Association of Islamic Charitable Projects - Sri Lanka

Association of Islamic Charitable Projects - Sri Lanka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Association of Islamic Charitable Projects - Sri Lanka, Charitable organisation, 6/1, Parakumba Place, Wellawaththa, Colombo.

18/08/2026

நபிமார்கள் இவைகளை விட்டும் பாதுகாப்பட்டவர்கள்.

13/08/2026

இமாம் அல் அஷ்அரீ அறபுக் கலாபீடத்தின் வெளியீடு
14 வருடகாலமாக அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅதினரின் கொள்கைக்குட்பட்ட எம் சமுகத்திற்கு தேவையான பல ஆக்கபூர்வமான நூல்களை எம் கல்லூரி வெளியிட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் عليه الصلاة والسلام அவர்களின் பிறந்த நிகழ்வை சிறப்பித்தல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய 'மீலாத் விழா தெளிவும் தீர்வும்' என்ற நூலின் முன்றாம் பதிப்பை எமது கலாபீடம் வெளியிட்டு விநியோகித்து வருகிறது.

இந்நூல்..
• பித்அத் வரைவிளக்கணம்
• மீலாத் விழா தோன்றிய வரலாறு
• நம் தூதர் முஹம்மத் عليه الصلاة والسلام அவர்களின் தோற்ற வர்ணனை
• நம் தூதர் முஹம்மத் عليه الصلاة والسلام அவர்கள் பிறந்த தினமன்று நடைபெற்ற நிகழ்வுகள்
போன்ற முக்கிய தகவல்களை கொண்ட சிறுநூலாக திகழ்கிறது.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தயார்செய்யப்பட்டுள்ள இந்த நூலை பெற்றுக்கொள்ள விருப்பமுள்ளோர் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
0773029184
0760924614

12/08/2026

#மனிதன், #மனிதனின்_செயற்பாடுகள் அனைத்தையும் படைப்பவன் அவனே

🌸 மீலாது நபி ﷺ விழா நெருங்குகிறது! 🌸சந்தோஷத்தை வெளிப்படுத்துங்கள்...மகிழ்ச்சியை எங்கும் பரப்புங்கள். ✨அல்லாஹ்வின் இறுதித...
08/08/2026

🌸 மீலாது நபி ﷺ விழா நெருங்குகிறது! 🌸

சந்தோஷத்தை வெளிப்படுத்துங்கள்...
மகிழ்ச்சியை எங்கும் பரப்புங்கள். ✨

அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது ﷺ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நம் வீடுகளையும், பள்ளிவாசல்களையும், சூழலையும் அழகுற அலங்கரித்து இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
اللهم صل وسلم وبارك على سيدنا محمد ﷺ
#மீலாதுநபி #முஹம்மதுﷺ #தமிழ்

 #முஹம்மத்_ﷺ_அவர்களின்_நெறியில்_வாழ்கிறோம் சங்கைமிகு நபித்துவப் பிறப்பு..அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் பி...
24/07/2026

#முஹம்மத்_ﷺ_அவர்களின்_நெறியில்_வாழ்கிறோம்

சங்கைமிகு நபித்துவப் பிறப்பு..

அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் பிறந்த மாதத்தை கௌரவிக்கும் முகமாக ஜம்இய்யதுல் மஷாரீஃ அல்ஹைரிய்யஹ் அல்-இஸ்லாமிய்யஹ் வெளியிட்டுள்ள
ஹிஜ்ரி 1448 ஆண்டின் உத்தியோகபூர்வ நினைவுச் சின்னம்

#முஹம்மத்_ﷺ_அவர்களின்
#நெறியில்_வாழ்கிறோம்


18/07/2026

#சூழ்ச்சி_செய்தல் என்பது ஓர் தரக்குறைவான, இழிவான பண்பாகும்.

அல்லாஹ்வை அந்த பண்பை வைத்து வர்ணனை செய்வது ஆகுமாக மாட்டாது!

15/07/2026

{وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ}
என்ற வசனத்தின் சரியான விளக்கம் இதுவே.

12/07/2026

🔹அல்லாஹ்வின் இந்த 13 பண்புகளையும் நீ அறிவாயா?

08/07/2026


என்பதற்கான சரியான அர்தம் தெரியுமா?

06/07/2026

கடன், கவலைகள் நீங்க...

بِسْمِ اللهِ، رَبِّيَ الله، حَسْبِيَ الله، تَوَكّلتُ على الله اعتصمتُ باللهِ، فَوَّضْتُ أمْرِي إلى اللهِ، ما شَاءَ الله لا قُوَّةَ إلا بالله

Address

6/1, Parakumba Place, Wellawaththa
Colombo
00600

Alerts

Be the first to know and let us send you an email when Association of Islamic Charitable Projects - Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share