செட்டிபாளையம்

செட்டிபாளையம் எமது கிராமம் பற்றிய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்

செந்நெல் விளைநிலமும், செந்தமிழ்மொழி பேசி வாய் சிவக்க வெற்றிலையும் சிந்தை சிறக்க கல்வியையும் தன்னகத்தே கொண்டு கிழக்கே வங்கக்கடலையும், மேற்கே மீனினம் பாடும் வாவிக்கரையையும் வடக்கும் தெற்கும் மக்கள் குடியிருப்புக்களாலும் சூழப்பெற்ற சைவப்பழங்குடி வாழ் பதியாம் செட்டிபாளையம்.

18/05/2025
01/02/2025
ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களின் 7.5 மில்லியன் ரூபா நிதி பங்களிப்பில்  செட்டிபாளையம் கண்ணகி விளையா...
23/04/2024

ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களின் 7.5 மில்லியன் ரூபா நிதி பங்களிப்பில் செட்டிபாளையம் கண்ணகி விளையாட்டு அரங்கிற்கான ஆரம்ப வேலையை 23/4/2024அன்று மட்டக்களப்பு அரசாங்க அதிபர் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Address

Cheddipalayam
30194

Website

Alerts

Be the first to know and let us send you an email when செட்டிபாளையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share