Ajwadiyya OBA

Ajwadiyya OBA The Official page Of Old Boys Association Of Ajwad Al Fassy Arabic College (AOBA)

Night Of Mihraj Spacial Bayan At Ummu Zavaya, Sri Lanka Khaleefathush Shazuli Al Usthad Ahmed Soofi Mahlari Principal: A...
17/01/2026

Night Of Mihraj Spacial Bayan At Ummu Zavaya, Sri Lanka
Khaleefathush Shazuli Al Usthad Ahmed Soofi Mahlari
Principal: AJWAD AL FASSY ARABIC COLLEGE COLOMBO -12

New Admission 2026AJWAD AL FASSY ARABIC COLLEGE COLOMBO -12
10/01/2026

New Admission 2026
AJWAD AL FASSY ARABIC COLLEGE
COLOMBO -12

16/12/2025

2025-12-07 அன்று நடைபெற்ற கௌரவிப்பு விழாவில் எமது உள்ளங்களை மெருகூட்டி விழா மேடையை பூரிப்படைய வைத்த எமது பழைய மாணவர்களின் இனிமையான கஸீதா!

The Qaseeda Song By:
Moulavi Naflullah Ajwady
Moulavi Fasran Ajwady

Organised by: Ajwadiyya OBA

Thanks to Thinakaran News Paper For published Our Honouring Ceremony Organised by Ajwadiyya OBA
16/12/2025

Thanks to Thinakaran News Paper
For published Our Honouring Ceremony Organised by Ajwadiyya OBA

14/12/2025

2025-12-07 ஆம் திகதி அன்று அஜ்வாதியா பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்திய எகிப்து Al-Azhar பல்கலைக்கழகத்திற்கு தனது உயர் கல்வியை தொடர்வதற்கு செல்லவிருக்கும் மௌலவி Lafarath Miflal Ajwady அவர்களுக்கான பிரியாவிடை மற்றும் கௌரவிப்பு நிகழ்வு.

(முழுமையான வீடியோ இணைப்பு)

அஜ்வாதியா பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த பிரியாவிடை நிகழ்வு. 10-12-2025எமது பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 0...
10/12/2025

அஜ்வாதியா பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த பிரியாவிடை நிகழ்வு.
10-12-2025

எமது பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை எமது கல்லூரியில் இருந்து எகிப்து Al-Azhar பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள எமது கல்லூரியின் 14 ஆம் வகுப்பில் கல்வியை நிறைவு செய்து வெளியாகிய மௌலவி Lafarath Miflal அஜ்வாதி அவர்களுக்கான பிரியாவிடை மற்றும் கௌரவிப்பு நிகழ்வு என்பன வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வினை எமது பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்ததுடன் இதற்கான பூரண அனுசரணையை எமது பழைய மாணவர் சங்கமே வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்றைய எமது நிகழ்வில் உஸ்தாத்மார்கள், உம்மு ஸவாயாவின் நிர்வாகிகள்,அஜ்வாத் அல் பாஸி அரபுக் கல்லூரியின் நிர்வாகிகள், மஹல்லா வாசிகள், முக்கியஸ்தர்கள், மத்ரஸா மாணவர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

அன்றைய நிகழ்வில் எமது கல்லூரியின் உஸ்தாத்மார்கள், உம்மு ஸவாயாவின் நிர்வாகிகள், எமது அஜ்வாத் அல் பாஸி அரபுக் கல்லூரியின் நிர்வாகிகள், பழைய மாணவர் சங்கம், 14 ஆம் வகுப்பு மாணவர்கள், மஹல்லாவாசிகள் ஆகியோரால் நினைவுச் சின்னங்களும் பொன்னாடையும் போர்த்தி மௌலவி Lafarath Miflal அஜ்வாதி அவர்கள் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

வருகை தந்த அனைவருக்கும் தேனீர் உபசாரமும் இரவு போசனமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வினை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு உடலாலும் பணத்தாலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய எமது பழைய மாணவர் சங்கத்தினருக்கும், மற்றும் எமது நிகழ்வுகளை சிறப்பாக நெறிப்படுத்தி எங்களுடன் தோளோடு தோல் நின்று உழைத்த அல்ஹாஜ் ஃபாஹிம் புஹாரி அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் துவாவினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் அனைவர் வாழ்விலும் ஆரோக்கியத்திலும் பொருளாதாரத்திலும் மென்மேலும் அல்லாஹ் பரக்கத் செய்ய வேண்டும் என இத்தருணத்தில் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

அன்றைய நாள் எமது நிகழ்வுகள் அனைத்தும் எமது Ajwadiyya OBA எனும் முகநூல் பக்கத்தில் நேரடி அஞ்சல் செய்யப்பட்டதுடன்
அன்றைய நிகழ்வுகளை மௌலவி ஷாகிர் அஜ்வாதி அவர்கள் தொகுத்து வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு
அஜ்வாதியா பழைய மாணவர் சங்கம்
கொழும்பு -12

OLD BOYS ASSOCIATION OF AJWAD AL FASSY ARABIC COLLEGE COLOMBO -12📢 𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐌𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 - 𝟐𝟎𝟐𝟓 📢Our Annual General Mee...
04/12/2025

OLD BOYS ASSOCIATION OF AJWAD AL FASSY ARABIC COLLEGE COLOMBO -12

📢 𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐌𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 - 𝟐𝟎𝟐𝟓 📢

Our Annual General Meeting is happening this 𝐒𝐮𝐧𝐝𝐚𝐲! Don’t miss the chance to reconnect and be part of something special.

📅 Date: 07th December 2025
📍 Venue: Ummu Zavaya, Sri Lanka
⏰ Time: 09.30AM Onwards

Stay tuned for more details—see you there! 🎉💙

Media Division
Ajwadiyya OBA

بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته12-03-2025The president and Exco Members of the Ajwadiya Old Boys ...
03/12/2025

بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
12-03-2025

The president and Exco Members of the Ajwadiya Old Boys Association Cordially invite you to a Special Ceremony in Honour of Moulavi M.Lafrath Ajwady, Who has been awarded a prestigious Scholarship to pursue higher studies at Al Azhar University, Egypt.

Date: 2025-12-07 Sunday
Time: 03:45pm
Venue: Ummu Zavaya

Join us as we Congratulate him on this remarkable achievement and celibate this proud moment for our College

Media Division:
Ajwadiyya Old Boys Association
No,19 Messenger Street,Colombo,12
Follow US on Facebook www.facebook.com/Ajwadiyya OBA

25/09/2025

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajwadiyya OBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share