04/07/2025
பேருவளையில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம்!
இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்யும் எமது பலஸ்தீனிய உறவுகளுக்காக!
உண்ண உணவு இன்றி குடிக்க நீர் இன்றி தவிக்கும் இஸ்லாமிய உம்மத்திற்காக!
சிறுவர் முதல் வயோதிபர் வரை ஆண் பெண் என்ற பாகுபாடு இன்றி அந்த மன்னில் பிறந்தோம் இஸ்லாத்தையும் இஸ்லாத்தின் பூர்வீகத்தையும் இழந்து விட கூடாது என்று உயிரை கூட விட தயாராக உள்ள எம் உறவுகளுக்காக!
ஞாயிற்றுக்கிழமை 6ம் திகதி மதியம் 12 மணிக்கு பேருவளை நகரில் இடம்பெற இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்க்கு அணைவரையைம் அழைக்கிறோம்.
எந்தவொறு அரசியல் கட்சியோ எந்தவொரு மதமோ எந்த இயக்கமோ இதை ஏற்பாடு செய்யவில்லை.
ஆகவே கட்சி பேதமோ மத வெறி ஓ கொள்கை இயக்கமோ எதுவும் இல்லாத இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எமது பலஸ்தீனிய சமூகத்துக்காக குரல் கொடுக்க ஒன்றினைவோம். அமேரிக்கா-இஸ்ரேலிய ஆதிக்கத்தை எதிர்த்து
சிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் ஒன்றுனைந்து கைகோர்த்து குரல் கொடுப்போம்.