Thiruvalluvar Student's Association

Thiruvalluvar Student's Association This page has been created for the purpose of official activities of Thiruvalluvar Student's Association, University of Sri Jayewardenepura.Colombo.

Thaiththirunaal'26Album 3
09/03/2026

Thaiththirunaal'26
Album 3



Thaiththirunaal'26Album 2
09/03/2026

Thaiththirunaal'26
Album 2



Thaiththirunaal'26Album 1
09/03/2026

Thaiththirunaal'26
Album 1



✨திரு. H.M.A.U. தயாபண்டார அவர்கள்மனிதவள முகாமைத்துவ துறையில்  விரிவுரையாளராக நிரந்தர நியமனம் பெற்றுள்ளார்.✨அவரது விடாமுய...
02/03/2026

✨திரு. H.M.A.U. தயாபண்டார அவர்கள்
மனிதவள முகாமைத்துவ துறையில் விரிவுரையாளராக
நிரந்தர நியமனம் பெற்றுள்ளார்.

✨அவரது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கல்விசார் சிறப்பிற்கான
இத்தகைய உயர்வு ஒரு சிறந்த அங்கீகாரம் ஆகும்.

✨இன்னும் பல உயரங்களைத் தொட்டு
தலைமுறைகளை வழிநடத்த அவர் தொடர்ந்து சாதிக்க எமது திருவள்ளுவர் மாணவர் ஒன்றியம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

✨Mr. H.M.A.U. Dayabandara
has been permanently appointed as a Lecturer
in the Department of Human Resource Management.

✨This well-deserved elevation stands as a testament to his dedication, perseverance, and academic excellence.

✨Our Thiruvalluvar Students' Association extends its heartfelt congratulations and wishes him continued success in inspiring and guiding future generations.

✨Edited by :- L . Sathana



With great happiness, we are continuing TSA EduCare for the second consecutive year as a CSR initiative by TSA.This init...
27/02/2026

With great happiness, we are continuing TSA EduCare for the second consecutive year as a CSR initiative by TSA.
This initiative aims to support underprivileged students by providing essential educational materials and learning support.

You can be a part of this impact in two ways:
📚 Donate educational materials
💰 Support financially (any amount matters)

Bank Details for Financial Contributions:
🏦 Bank: Bank of Ceylon
👤 Name: S. Abilaash
🔢 Account No: 91632228
📍 Branch: Nelliady

🔔 Kindly note: Those who make financial contributions via bank deposit are encouraged to share the deposit receipt with us for confirmation and proper acknowledgment.
📲 +94 76 647 4710

For further information, please contact:
📞 V. Vinothini – 071 362 0303
📞 J. Sulaxshan – 074 256 7795

Together, let’s empower young minds and build a brighter future through education 💙
Your support can make a lasting difference.

.0


✨மண்ணிலிருந்து வந்தோம் - மீண்டும்மண்ணுக்கே திரும்புவோம் என்றஉன்னத உண்மையை உணர்த்தும் நாள்!✨நெற்றியில் சூடிய இந்தச் சாம்ப...
18/02/2026

✨மண்ணிலிருந்து வந்தோம் - மீண்டும்
மண்ணுக்கே திரும்புவோம் என்ற
உன்னத உண்மையை உணர்த்தும் நாள்!
✨நெற்றியில் சூடிய இந்தச் சாம்பல்,
நமது அகங்காரம் அழிந்ததன் அடையாளம்...
ஆணவம் எரிந்து சாம்பலாகட்டும்,
அன்பு மட்டும் நெஞ்சில் மிஞ்சட்டும்!
✨நாற்பது நாள் பயணத்தின் முதற்படி இது,
நம் பாவங்களைக் கழுவிப் புனிதமாகும் வழி இது!
✨உண்ணா நோன்பால் உடலை வருத்தி,
உயரிய செபத்தால் உயிரைத் திருத்தி,
✝️சிலுவை சுமந்தவனின் பாதச்சுவட்டில் - நாம்
சிரம் தாழ்த்திப் பயணிப்போம்...
மன்னிப்பும் மறுவாழ்வும் மலரட்டும்!

✨Caption by : P. Kisha & T. Tharsiga
✨Edited by : Y.Thuvitha

#திருவள்ளுவர்மாணவர்ஒன்றியம்
#முகாமைத்துவபீடம்
#ஸ்ரீஜயவர்தனபுரபல்கலைக்கழகம்

🔱அழிவும் உருவாக்கமும் ஒரே கரத்தில் வைத்திருக்கும்ஆதி யோகி அருள்மிகு பரமசிவன், அன்பும் சக்தியுமான தெய்வமாதாஅம்மை பார்வதி....
15/02/2026

🔱அழிவும் உருவாக்கமும் ஒரே கரத்தில் வைத்திருக்கும்
ஆதி யோகி அருள்மிகு பரமசிவன், அன்பும் சக்தியுமான தெய்வமாதா
அம்மை பார்வதி.
🌙 *சிவன் இல்லாமல் சக்தி இல்லை* ,*சக்தி இல்லாமல் சிவன்இல்லை* இரண்டும் இணைந்தால் தான் இந்த உலகம் இயங்குகிறது.
💥அகந்தையை அழித்து,
ஆன்மீகத்தை எழுப்பி,
அறிவையும் ஆற்றலையும் தரும் *மகா சிவராத்திரி*.
இந்த புனித இரவு,
ஒவ்வொரு ஆன்மாவின் உள்ளத்திலும் பக்தியையும் அமைதியையும் விதைக்கட்டும்.

🔱“ *ஓம் நம சிவாய”* என்ற ஒலி,நம் நெஞ்சில் ஒலிக்க,சிவபார்வதி அருள்
என்றும் நம்மை காக்கட்டும் என *திருவள்ளுவர் மாணவர் ஒன்றியம்*
அர்த்தநாதீஸ்வரப்
பெருமானை, இப்புனித நாளில் வேண்டி நிற்கிறது✨

✨Caption by P.கிசா & T.தர்ஷிகா
✨Edit by L .சாதனா

#திருவள்ளுவர்மாணவர்ஒன்றியம்
#முகாமைத்துவபீடம்
#ஸ்ரீஜயவர்தனபுரபல்கலைக்கழகம்

     #2026
14/02/2026





#2026

"மண்ணின் செழிப்பையும், மரபின் அழகையும் கொண்டாடிய எம் தைத்திருநாள் நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் திருவள்ளுவர்...
09/02/2026

"மண்ணின் செழிப்பையும், மரபின் அழகையும் கொண்டாடிய எம் தைத்திருநாள் நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் திருவள்ளுவர் மாணவர் ஒன்றியத்தின் மனமார்ந்த நன்றி!"🤝 💫

"The festival celebrated the richness of our soil and the beauty of our tradition.
Heartfelt thanks to everyone who contributed to making this event a grand success!" ♥️

#திருவள்ளுவர்மாணவர்ஒன்றியம்
#முகாமைத்துவபீடம்
#ஸ்ரீஜயவர்தனபுரபல்கலைக்கழகம்

புதிய கனவுகள்… புதிய தொடக்கம்... ✨தம் திருவள்ளுவர் மாணவர் சங்கத்தின் புதிய செயற்க் குழுவிற்குஇனிய வரவேற்பும் மனப்பூர்வமா...
07/02/2026

புதிய கனவுகள்… புதிய தொடக்கம்... ✨
தம் திருவள்ளுவர் மாணவர் சங்கத்தின் புதிய செயற்க் குழுவிற்கு
இனிய வரவேற்பும் மனப்பூர்வமான வாழ்த்துகளும் 🎊

“முயற்சி திருவினை ஆக்கும்;
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.”

New dreams. A fresh beginning ✨
Warm welcome and best wishes to the New Committee of Thiruvalluvar Students Association !🎊
“Effort turns fate into success”

#திருவள்ளுவர் மாணவர் ஒன்றியம்
#முகாமைத்துவ பீடம்
#ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்

Address

University Of Sri Jayewardenepura, Nugegoda
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvalluvar Student's Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thiruvalluvar Student's Association:

Share