ஸ்ரீ கைலேஸ்வரம் திருநெறி மன்றம்

  • Home
  • Sri Lanka
  • Colombo
  • ஸ்ரீ கைலேஸ்வரம் திருநெறி மன்றம்

ஸ்ரீ கைலேஸ்வரம் திருநெறி மன்றம் ‘என்கடன் பணி செய்து கிடப்பதே’

பல்வேறுபட்ட சூழ்நிலைகளாலும் பல்லின கலாசார சூழல்களாலும் சைவசமய விழுமியங்கள், மரபுகள், கோட்பாடுகள் தத்துவங்கள் தமிழ் மக்களிடம் இருந்து விலகிச்செல்கின்றன. இவற்றையெல்லாம் சீர்செய்து சைவசமயத்தினதும் தமிழ் மொழியினதும் பழமையையும் செழுமையினயும் பேணிப் பாதுகாத்து அதை வளர்க்கும் நோக்குடன், இலங்கையின் தலைநகர் கொழும்பில் மருதானை கப்பித்தாவத்தை கைலேஸ்வரம் என்னும் சித்தர்கள் வாழ்ந்த சிவபூமியில் அருளாட்சி செய்து

கொண்டிருக்கின்ற ஸ்ரீ பால செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் கருணாகடாட்சி அம்பிகை உடனுறை கைலாசநாதர் ஆலயம் ஆகியவற்றின் அடியார்களை ஒன்றிணைத்து இந்த ஆலயங்களை மையமாகக் கொண்டு சிவத்தொண்டு புரியும் நோக்குடன் விகிர்தி வருடம் சிவராத்திரி புண்ணிய காலத்தில் ஸ்ரீ கைலேஸ்வரம் திருநெறி மன்றம் தோற்றுவிக்கப்பட்டது.

Address

11/15, Captains Garden, Maradana, Colombo/10
Colombo
0094

Telephone

0094 773445287

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ கைலேஸ்வரம் திருநெறி மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share