15/01/2026
Tamil Foundation Canada நிறுவனம் வருடாவருடம் நடத்திவரும் தைப்பொங்கல் நிகழ்வு, இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தாந்தாமலை, கச்சைக்கொடி சுவாமிமலை, 40 வட்டை போன்ற பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த பெண்தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு, 11.01.2026 அன்று தாந்தாமலை முருகன் ஆலயத்தில் வழங்கப்பட்டது.