AGARA YOUTH CLUB - Agara Narangoda

AGARA YOUTH CLUB - Agara Narangoda Youth Organization

✨ 𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤! ✨🌙May this blessed day bring peace, happiness, and prosperity to you and your family.Let’s celebrate with...
20/03/2026

✨ 𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤! ✨🌙
May this blessed day bring peace, happiness, and prosperity to you and your family.
Let’s celebrate with love, kindness, and gratitude. 🤍

- Agara Youth Club -

𝑹𝒂𝒎𝒂𝒅𝒂𝒏 𝑲𝒂𝒓𝒆𝒆𝒎 2026 🌙✨May this holy month bring you closer to Allah and fill your life with peace, mercy, and countless ...
18/02/2026

𝑹𝒂𝒎𝒂𝒅𝒂𝒏 𝑲𝒂𝒓𝒆𝒆𝒎 2026 🌙✨

May this holy month bring you closer to Allah and fill your life with peace, mercy, and countless blessings. May your prayers be accepted and your heart be filled with faith and gratitude.

Wishing you and your family a blessed and peaceful Ramadan. ✨

Wishing all O/L students the very best of luck! 💙Believe in yourself and give your best. Success is yours!
17/02/2026

Wishing all O/L students the very best of luck! 💙
Believe in yourself and give your best. Success is yours!

🔥 Harry up, guys - don't miss out!        👉Get your membership today!
11/02/2026

🔥 Harry up, guys - don't miss out!
👉Get your membership today!

🎉 2026 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான உள்வாங்குதல் தொடங்கப்பட்டுள்ளது! 🎉

சமூக சேவை, இளைஞர் மேம்பாடு மற்றும் தலைமைத்துவ செயல்பாடுகளில் ஈடுபட விரும்பும் இளைஞர்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்!!!

உறுப்பினர் சேர்க்கை நிபந்தனை:

📌 வயது வரம்பு: 15 முதல் 29 வயது வரை

👉 ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்து 20.02.2026 க்குள் கழகத்திடம் ஒப்படைத்து உங்களை பதிவுசெய்துகொள்ளுங்கள்.

விண்ணப்பப்படிவத்தை சகோதரர் நவ்றாஜ் அவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.

📞 தொடர்புக்கு:
077 566 0098 | 076 300 7726

✨ இப்போதே எங்களுடன் இணைந்து, மாற்றத்தை உருவாக்குங்கள்! ✨

78 වැනි නිදහස් දිනය අභිමානයෙන් සමරමු!---78 வது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுவோம்!---Let's celebrate the 78th Ind...
04/02/2026

78 වැනි නිදහස් දිනය අභිමානයෙන් සමරමු!
---
78 வது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுவோம்!
---
Let's celebrate the 78th Independence Day proudly!

🇱🇰

🎉 2026 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான உள்வாங்குதல் தொடங்கப்பட்டுள்ளது! 🎉சமூக சேவை, இளைஞர் மேம்பாடு மற்றும் தலைம...
03/02/2026

🎉 2026 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான உள்வாங்குதல் தொடங்கப்பட்டுள்ளது! 🎉

சமூக சேவை, இளைஞர் மேம்பாடு மற்றும் தலைமைத்துவ செயல்பாடுகளில் ஈடுபட விரும்பும் இளைஞர்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்!!!

உறுப்பினர் சேர்க்கை நிபந்தனை:

📌 வயது வரம்பு: 15 முதல் 29 வயது வரை

👉 ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்து 20.02.2026 க்குள் கழகத்திடம் ஒப்படைத்து உங்களை பதிவுசெய்துகொள்ளுங்கள்.

விண்ணப்பப்படிவத்தை சகோதரர் நவ்றாஜ் அவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.

📞 தொடர்புக்கு:
077 566 0098 | 076 300 7726

✨ இப்போதே எங்களுடன் இணைந்து, மாற்றத்தை உருவாக்குங்கள்! ✨

28/01/2026

නිස්කෝ (NYSCO) ප්‍රධාන කාර්යාලය
මගින් පවත්වන,
තොරතුරු තාක්ෂණ ඩිප්ලෝමා පාඨමාලාව 🎓
👉 පාඨමාලා කාලය - මාස 12 යි.
👉 ලියාපදිංචි ගාස්තුව - රු.3,000/=
👉 පාඨමාලා ගාස්තුව - රු.40,000/=
👉 (4,000/= බැගින් වාරික 10 කින් ගෙවීමේ පහසුකම)
මෙම ඩිප්ලෝමාව හැදෑරීම තුළින්,
1) න්‍යායාත්මක හා ප්‍රායෝගික දැනුම ලබා ගත හැකි වීම.
2) තොරතුරු තාක්ෂණ ක්ෂේත්‍රයේ රැකියා හිමිකර ගැනීමේ අවස්ථාව ඇතිවීම.
3) තොරතුරු තාක්ෂණ වැඩමුළුවලට සහභාගී වීමට අවස්ථාව ලැබීම
😎 දේශන පැවැත්වීම,
👉 රජයේ පිළිගත් ආයතනවල ප්‍රවීණයන් හා විශ්වවිද්‍යාල ආචාර්ය මහාචාර්යවරුන් විසින් සිදු කිරිම
👉 සතියට දින දෙකක් දේශන පැවැත්වේ (සම්බන්ධ වීමට අපහසු නම් දේශන පටිගත කිරීම් ද ලබා දීම.)
👉 අමතර දැනුම වර්ධනය සඳහා ක්ෂේත්‍රයේ ප්‍රවීණයන්ගේ ආරාධිත දේශන සඳහා සහභාගී වීමේ අවස්ථාව හිමිවීම
👉 දේශන පැවැත්වීමේදී මනෝවිද්‍යාත්මක ඉගැනුම් ක්‍රමවේද භාවිතය.
✅ ඩිප්ලෝමා පාඨමාලාව අවසානයේදී,
1) නිස්කෝ ආයතනය මගින් පිළිගත් සහතික පත්‍රයක් ලබාගත හැකි වීම.
2) බණ්ඩාරනායක සම්මන්ත්‍රණ ශාලාවේදී සහතික පත්‍ර ප්‍රදානෝත්සවය පැවැත්වීම.
3) වැඩිදුර අධ්‍යයන අවස්ථා සඳහා සහනදායී පාඨමාලා ගාස්තු යටතේ යොමුවීමට අවශ්‍ය මඟ පෙන්වීම.
🔖ආදී විශේෂිත අවස්ථා ළගා කර ගත හැකිවේ... 👨‍🎓
🔖එන්න අප හා එක්වී ඔබේ ජීවිතය ජය ගන්න.... 👨‍🎓✅
නිස්කෝ අධ්‍යාපන අංශය
ප්‍රධාන කාර්යාලය
මහරගම

28/01/2026

වොලිබෝල් / නෙට්බෝල් / කබඩි සංචිත සදහා අභ්‍යසලාභීන් බදවා ගැනීමේ අයදුම්පත්‍රය.

𝐂𝐎𝐍𝐆𝐀𝐑𝐀𝐓𝐔𝐋𝐀𝐓𝐈𝐎𝐍𝐒 𝐀.𝐇.𝐌 𝐍𝐈𝐅𝐋𝐀𝐍 💐சகோதரர் A. H. M. நிப்லான் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்.அகார நாரங்கொட மண்ணில்...
07/01/2026

𝐂𝐎𝐍𝐆𝐀𝐑𝐀𝐓𝐔𝐋𝐀𝐓𝐈𝐎𝐍𝐒 𝐀.𝐇.𝐌 𝐍𝐈𝐅𝐋𝐀𝐍 💐

சகோதரர் A. H. M. நிப்லான் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்.

அகார நாரங்கொட மண்ணில் பிறந்து, அஷ்ரப் ஹூசைன் – பாத்திமா ரிஸ்கா ஆகியோருக்கு மகனாகப் பிறந்த இவர், தனது ஆரம்ப கல்வியை அகார முஸ்லிம் வித்தியாலயத்தில் தொடர்ந்தார். பின்னர் அல் கமர் மத்திய கல்லூரியில் கல்வி கற்று, 2022 / 2023 சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி, அதில் சிறந்த பெறுபேற்றை அடைந்தார். அதன் தொடர்ச்சியாக, தனது அயராத முயற்சியாலும் பல தடங்கல்களையும் தாண்டி, இன்று இலங்கை விமானப்படையில் சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்று, 𝗟𝗲𝗮𝗱𝗶𝗻𝗴 𝗔𝗶𝗿𝗰𝗿𝗮𝗳𝘁𝗺𝗮𝗻 (𝗟𝗔𝗖) என்ற பதவியை அடைந்து, கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நாட்டின் பாதுகாவலராக பணியாற்றி வருவது, எமது ஊருக்கும் எமது கழகத்திற்கும் பெருமையை சேர்த்துத் தந்துள்ளது.

பன்னல பிரதேச செயலகப் பிரிவில் முதல் முஸ்லிம் மாணவனாக இந்தத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ள இவர், ஊருக்கும், பாடசாலைக்கும், எமது கழகத்திற்கும் அழியாத கௌரவத்தை பெற்றுத் தந்துள்ளார். எளிமையுடன் வெற்றியை அடைந்த உங்கள் பயணம், இன்று பல இளைஞர்களுக்குப் பாதைகாட்டியாக உள்ளது. பொறுமை, ஒழுக்கம் மற்றும் உழைப்பே உங்கள் அடையாளம். எதிர்காலத்திலும் மேலும் பல உயர்வுகளை அடைந்து, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள் என நம்புகிறோம்.

எமது கழகத்தின் நீண்டகால உறுப்பினராக செயற்பட்டு வருகின்ற இவர், பல பதவிகளில் பணியாற்றி, கழகத்தின் வளர்ச்சிக்கும், ஊரின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார் என்பதையும் நாங்கள் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.

அல்லாஹ் உங்களுக்கு அருள் துணையாய் இருந்து, உயர்வும் பாதுகாப்பும் தந்து, பரகத்தால் உங்கள் வாழ்வையும் சேவையையும் ஏற்றுக் கொள்வானாக!

மாஷா அல்லாஹ்! ✨

Agara Youth Club
2026/01/07

🌟 𝟐𝟎𝟐𝟓 𝐀𝐘𝐂 𝐀𝐖𝐀𝐑𝐃 𝐍𝐎𝐌𝐈𝐍𝐀𝐓𝐈𝐎𝐍 – 𝐂𝐎𝐍𝐆𝐑𝐀𝐓𝐔𝐋𝐀𝐓𝐈𝐎𝐍𝐒🌟30.12.2025 அன்று நடைபெற்ற AYC வருடாந்திர விருது வழங்கும் நிகழ்விற்கு தேர்வ...
07/01/2026

🌟 𝟐𝟎𝟐𝟓 𝐀𝐘𝐂 𝐀𝐖𝐀𝐑𝐃 𝐍𝐎𝐌𝐈𝐍𝐀𝐓𝐈𝐎𝐍 – 𝐂𝐎𝐍𝐆𝐑𝐀𝐓𝐔𝐋𝐀𝐓𝐈𝐎𝐍𝐒🌟

30.12.2025 அன்று நடைபெற்ற AYC வருடாந்திர விருது வழங்கும் நிகழ்விற்கு தேர்வு செய்யப்பட்ட கீழ்க்கண்ட நபர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் அர்ப்பணிப்பு, முயற்சி மற்றும் சாதனைகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை.

🏅 𝗠. 𝗡. 𝗙. 𝗡𝗮𝗵𝗶𝘆𝗮
Arts Stream
South Eastern University

🏅 𝗠. 𝗧. 𝗠. 𝗜𝗸𝗿𝗮𝗺
Higher National Diploma in Construction Technology
University College of Kuliyapitiya

🏅 𝗔. 𝗛. 𝗠. 𝗡𝗶𝗳𝗹𝗮𝗻
Higher National Diploma in Aviation Management
Sri Lanka Air Force

எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற எங்களது வாழ்த்துகள்! 👏✨
--------------------------------------------------------------------------
We extend our heartfelt congratulations to the following individuals who were recognized at the 2025 Award Function, held on 30th December 2025. Your dedication, effort, and achievements are truly commendable.

🏅 𝗠. 𝗡. 𝗙. 𝗡𝗮𝗵𝗶𝘆𝗮
Arts Stream
South Eastern University

🏅 𝗠. 𝗧. 𝗠. 𝗜𝗸𝗿𝗮𝗺
Higher National Diploma in Construction Technology
University College of Kuliyapitiya

🏅 𝗔. 𝗛. 𝗠. 𝗡𝗶𝗳𝗹𝗮𝗻
Higher National Diploma in Aviation Management
Sri Lanka Air Force

Wishing you all continued success and a bright future ahead! 👏✨

𝐀𝐘𝐂 𝐀𝐍𝐍𝐔𝐀𝐋 𝐀𝐖𝐀𝐑𝐃 𝐂𝐄𝐑𝐄𝐌𝐎𝐍𝐘 - 𝟐𝟎𝟐𝟓  அகார வாலிபர் கழகத்தினால் ஊரிற்கு பெருமை சேர்ப்பவர்களுக்காக வருடாந்திரம் நடாத்தப்படும் ...
03/01/2026

𝐀𝐘𝐂 𝐀𝐍𝐍𝐔𝐀𝐋 𝐀𝐖𝐀𝐑𝐃 𝐂𝐄𝐑𝐄𝐌𝐎𝐍𝐘 - 𝟐𝟎𝟐𝟓

அகார வாலிபர் கழகத்தினால் ஊரிற்கு பெருமை சேர்ப்பவர்களுக்காக வருடாந்திரம் நடாத்தப்படும் 𝐀𝐘𝐂 𝐀𝐍𝐍𝐔𝐀𝐋 𝐀𝐖𝐀𝐑𝐃 𝐂𝐄𝐑𝐄𝐌𝐎𝐍𝐘 நிகழ்ச்சி 2025/12/30 திகதி அன்று அகாரை முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்நிகழ்விற்கு நிதி, பொருள் மற்றும் உடல் ஆகியவற்றால் அனுசரணை மற்றும் உதவி செய்த அனைவருக்கும் கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Address

Agara, Narangoda
Pannala
60152

Alerts

Be the first to know and let us send you an email when AGARA YOUTH CLUB - Agara Narangoda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AGARA YOUTH CLUB - Agara Narangoda:

Share