HESAD - Deltota

HESAD - Deltota Higher Education Students' Association of Deltota (HESAD) is an organization working to support the community.

We focus on education, religion, and other important needs in society. Our goal is to bring positive change and build a better future for everyone by working together.

HESAD அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட Academic Excellence, GCE O/L மற்றும் A/L மாணவர்களின் தேர்வுத் திறன்களை மேம்படுத்துவத...
10/10/2025

HESAD அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட Academic Excellence, GCE O/L மற்றும் A/L மாணவர்களின் தேர்வுத் திறன்களை மேம்படுத்துவதற்காக பாடவாரியான வழிகாட்டும் அமர்வுகள் நடாத்தும் திட்டமாகும்.

இதனடிப்படையில் செப்டம்பர் 25ஆம் திகதி தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் A/L மாணவர்களுக்கான ICT Pastpaper Discussion நடாத்தப்பட்டது.

இதனை சிறப்பாக நடாத்திய எங்கள் HESAD தன்னார்வலர் K. Ameera Shara அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

ஜசாகல்லாஹு ஹைரன்



குறும்புகளை ரசித்து,குழப்பங்கள் தீர்த்து,தவறுகள் தவிர்த்து,தன்னம்பிக்கை கொடுத்து,தோல்வியை பழக்கி,வெற்றிக்கு வழி வகுத்து,...
06/10/2025

குறும்புகளை ரசித்து,
குழப்பங்கள் தீர்த்து,
தவறுகள் தவிர்த்து,
தன்னம்பிக்கை கொடுத்து,
தோல்வியை பழக்கி,
வெற்றிக்கு வழி வகுத்து,
பொறாமையின்றி பெருமை பேசி,
தோழமையுடன் வாழ்த்தும் எம் ஆசான்களுக்கு

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!



HESAD அமைப்பினால்,வாசிப்பு மாதத்தைக் முன்னிட்டு தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில்  "வாசிப்பால் வாழ்வின் வாசல் திறக்...
04/10/2025

HESAD அமைப்பினால்,
வாசிப்பு மாதத்தைக் முன்னிட்டு தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் "வாசிப்பால் வாழ்வின் வாசல் திறக்கும்" (Reading unlocks the door to life) என்ற கருப்பொருளில் வினைத்திறனான வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வழிகாட்டுதல் அமர்வு 2025/10/02 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்நிகழ்வை சிறந்த முறையில் நடாத்தி தந்த நிகழ்வின் வளவாளர் Zikra Haneefa அவர்களுக்கு HESAD சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.



📚✨ Happening now at DMCC!The Read and Lead event by HESAD is happening now. A full day packed with books, ideas, and ins...
02/10/2025

📚✨ Happening now at DMCC!

The Read and Lead event by HESAD is happening now. A full day packed with books, ideas, and inspiration. From learning how to read smarter to discovering how to make the best use of the library 🏛

Enjoy the power of reading and grow your knowledge.



🎉✨ Happy Children’s Day! ✨🎉Celebrating the joy, laughter, and innocence that children bring into our lives. 💖Let’s nurtu...
01/10/2025

🎉✨ Happy Children’s Day! ✨🎉
Celebrating the joy, laughter, and innocence that children bring into our lives. 💖
Let’s nurture their dreams and build a brighter future together! 🌈🌼🧸

# #
#
#

Fashion Bug நிறுவனம் HESAD உடன் இணைந்து நடாத்திய Job Interview கடந்த 2025 செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி, க/ தெல்தோட்டை ...
23/09/2025

Fashion Bug நிறுவனம் HESAD உடன் இணைந்து நடாத்திய Job Interview கடந்த 2025 செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி, க/ தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இதற்கு உதவியாய் இருந்த சகோதரர் Huzni Mubarak , Haja Riyas மற்றும் தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், HESAD உறுப்பினர்கள் உட்பட விண்ணப்பித்த அனைவருக்கும் HESAD சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

17/09/2025
💼🌟  இளைஞர்களுக்கான புதிய நம்பிக்கை! 🌟💼📌 இன்று பல இளைஞர்கள் தொழிலின்மையின் சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள் – வேலை வாய்ப...
15/09/2025

💼🌟 இளைஞர்களுக்கான புதிய நம்பிக்கை! 🌟💼

📌 இன்று பல இளைஞர்கள் தொழிலின்மையின் சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள் – வேலை வாய்ப்பின்மை, பொருளாதார சிக்கல்கள், எதிர்காலம் குறித்த அச்சம் என பல...

✨இத்தகைய சவால்களை குறைப்பதற்காகவே,

HESAD (Higher Education Students Associations Of - Deltota) அமைப்பு எமது ஊரின் இளைஞர்களுக்காக Fashion Bug நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு நேர்முகத் தேர்வை எமது ஊரிலே ஏற்பாடு செய்துள்ளது.

👩‍💼👨‍💼 VACANCY: Customer Service Assistants / Sales Assistants
📅 Date: செப்டம்பர் 20
🕙 Time: காலை 10.30 – 12.00
📍 Vanue: Muslim Central College, Deltota

🎯 Age Limit: 18 – 40 Years

🚀 உங்கள் CV-யுடன் பங்கேற்று தொழிலில்லா நிலையிலிருந்து தொழில்முனைவு பாதையில் முன்னேறுங்கள்!

👉 Your Future Starts Here! 🌟

📌 Register Here: https://forms.gle/vTi4ycGtWjCNeDVS9

📞 Contact :
077 722 0833 - Mr Riyas (Area Manager)
077 681 2349 - Mr Hamdhan
076 918 8860 - Imran (President HESAD)

🤝 In collaboration with HESAD - Deltota





*🌟 HESAD உடன் மாற்றத்தை உருவாக்குங்கள்! 🌟*  _கற்பித்தல் மீது ஆர்வம் கொண்ட உயர் கல்வி  மாணவர்களா நீங்கள்? இதோ நம் சமூகத்த...
30/07/2025

*🌟 HESAD உடன் மாற்றத்தை உருவாக்குங்கள்! 🌟*

_கற்பித்தல் மீது ஆர்வம் கொண்ட உயர் கல்வி மாணவர்களா நீங்கள்? இதோ நம் சமூகத்தின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பைச் செலுத்த ஓர் சிறந்த வாய்ப்பு! 📚_

HESAD இன் தன்னார்வத் திட்டத்தில் இணைந்து,சாதாரண தர (O/L) மற்றும் உயர்தர (A/L) மாணவர்களுக்குக் கற்பிப்பதன் மூலமும், வழிகாட்டுவதன் மூலமும், ஊக்கப்படுத்துவதன் மூலமும் உதவுங்கள். நீங்கள் உயர்தரத்தில் எந்தப் பாடத்தில் சிறந்து விளங்கினாலும் - உங்கள் உதவி உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்.

*✅ சாதாரண தர அல்லது உயர்தரப் பாடங்களைக் கற்பித்தல்*
*✅ உங்கள் அறிவையும் திறன்களையும் பகிர்ந்துகொள்ளுதல்*
*✅ ஓர் அர்த்தமுள்ள இயக்கத்தின் ஒரு பகுதியாக இருத்தல்*

இணைந்து, தனித்து நின்று, எதிர்காலத்தை வடிவமைக்க உதவுங்கள். நாம் ஒன்றாக வளர்வோம்! 🌱

📩 Register now and become part of something powerful.

https://forms.gle/Cf5kMJzddDeZvNY79




Address

Deltota
20430

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when HESAD - Deltota posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to HESAD - Deltota:

Share