24/08/2025
மட்டக்களப்பு செங்கலடி , ரமேஸ்புரம் ஶ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேக தின மஹாசங்காபிஷேகம். எதிர்வரும் 27 புதன்கிழமை நடைபெற உள்ளது.
பகல் உற்சவம். அன்னதானபூஜை வழிபாடுகள் நடைபெறும் விபரங்கள் குறித்து குருபீடாதிபதி விளக்கம்