்டு ப.மா.ச தலைவர் பாடசாலை அதிபர் அவர்களிடம் இன்று 11.30 மணியளவில் கையளிக்கப்பட்டது.

எமக்கு இவ்விடயம் தெரிய வந்தது நேற்றைய தினம் மாலை 3 மணியளவில் ஆகும். 24 மணித்தியாலங்களில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

எமது வேண்டுகோளிற்கு இணங்க குழாயினை வழங்கிய 97/98 பிரிவு பழைய மாணவர்களுக்கும் அதை பெற்றுத்தர உதவிய ப.மா.ச உப செயலாளர் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

மேலும் இன்று பணி புரிபவர்களுக்கு நிர்வாக குழுவினர் தனிப்பட்ட ரீதியில் அவர்களின் பணிக்கான பணத் தொகையினை வழங்கவும் முடிவினை எடுத்துள்ளோம்.

நன்றி 🙏

பழைய மாணவர் சங்கம்

அனைவருக்கும் வணக்கம்,இன்றைய தினம் ப.மா.ச நிர்வாக குழு கலந்துரையாடல் நிர்வாக குழுவின் தலைவர் அதிபர் திரு M.குமாரவேல் ஐயா ...
07/03/2025

அனைவருக்கும் வணக்கம்,

இன்றைய தினம் ப.மா.ச நிர்வாக குழு கலந்துரையாடல் நிர்வாக குழுவின் தலைவர் அதிபர் திரு M.குமாரவேல் ஐயா அவர்கள் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் செயலாளர் ,பொருளாளர்,உபதலைவர்,கணக்காய்வாளர்,
கல்விதுறை பொருப்பாளர் மற்றும் தகவல் தொடர்பாடல் துறை பொருப்பாளர் ஆகியோர் பங்கு பற்றி இருந்தனர்.

இக்கலந்துரையாடலில்…

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ம் திகதி முதல் 10 ம் திகதிக்கு இடையில் பாடசாலை மாணவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி நடத்தவும், ஏப்ரல் மாதம் வருடாந்த ஒன்று கூடலை ஒரே நாளில் நடாத்தி முடிக்கவும், பாடசாலை அபிவிருத்தி அதாவது பாடசாலை கீதம் ஒலிப்பரப்பும் திட்டம், கல்வி அபிவிருத்தி மற்றும் பாடசாலையில் தற்போது பாவனையில் இருந்தும் பாவிக்க முடியாத நிலையில் உள்ள மலசலகூடங்களை திருத்தி அமைத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மரதன் ஓட்டப்போட்டி மற்றும் ஒன்று கூடல் பற்றி கலந்துரையாட விரைவில் ப.மா.ச பொதுக்கூட்டம் கூட்டப்படும் திகதி அறிவிக்கப்படும்.

நன்றி🙏

தகவல்
ப.மா.ச பொது செயலாளர்
N.மனோரஞ்சித்குமார்ஷர்மா

Annual Get Together and Friendly cricket match 2024 by TTVPPA ❤️🔥
11/04/2024

Annual Get Together and Friendly cricket match 2024 by TTVPPA ❤️🔥

Address

Tillyrie Tamil Vidyalam
Dickoya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Past Pupil Association of CP/HZ/Tillyrie Tamil Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Past Pupil Association of CP/HZ/Tillyrie Tamil Vidyalayam:

Share