EQUAL GROUND

EQUAL GROUND "Equality for all sexual orientations and gender Identities; human rights for everyone”
EQUAL GROUND

நாங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற கதைகள்: பிரைட் நினைவுகள் 🌈
16/07/2026

நாங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற கதைகள்: பிரைட் நினைவுகள் 🌈

අපි ගෙදර රැගෙන ගිය කතා: ප්‍රයිඩ් මතක සටහන්
16/07/2026

අපි ගෙදර රැගෙන ගිය කතා: ප්‍රයිඩ් මතක සටහන්

The Stories We Carried Home: Pride Chronicles 🌈
16/07/2026

The Stories We Carried Home: Pride Chronicles 🌈

Happy International Non-Binary People’s Day 💛 Today, we celebrate the identities and experiences of non-binary people ar...
14/07/2026

Happy International Non-Binary People’s Day 💛 Today, we celebrate the identities and experiences of non-binary people around the world. Your identity is valid, your voice matters, and your presence helps create a more inclusive and compassionate world.

ජාත්‍යන්තර ද්විමය නොවන පුද්ගලයන් සමරන දිනය අදයි.💛 අද දිනයේදී අපි ලොව පුරා සිටින ද්විමය නොවන පුද්ගලයන්ගේ අනන්‍යතා සහ අත්දැකීම් සමරන්නෙමු. ඔබගේ අනන්‍යතාවය වලංගුයි, ඔබගේ හඬ වැදගත්, සහ ඔබගේ පැවැත්ම සියලුදෙනා හට වඩාත් ඇතුළත්කාරී හා සහානුකම්පිත ලෝකයක් නිර්මාණය කිරීමට දායක වේ.

இனிய சர்வதேச பாலின இருமைக்கு அப்பாற்பட்ட (Non-Binary) மக்களின் தின வாழ்த்துகள்! 💛 இன்று உலகம் முழுவதும் வாழும் பாலின இருமைக்கு அப்பாற்பட்ட மக்களின் அடையாளங்களையும், வாழ்வனுபவங்களையும் நாம் கொண்டாடுகிறோம். உங்கள் அடையாளம் மதிப்புமிக்கது. உங்கள் குரல் முக்கியமானது. மேலும், உங்கள் இருப்பு அனைவரையும் உள்ளடக்கிய, பரிவுமிக்க உலகை உருவாக்க உதவுகிறது.

13/07/2026

The most powerful, simple and trusted way to gather experience data. Start your journey to experience management and try a free account today.

Yesterday’s premiere was a heartfelt gathering, bringing together over a hundred LGBTIQ community leaders, legal practit...
03/07/2026

Yesterday’s premiere was a heartfelt gathering, bringing together over a hundred LGBTIQ community leaders, legal practitioners, government representatives, diplomats, human rights advocates, media professionals and allies, for an evening of powerful storytelling and meaningful dialogue.

More than a film screening, the event marked an important step in advancing conversations around legal reform, rights protection, and solidarity. Rooted in lived experiences, the film highlights the strength, resilience, and unity of the LGBTIQ community. It traces a journey that is centuries old - a journey of homophobia, bigotry and marginalisation - shrouded in legitimacy. Centuries of buggery laws that have stood between the LGBTIQ community throughout the commonwealth, living an authentic and happy life.

Thank you to everyone who joined us and made the evening so impactful. We are grateful to the film makers - Saul Parker, Lexi Powner and James Lewis - who journeyed to Sri Lanka for the premiere in Colombo. Their presence was inspiring and we thank them for giving us the opportunity to screen such a powerful documentary.

ඊයේ දිනයේදි පැවති OutLaws වාර්තා චිත්‍රපටයේ ප්‍රථම ශ්‍රී ලාංකික ප්‍රදර්ශනය, LGBTIQ ප්‍රජා නායකයින්, නීති වේදීන්, රාජ්‍ය ආයතන නියෝජිතයින්, රාජ්‍ය තාන්ත්‍රිකයින්, මානව හිමිකම් ක්‍රියාකාරීන්, මාධ්‍යවේදීන් සහ ප්‍රජාවට සහාය දක්වන්නන් සියයකට අධික පිරිසක් එකට එක් කළ ප්‍රබල කතාන්දර සහ අර්ථවත් සංවාදවලින් පිරි සුවිශේෂී සන්ධ්‍යාවක් විය.

මෙය සාමාන්‍ය චිත්‍රපට දර්ශනයකට පමණක් සීමා නොවීය. නීති ප්‍රතිසංස්කරණ, අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීම සහ එකමුතුව පිළිබඳ සංවාද ඉදිරියට ගෙන යාමේ වැදගත් පියවරක් ලෙසද මෙම අවස්ථාව සනිටුහන් විය. සැබෑ ජීවිත අත්දැකීම් මත ගොඩනැගුණු මෙම වාර්තා චිත්‍රපටය, LGBTIQ ප්‍රජාවේ ශක්තිය, බාධක වලට ඔරොත්තු දීමේ හැකියාව හා එකමුතුව ප්‍රබල ලෙස පිළිබිඹු කරයි. එමෙන්ම, සියවස් ගණනාවක් පුරා පවතින සමලිංගිකත්වයට එරෙහි වෛරය, අගතිගාමීත්වය සහ සමාජයෙන් කොන් කිරීමේ ඉතිහාසය මෙන්ම, එවැනි අසාධාරණයන්ට නීතිමය සාධාරණත්වයක් ලබා දුන් යටත්විජිත යුගයේ "Buggery Laws" (සමලිංගික සබඳතා අපරාධයක් ලෙස සලකන නීති) හේතුවෙන්, පොදුරාජ්‍ය මණ්ඩලීය රටවල LGBTIQ පුද්ගලයින්ට තම සැබෑ අනන්‍යතාවයෙන් සතුටින් හා නිදහසේ ජීවත් වීමට මුහුණ දීමට සිදු වූ බාධාවන් පිළිබඳ සංවේදී ලෙස ආවරණය කරයි.

මෙම සුවිශේෂී සන්ධ්‍යාවට සහභාගී වී එය අර්ථවත් අවස්ථාවක් බවට පත් කළ සියලු දෙනාට අපගේ හෘදයාංගම ස්තුතිය පිරිනමමු. එමෙන්ම, OutLaws වාර්තා චිත්‍රපටයේ නිර්මාණකරුවන් වන Saul Parker, Lexi Powner සහ James Lewis මහත්ම මහත්මීන් කොළඹ පැවති ප්‍රථම දර්ශනය සඳහා ශ්‍රී ලංකාවට පැමිණීම අපට මහත් ගෞරවයක් විය. මෙතරම් ප්‍රබල සහ සංවාදයට මඟ පෙන්වන වාර්තා චිත්‍රපටයක් ශ්‍රී ලංකාවේ ප්‍රේක්ෂකයන් වෙත ගෙන ඒමට අවස්ථාව ලබා දීම වෙනුවෙන් ඔවුන්ට අපගේ ගැඹුරු කෘතඥතාව පළ කරමු.

நேற்று நடைபெற்ற திரைப்படத்தின் முதல் திரையிடல் உணர்வுபூர்வமான ஒன்றுகூடலாக அமைந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட LGBTIQ சமூகத் தலைவர்கள், சட்ட நிபுணர்கள், அரசாங்க பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் எங்கள் உறுதியான ஆதரவாளர்கள் ஆகியோர் சக்திவாய்ந்த கதைகளையும் அர்த்தமுள்ள உரையாடல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இது ஒரு திரைப்படத் திரையிடலைத் தாண்டி, சட்டச் சீர்திருத்தம், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை முன்னெடுக்கும் முக்கியமான ஒரு தருணமாக அமைந்தது. வாழ்வனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணப்படம், LGBTIQ சமூகத்தின் வலிமை, மனவுறுதி மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் ஒருபயணத்தை இது பதிவு செய்கிறது—ஒருபால் ஈர்ப்பினருக்கு எதிரான வெறுப்பு, பாகுபாடு மற்றும் ஒதுக்கல் ஆகியவை சட்டபூர்வமாக்கப்பட்ட காலங்களை நினைவூட்டும் ஒரு பயணம். காமச்சட்டங்கள் (Buggery Laws) காரணமாக, காமன்வெல்த் நாடுகளில் வாழும் LGBTIQ சமூகத்தினர் தங்களின் உண்மையான அடையாளத்துடன் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியாமல் தடுக்கப்பட்ட வரலாற்றையும் இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, இதை அர்த்தமிக்கதாக மாற்றிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

இந்த வலிமையான ஆவணப்படத்தை உருவாக்கிய திரைப்பட இயக்குநர்களான சால் பார்க்கர் (Saul Parker), லெக்ஸி பவுனர் (Lexi Powner) மற்றும் ஜேம்ஸ் லூயிஸ் (James Lewis) ஆகியோர் கொழும்பில் நடைபெற்ற முதல் திரையிடலுக்காக இலங்கைக்கு வருகை தந்தமை எங்களுக்கு பெருமையாக இருந்தது. அவர்களின் வருகை எங்களை ஊக்கப்படுத்தியது. இவ்வளவு தாக்கமிக்க ஆவணப்படத்தை திரையிடும் வாய்ப்பை வழங்கியதற்காக அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

01/07/2026

Address

Confidential For Security Reasons
Colombo

Opening Hours

Monday 09:30 - 17:30
Tuesday 09:30 - 17:30
Wednesday 09:30 - 17:30
Thursday 09:30 - 17:30
Friday 09:30 - 17:30

Telephone

+94112806184

Alerts

Be the first to know and let us send you an email when EQUAL GROUND posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to EQUAL GROUND:

Shortcuts

Share