18/09/2026
🌈 ළ.ක්රි.වී යෙන් තවත් අලුත් වැඩක්..🌈
✨ ළඟ ළඟම එන පුංචි වීරයන්ගේ දවසට ලස්සන අරුතක් දෙන්නට
පුංචි හිතකටත් ඉඩක් දෙන්නයි මේ අපේ වෑයම 💖
📸 පුංචි දෙනෙතින් දකින ලස්සනම දසුනක ජායාරූපයක්📸
අපි දී ඇති Whatsapp Number එකට
📅 සැප්තැම්බර් 25 ට ප්රථම Whatsapp කරන්න 👇
0760494397
👉 එතනින් තමයි වැඩේ පටන් ගන්නේ 😉
💫 තෝරාගත් ජායාරූප අපගේ නිල Facebook පිටුවෙහි පළ කරන අතර,
🏆 වැඩිම Likes ගන්නා ජායාරූපය
> ජනප්රියතම ජායාරූපය ලෙසටත් ❤️👍
🎨 වඩාත්ම නිර්මාණශීලී ජායාරූපය
-> නිර්මාණශීලී ජායාරූපය ලෙසටත්🌟
තෝරාගන්නා අතර ලෝක ළමා දිනේ දවසේ ඔවුන් හට ත්යාග පිරිනමන්නට නියමිතයි 🎁🎉
ඉතින් ඔයාගේ ජායාරූපය ළ.ක්රි.වී නිල Facebook පිටුවට දැමූ විගසම
🔄 Share කරලා, 👨👩👧👦 යාලුවන්ට කියලා වැඩිපුරම Likes ගන්න උත්සාහ කරන්න 💪😍
🌻 පුංචි ඇස් වලින් දකින ලෝකය ලොකු ලෝකෙට පෙන්නමු 🌻
🌈 _சி.செ.வி இடமிருந்து மற்றுமொரு புதிய முயற்சி.._🌈
✨ நெருங்கி வரும் சின்னஞ்சிறு வீரர்களின் தினத்திற்கு அழகான அர்த்தம் கொடுக்கவும்,
சின்னஞ்சிறு மனதிற்கும் ஒரு இடம் கொடுக்கவுமே இது எங்கள் முயற்சி 💖
📸 _சின்னக் கண்களால் பார்க்கும் அழகான காட்சியின் புகைப்படம் ஒன்றை_ 📸
நாங்கள் கொடுத்துள்ள Whatsapp Number இற்கு
📅 _செப்டம்பர் 25 ஆம் திகதிக்கு முன் Whatsapp செய்யுங்கள்_ 👇
_0760494397_
👉 அங்கிருந்துதான் வேலை ஆரம்பமாகும் 😉
💫 தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் எங்கள் அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் பதிவிடப்படும்,
🏆 அதிக Likes பெறும் புகைப்படம்
_-> மிகவும் பிரபலமான புகைப்படமாகவும்_ ❤️👍
🎨 மிகவும் படைப்பாற்றல் மிக்க புகைப்படம்
_-> படைப்பாற்றல் மிக்க புகைப்படமாகவும்_ 🌟
தெரிவு செய்யப்பட்டு உலக சிறுவர் தினத்தன்று அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் 🎁🎉
ஆகவே உங்கள் புகைப்படம் சி.செ.வி அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் பதிவிடப்பட்டவுடன்
🔄 Share செய்து, 👨👩👧👦 நண்பர்களிடம் சொல்லி அதிக Likes பெற முயற்சி செய்யுங்கள் 💪😍
🌻 சின்னக் கண்களால் பார்க்கும் உலகை பெரிய உலகிற்கு காட்டுவோம் 🌻