05/06/2026
Every Wednesday, we provide a nutritious lunch for the children in our community. With your support, we can continue making a difference in their lives.
To ensure safety and hygiene standards, we are only able to accept monetary contributions. If you would like to support this initiative, please contact us via the numbers or email provided. 👆🏻
Thank you for helping us nourish young minds and hearts. 💛
අපගේ ප්රජාවේ දරුවන්ට සෑම බදාදා දිනකම දිවා ආහාරයක් අපි ලබාදෙන්නෙමු. ඔබගේ කුඩා දායකත්වයක් වුවද මෙම ක්රියාවලිය අඛණ්ඩව පවත්වාගෙන යාමටත්, දරුවන්ගේ මුහුණුවල සිනහවක් ඇති කිරීමටත් මහඟු උපකාරයක් වේ.
සෞඛ්යාරක්ෂිත හේතු මත, අපි මුදල්මය පරිත්යාග පමණක් භාර ගනිමු.
මෙයට ඔබ දායක වීමට කැමති නම්, ඉහත සඳහන් දුරකථන අංක හෝ විද්යුත් තැපෑල හරහා අප හා සම්බන්ධ වන්න.👆🏻
අපගේ දරුවන් වෙනුවෙන් ඔබ දක්වන කරුණාවට සහ සහයෝගයට හෘදයාංගම ස්තුතියි. 💛
எங்கள் சமூகத்தின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் அன்புடன் மதிய உணவு வழங்கி வருகிறோம். உங்கள் சிறிய பங்களிப்பும் இந்த முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க உதவுவதோடு, குழந்தைகளின் முகத்தில் ஒரு புன்னகையையும் மலரச் செய்யும்.
பாதுகாப்பு மற்றும் சுகாதார காரணங்களால், நாங்கள் பண நன்கொடைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறோம்.
இந்த முயற்சியில் நீங்களும் பங்கேற்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளவும்.
எங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் வழங்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. 💛