Wonder Women Association -Srilanka

Wonder Women Association -Srilanka The inception of Wonder Women Association aims to highlight and commemorate the achievements of notable women

05/05/2023
23/02/2023
01/02/2023

Announcing the Grand Arrival of UCMAS in Jaffna Town

😭
05/11/2022

😭

வவுனியவில் நள்ளிரவு ஏற்பட்ட கோர விபத்து! யாழ்பல்கலைக்கழக மாணவி உட்பட மூவர் பலி! 😢😢

கல்விக்காக குடும்பசூழலை விட்டுப்பிரிவதென்பது மிகவும் வேதனையானது......
ஆனாலும் இடையிடையே வீடு போகக் கூடியவாறான லீவுகள் சுகமான சொர்க்கங்கள்.....
நாவலப்பிட்டியில் இருந்து வந்து யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த முதலாம் வருட மாணவி , நேற்றிரவு , வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில்......வவுனியாவில் நடந்த பஸ் விபத்தில் ....
ஆத்ம சாந்திக்காய்ப் பிரார்ததிப்போம்.,😢😢🙏

03/11/2022

போதையற்ற பாதை அமைப்போம் என்னும் தொனிப்போருளின் வட மாகாணபூராகவும் நடை பெற்று வரும் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ் மாவட்ட பிரதேச செயலாளர் சுதர்சன் அவர்களிடம் 5000 துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. Youth Organisations for Health Jaffna District Secretariat

02/10/2022

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Wonder Women Association -Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share