SLTJ Puttalam District

SLTJ Puttalam District Official Page of Sri Lanka Thawheed Jama'ath - Puttalam District

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாஹ்வின் மாபெரும் கிருபாயால் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் கிளை அல் அக்ஸா ஜும...
21/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

அல்லாஹ்வின் மாபெரும் கிருபாயால் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் கிளை அல் அக்ஸா ஜும்மா மஸ்ஜித் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்புப்பெருநாள் திடல் தொழுகை மிகச்சிறப்பக நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும்....ஈதுல் பித்ர் பெருநாள் திடல் தொழுகை SLTJ சிலாபம் கிளையில் மிக சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்....
21/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும்....

ஈதுல் பித்ர் பெருநாள் திடல் தொழுகை SLTJ சிலாபம் கிளையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. நிசாத்

SLTJ எதுன்கஹகொடுவ கிளையின் ஈதுல் பித்ர் - நோன்புப் பெருநாள் திடல் தொழுகை≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈அல்ஹம்துலில்லாஹ்...
21/03/2026

SLTJ எதுன்கஹகொடுவ கிளையின் ஈதுல் பித்ர் - நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் SLTJ எதுன்கஹகொடுவ இனால் 21.03.2026 நோன்புப்பெருநாள் திடல் தொழுகை பள்ளிவாசலுக்கு அருகாமையில் நடைபெற்றது.

சகோ. அப்துர் ரஹ்மான் தீனி அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது.

ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

SLTJ பள்ளிவாசல்துறை கிளையின் ஈதுல் பித்ர் - நோன்புப் பெருநாள் திடல் தொழுகை≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈அல்ஹம்துலில்லா...
21/03/2026

SLTJ பள்ளிவாசல்துறை கிளையின் ஈதுல் பித்ர் - நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் முத்தகீன் ஜும்ஆ மஸ்ஜித் (SLTJ பள்ளிவாசல்துறை கிளை) இனால் 21.03.2026 நோன்புப்பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

சகோ. சமீர் தவ்ஹீதி அவர்களினால் குடும்ப உறவை பேணுவோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.

ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.============================அல்ஹம்துலில்லாஹ்...அல்லாஹ்வின் மாபெரும் க...
17/03/2026

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.
============================

அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்று SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் (செவ்வாய்கிழமை 17.03.2026) இஷா தொழுகையின் பின் பயான் நடைபெற்றது

தலைப்பு:- நபிகளாரின் நற்பண்புகள்.

உரை :- சகோ. சமீர் தவ்ஹீதி

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.============================அல்ஹம்துலில்லாஹ்...அல்லாஹ்வின் மாபெரும் க...
14/03/2026

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.
============================

அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்று SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் (சனிக்கிழமை 14.03.2026) இஷா தொழுகையின் பின் பயான் நடைபெற்றது

தலைப்பு:- ஹுதைபிய்யா உடன்படிக்கை.

உரை :- சகோ. ஜவாத் (CISc).

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.============================அல்ஹம்துலில்லாஹ்...அல்லாஹ்வின் மாபெரும் க...
13/03/2026

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.
============================

அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்று SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் (வெள்ளிகிழமை 13.03.2026) இஷா தொழுகையின் பின் பயான் நடைபெற்றது

தலைப்பு:- நபிகளாரின் நற்பண்புகள்.

உரை :- சகோ. சமீர் தவ்ஹீதி

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.============================அல்ஹம்துலில்லாஹ்...அல்லாஹ்வின் மாபெரும் க...
11/03/2026

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.
============================

அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்று SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் (புதன்கிழமை 11.03.2026) இஷா தொழுகையின் பின் பயான் நடைபெற்றது

தலைப்பு:- முத்தான பத்து இரவுகள்.

உரை :- லாபிர் மௌலவி

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.============================அல்ஹம்துலில்லாஹ்...அல்லாஹ்வின் மாபெரும் க...
09/03/2026

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.
============================

அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்று SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் (ஞாயிறுக்கிழமை 08.03.2026) இரவு தொழுகையின் பின் பயான் நடைபெற்றது

தலைப்பு:- அமல்கள்.

உரை :- லாபிர் மௌலவி

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.============================அல்ஹம்துலில்லாஹ்...அல்லாஹ்வின் மாபெரும் க...
07/03/2026

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.
============================

அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்று SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் (சனிக்கிழமை 07.03.2026) இரவு தொழுகையின் பின் பயான் நடைபெற்றது

தலைப்பு:- அமல்கள்.

உரை :- லாபிர் மௌலவி

SLTJ சிலாபம் கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.============================அல்ஹம்துலில்லாஹ்...அல்லாஹ்வின் மாபெரும் கிருபையி...
07/03/2026

SLTJ சிலாபம் கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.
============================

அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்று SLTJ சிலாபம் கிளையில் (வெள்ளிக்கிழமை 06.03.2026) இரவு தொழுகையின் பின் பயான் நடைபெற்றது.

உரை :- சகோ பசீஹ் MISC

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.============================அல்ஹம்துலில்லாஹ்...அல்லாஹ்வின் மாபெரும் க...
06/03/2026

SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் தொடர் பயான் நிகழ்ச்சி.
============================

அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்று SLTJ பள்ளிவாசல்துறை கிளையில் (வெள்ளிக்கிழமை 06.03.2026) இரவு தொழுகையின் பின் பயான் நடைபெற்றது

தலைப்பு:- தர்மம்.

உரை :- சகோ. நஸூர்

Address

No: 40, Wattakkaliya
Chilaw
61000

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when SLTJ Puttalam District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share