Humanist People's Organization

Humanist People's Organization Humanist People's Organization is a nonprofit organization in Sri Lanka, founded in 2023

சகோ. ரஸ்மின் குழுவினர், “நாவலபிடிய, லபுல்கொடுவ”யில் வெள்ள நிவாரண பணி கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாவ...
16/08/2026

சகோ. ரஸ்மின் குழுவினர், “நாவலபிடிய, லபுல்கொடுவ”யில் வெள்ள நிவாரண பணி

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாவலபிடிய, லபுல்கொடுவ பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொதி, பாய்கள் மற்றும் தலையணை உள்ளிட்ட நிவாரண பொருட்களை அன்பளிப்பு செய்தோம். - அல்ஹம்து லில்லாஹ்.

“Brother Rasmin and Team’s Flood Relief Efforts in Nawalapitiya, Labulkotuwa”

Last week, we had the opportunity to support families affected by the floods in the Labulkotuwa area of Nawalapitiya.

We distributed dry ration packs, mats, pillows, and other essential relief items to those in need.

Alhamdulillah, we are grateful for the opportunity to stand with our brothers and sisters during this difficult time. May Allah bless everyone who contributed to this relief effort. 🤲

28/06/2026
கொழும்பில், Rise Up Academy நடத்திய பெருநாள் திடல் தொழுகை கொழும்பு 2, கொம்பெனிதெரு, மலே கிரிக்கெட் மைதானத்தில் சிறப்பாக ...
21/03/2026

கொழும்பில், Rise Up Academy நடத்திய பெருநாள் திடல் தொழுகை கொழும்பு 2, கொம்பெனிதெரு, மலே கிரிக்கெட் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது - AlhamdhuLillah

இஸ்லாமிய பிரச்சாரகர் ரியாஸ் MISc அவர்கள் புனித பெருநாள் சிறப்புத் தொழுகையை நடத்தினார். சகோதரர். ரஸ்மின் MISc அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, அல்-நாசர் கல்லூரியின் 200 மாணவர்களுக்கு Rise Up Academy   மூலம் பாடசாலை Shoes க்கள...
31/12/2025

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, அல்-நாசர் கல்லூரியின் 200 மாணவர்களுக்கு Rise Up Academy மூலம் பாடசாலை Shoes க்களை பெற்றுக்கொள்ள 6 லட்சங்கள் பெறுமதியான வவுச்சர்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. - அல்ஹம்து லில்லாஹ்.

இந்நிகழ்வில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்தும் உதவி வருகிற கொழும்பு SIPL சகோதரர்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினர் சகோதரர் அனாஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

25/12/2025

AlhamdhuLillah | நிவாரணப் பணிக்குள் #ஆளும்_கட்சி_MP_க்கு #குர்ஆன்_அன்பளிப்பு செய்த சகோ. ரஸ்மின்

Address

LG 6, NHS Flats, Maligawatte, Colombo 10
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humanist People's Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share