இலங்கை வேலைவாய்ப்பு செய்திகள்

  • Home
  • Sri Lanka
  • Colombo
  • இலங்கை வேலைவாய்ப்பு செய்திகள்

இலங்கை வேலைவாய்ப்பு செய்திகள் சிறந்த வேலை தேடலுக்கான தளம்
(1)

https://www.slvacancy.site/2025/04/sliit-city-uni-management-associate.html
16/04/2025

https://www.slvacancy.site/2025/04/sliit-city-uni-management-associate.html

பணி விவரம்: மேலாண்மை இணை தரம் II - சந்தைப்படுத்தல்டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சேர்க்கை எங்கள் குழுவில் சேரவும் - SLIIT...

பாமர மக்களை ஏமாற்றும் LB Finance? தங்க நகைகளை அடகு வைப்பவரா நீங்கள், இது உங்களுக்கான பதிவுதான்!!ஒரு இலட்சத்திற்கு (100,0...
09/04/2025

பாமர மக்களை ஏமாற்றும் LB Finance? தங்க நகைகளை அடகு வைப்பவரா நீங்கள், இது உங்களுக்கான பதிவுதான்!!

ஒரு இலட்சத்திற்கு (100,000) இற்கு தங்க நகையை LB Finance இல் அடகு வைக்க சென்றீர்கள் என்றால் அவர்கள் 101,500 ரூபாய்க்கு அடகுவைப்பார்கள். அதில் 1,500 ரூபாயை சேவை கட்டணம் என அறவிட்டுவிடுவார்கள். ஒரு இலட்சத்தை உங்கள் கைக்கு தருவார்கள்.

30 நாளில் அந்த நகையை மீள எடுக்க சென்றீர்கள் என்றால் அதற்கான வட்டி 1,800 ரூபாய்.

அடகு வைத்த பெறுமதி 101,500 ரூபாய் + வட்டி 1,800 ரூபாய் என மொத்தம் 103,800 ரூபாயை செலுத்த வேண்டும்.

இதில் ஏற்கனவே அவர்கள் அறவிட்ட சேவை கட்டணம் சேர்க்கப்படவில்லை. அந்த சேவை கட்டணத்தையும் சேர்த்தீர்கள் என்றால் 103,800 + 1500 மொத்தம் 105,300 ரூபாய்.

உங்கள் கைக்கு வந்த பணம் ஒரு இலட்சம். ஒரு மாதத்திற்கு LB Finance உங்களிடம் அறவிட்ட மொத்த பணம் 5,300 ரூபாய். (கிட்டத்தட்ட ஒரு மாத வட்டி 5 வீதத்திற்கு மேல்)

அரச வங்கிகளில் இப்படியான மறைமுக கட்டணம் எதுவும் இல்லை. ஒரு இலட்சத்திற்கு வைத்தீர்கள் என்றால் அதற்கான வட்டி 1,100 (1.1 வீதத்திற்கும் குறைவு) ரூபாய் மட்டுமே.

முடிந்த அளவுற்கு இப்படி LB Finance போன்ற தனியார் பினான்ஸ்களில் சென்று அடகு வைப்பதை தவிருங்கள் மக்களே.

இது ஒரு விழிப்புணர்வு பதிவு. பாமர மக்களின் சிந்தனைக்காகவே இந்த பதிவை இடுகின்றோம்.

மொழி பெயர்ப்பாளர் தேவை  ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாதம் 50000 சம்பளம் தரப்படும் ±33749454174 தொடர்பு கொள்ளவும்
05/03/2025

மொழி பெயர்ப்பாளர் தேவை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாதம் 50000 சம்பளம் தரப்படும் ±33749454174 தொடர்பு கொள்ளவும்

28/02/2025
மறுபடியும் உங்களுக்கு வேலைவாய்ப்பு செய்திகளை தரவுள்ளோம் உங்கள் ஆதரவு உண்டா!!!!!
28/02/2025

மறுபடியும் உங்களுக்கு வேலைவாய்ப்பு செய்திகளை தரவுள்ளோம் உங்கள் ஆதரவு உண்டா!!!!!

Toyota has launched its latest car models at a much lesser than the current used vehicles prices in Sri Lanka.          ...
04/12/2024

Toyota has launched its latest car models at a much lesser than the current used vehicles prices in Sri Lanka.

Here are the prices on newly imported vehicles!
04/12/2024

Here are the prices on newly imported vehicles!

🔴இலங்கையில் நேற்று (21) இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடவ...
24/10/2024

🔴இலங்கையில் நேற்று (21) இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ள அம்சங்கள் கீழே:

4-5 ம் பக்கத்தில் தலதாமாளிகை
6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில்
8 ம் பக்கத்தில் கொழும்பு புனித லூசியா தேவாலயம்
9 ம் பக்கத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல்
10-11 ம் பக்கத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம்
12-13 ம் பக்கத்தில் அனுரதபுர ரூவன்வெலிசாய மகா விகாரை
14-15 ம் பக்கத்தில் பதுளை ஒன்பது வில் பாலம்
16-17 ம் பக்கத்தில் மட்டக்களப்பு வாவி
18-19 ம் பக்கத்தில் கொழும்பு தாமரைக் கோபுரம்
20-21 ம் பக்கத்தில் காலி கோட்டை
22-23 ம் பக்கத்தில் கம்பகா இறப்பர் தோட்டம்
24-25 ம் பக்கத்தில் ஹம்பாந்தோட்டை உப்பளம்
26-27 ம் பக்கத்தில் களுத்துறை STILT மீனவர்கள்
28 ம் பக்கத்தில் பின்னவல யானைகள் சரணாலயம்
29 ம் பக்கத்தில் கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை
30 ம் பக்கத்தில் குருநாகல் யாப்பகூவா குன்றுகள்
31 ம் பக்கத்தில் தலைமன்னார் படகுத்துறை
32-33 ம் பக்கத்தில் சிகிரியா குன்று
34 ம் பக்கத்தில் மாத்தறை வெளிச்சவீடு
35 ம் பக்கத்தில் யால தேசிய பூங்கா
36 ம் பக்கத்தில் முல்லைத்தீவு கொக்கிலாய் பறவைகள் சரணாலயம்
37 ம் பக்கத்தில் நுவரெலியா தேயிலை தோட்டம்
38-39 ம் பக்கத்தில் பொலநறுவை பழமை நகரம்
40-41 ம் பக்கத்தில் புத்தளம் டொல்பின் காட்சிக்காணல்
42-43 ம் பக்கத்தில் சிவனொளிபாதமலை
44 ம் பக்கத்தில் திருகோணமலை புறாத்தீவு
45 ம் பக்கத்தில் வவுனியா அரிசி அறுவடை
என்பன அச்சிடப்பட்டுள்ளன.

🚀 Exciting Career Opportunity in Jaffna! 🚀Sarvodaya Finance is looking for dynamic individuals to join our team as Marke...
21/08/2024

🚀 Exciting Career Opportunity in Jaffna! 🚀
Sarvodaya Finance is looking for dynamic individuals to join our team as Marketing Officers.

📍 Location: No-317, Clock tower road,Jaffna
Come meet us at our walk-in interview and kickstart your career in finance!
For more information, contact us at 0767525783.
Don’t miss out on this opportunity – spread the word!

வீட்டிலிருந்தவாறு வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை  பெற்றுக்கொள்ளலாம்! IRSஇணையத்தள முகவரிhttps://www.gov.lk/services/erl/e...
16/01/2024

வீட்டிலிருந்தவாறு வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம்! IRS

இணையத்தள முகவரி
https://www.gov.lk/services/erl/es/erl/view/index.action

Via news

Address

Colombo
00600

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கை வேலைவாய்ப்பு செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to இலங்கை வேலைவாய்ப்பு செய்திகள்:

Share