Ceylon Thawheed Jamath - CTJ

Ceylon Thawheed Jamath - CTJ சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் (CTJ) உத்தியோகபூர்வ பக்கம்.

நாட்கள் நகர்கின்றன… இன்னும் 08 நாட்களே!03-வது தேசிய பொதுக்குழு – 2026ஒரே கொள்கை • ஒரே இலக்கு • ஒரே பயணம்இன்ஷா அல்லாஹ்…தி...
22/08/2026

நாட்கள் நகர்கின்றன… இன்னும் 08 நாட்களே!

03-வது தேசிய பொதுக்குழு – 2026

ஒரே கொள்கை • ஒரே இலக்கு • ஒரே பயணம்

இன்ஷா அல்லாஹ்…
திகதி: 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
இடம்: கொழும்பு

கவனத்திற்கு:
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்அனுமதி கட்டாயமாகும். எனவே, உங்களது வருகையை உடனடியாகப் பதிவு செய்து அனுமதியைப் பெற்றுக் கொள்ளவும். அனுமதியின்றி அனுமதிப்பதில்லை.

புதிய அத்தியாயத்தின் வழியில் ஏகத்துவத்தின் எழுச்சியை உறுதி செய்வோம்!

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ
தொடர்பு எண்கள்: 0779957084, 0778747377, 0777484612, 0771161200, 0777616860.

22/08/2026

பூனையை விற்பனை செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதா?

CTJ யின் உங்கள் கேள்வி நேரம் நிகழ்ச்சி - 19.08.2026

பதிலளிப்பவர்: சகோதரர். ஆர்.அப்துர் ராஸிக்
MA in Sinhala, B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit)
(பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

22/08/2026

“ஒடுக்கத்துப் புதன்” என்ற நம்பிக்கைக்கு இஸ்லாத்தில் ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

CTJ யின் உங்கள் கேள்வி நேரம் நிகழ்ச்சி - 19.08.2026

பதிலளிப்பவர்: சகோதரர். ஆர்.அப்துர் ராஸிக்
MA in Sinhala, B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit)
(பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CT

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் (C.T.J)03வது தேசிய பொதுக்குழு – 2026ஒரே கொள்கை • ஒரே இலக்கு • ஒரே பயணம்இன்னும் இருப்பது 09 நாட...
21/08/2026

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் (C.T.J)
03வது தேசிய பொதுக்குழு – 2026

ஒரே கொள்கை • ஒரே இலக்கு • ஒரே பயணம்

இன்னும் இருப்பது 09 நாட்களே!!!

இன்ஷா அல்லாஹ்…
ஆகஸ்ட் 30, 2026
காலை 09.00 மணி – மாலை 05.00 மணி
கொழும்பில்….

பொதுக்குழுவில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் உங்கள் வருகைகளை முன்பதிவு செய்து அனுமதி பெற வேண்டும். அனுமதியில்லாமல் யாரும் கலந்துக் கொள்ள முடியாது.

ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம்!

ஏகத்துவத்தின் எழுச்சியை உறுதிப்படுத்துவோம்!

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ
தொடர்புகளுக்கு: 0779957084, 0778747377, 0777484612, 0771161200, 0777616860.

21/08/2026

🔴 LIVE NOW

இஸ்ராயீல் சமுதாயமும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்!

CTJ தலைமையகத்தின் ஜும்ஆ உரை | 21.08.2026

சகோதரர். லெட்சுமன் ஷகூர்
(பொருளாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

20/08/2026

சுப்ஹ் (ஃபஜ்ர்) தொழுகையில் குனூத் ஓத வேண்டுமா? உலமா சபையின் ஃபத்வா – ஓர் அலசல்

CTJ யின் உங்கள் கேள்வி நேரம் நிகழ்ச்சி - 19.08.2026

பதிலளிப்பவர்: சகோதரர். ஆர்.அப்துர் ராஸிக்
MA in Sinhala, B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit)
(பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

20/08/2026

பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் இஸ்லாம், ஏன் பெண்களை நபியாகத் தேர்ந்தெடுக்கவில்லை?

CTJ யின் உங்கள் கேள்வி நேரம் நிகழ்ச்சி - 19.08.2026

பதிலளிப்பவர்: சகோதரர். ஆர்.அப்துர் ராஸிக்
MA in Sinhala, B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit)
(பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJதலைமையகத்தில்இன்ஷா அல்லாஹ்,இந்த வார (21.08.2026)ஜும்ஆ உரை!சகோதரர். லெட்சுமன் ஷகூர் (பொருளாளர்...
20/08/2026

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ
தலைமையகத்தில்
இன்ஷா அல்லாஹ்,
இந்த வார (21.08.2026)
ஜும்ஆ உரை!

சகோதரர். லெட்சுமன் ஷகூர்
(பொருளாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

நேரலையாக எமது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் எதிர்பாருங்கள்...

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

இல. 46, மாளிகாவத்தை வீதி, மாளிகாவத்தை, கொழும்பு 10.

தொடர்புகளுக்கு: 0779957084, 0778747377, 0777484612, 0771161200, 0777616860.

20/08/2026

சுப்ஹான மவ்லிதில் ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளனவா?

CTJ யின் உங்கள் கேள்வி நேரம் நிகழ்ச்சி - 19.08.2026

பதிலளிப்பவர்: சகோதரர். ஆர்.அப்துர் ராஸிக்
MA in Sinhala, B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit)
(பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

ஏகத்துவத்தின் எழுச்சி… ஒற்றுமையின் உறுதி!சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் (C.T.J)03வது தேசிய பொதுக்குழு – 2026ஒரே கொள்கை • ஒரே ...
20/08/2026

ஏகத்துவத்தின் எழுச்சி… ஒற்றுமையின் உறுதி!

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் (C.T.J)
03வது தேசிய பொதுக்குழு – 2026

ஒரே கொள்கை • ஒரே இலக்கு • ஒரே பயணம்

ஏகத்துவப் பாதையில் ஒற்றுமையுடன் ஒன்றிணைவோம்!

கொள்கையில் உறுதியுடன் செயல்படுவோம்!

புதிய உத்வேகத்துடன் வெற்றியை நோக்கி முன்னேறுவோம்!

இன்ஷா அல்லாஹ்…
ஆகஸ்ட் 30, 2026
காலை 09.00 மணி – மாலை 05.00 மணி
கொழும்பில்….

ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம்!

ஏகத்துவத்தின் எழுச்சியை உறுதிப்படுத்துவோம்!

சத்தியப் பாதையில் நமது பயணத்தைத் தொடர்வோம்!

C.T.J – 03வது தேசிய பொதுக்குழு 2026

“கொள்கை உறுதி… ஒற்றுமை… அர்ப்பணிப்பு… வெற்றி!”

Address

No. 46, Maligawatta Road, Maligawatta, Colombo/10
Colombo
00019

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Thawheed Jamath - CTJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ceylon Thawheed Jamath - CTJ:

Shortcuts

Share