Chunnakam East Community Center

Chunnakam East Community Center ஆரம்பம் 1997
Since 1997

20/12/2025

விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க குருதிக்கொடை அவசியம்!

திடீர் விபத்துகள் நேரும் போது
உடனடி குருதி கிடைப்பதே பல உயிர்களை காப்பாற்றும் ஒரே வழியாகிறது.
🩸 நீங்கள் இன்று கொடுக்கும் குருதி
❤️ நாளை ஒருவரின் உயிரைக் காக்கலாம்.
குருதி கொடுப்போம் – உயிர்களை காப்போம்.
மனிதநேயமே உண்மையான வீரத்தனம்.

#குருதிக்கொடை
#உயிர்களை_காப்போம்

20/12/2025

அனைவரும் கலந்து உதிரம் கொடுப்போமாக...

சுன்னாகம்கிழக்கு சனசமூக நிலையமும் அம்பாள் விளையாட்டுக் கழகமும் அண்மையில் பெரும் சேதத்தினை நாடு முழுவதும் ஏற்படுத்திச் செ...
07/12/2025

சுன்னாகம்கிழக்கு சனசமூக நிலையமும் அம்பாள் விளையாட்டுக் கழகமும் அண்மையில் பெரும் சேதத்தினை நாடு முழுவதும் ஏற்படுத்திச் சென்ற டித்வா புயலினால் பாதிப்புக்களினை எதிர்கொண்ட எமது உறவுகளிற்கு அதாவது முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் நிலையத்தினரும் அம்பாள் விளையாட்டுக்கழகத்தினரும் எமது ஊர் மக்களும் எமது வெளிநாட்டு வாழ் உறவுகளாக எல்லோரது பங்களிப்புக்கள் மூலமுமாக பல குடும்பங்களிற்கு எம்மாலான உதவிகளினைச் செய்து வருகின்றோம்

04/09/2025

Address

Chunnakam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chunnakam East Community Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share