Pottuvil oasis community

Pottuvil oasis community social service

Oasis Community சமூக குழுமம்,2024ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெருபேறுகளை பெற்ற மாணவர்கள் பலர் இன்று உழைப்பின் ந...
03/05/2025

Oasis Community சமூக குழுமம்,

2024ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெருபேறுகளை பெற்ற மாணவர்கள் பலர் இன்று உழைப்பின் நெறியில் தங்களை நிலைநிறுத்தியுள்ளனர்.

அவர்களின் முயற்சியை பாராட்டும் விதமாகவும், எதிர்காலத்திற்கான ஊக்கத்தினையும் வழங்கும் நோக்கில், எங்கள் சமூக குழுமமான Oasis Community ஒரு சிறிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இது போன்ற வழிமொழிகளை முன்னிறுத்தி, நலனுடன் நகரும் இளைய தலைமுறையை ஆதரிப்பதே எங்கள் நோக்கம்..

இது ஒரு தொடக்கம் — இன்னும் பல கனவுகளின் கிளைப்பு எங்கள் பயணத்தில் காத்திருக்கின்றன.

Address

Colombo
32500

Telephone

+94757295569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pottuvil oasis community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pottuvil oasis community:

Share