Zam Refai Hajiar M.V - Old Boys Union

Zam Refai Hajiar M.V - Old Boys Union Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zam Refai Hajiar M.V - Old Boys Union, Non-Governmental Organization (NGO), Maligahena Road, Beruwala.

Alhamdulillah! 🌟We are proud to share the outstanding achievements of our students in the GCE O/L Examination 2025 at Za...
14/07/2025

Alhamdulillah! 🌟
We are proud to share the outstanding achievements of our students in the GCE O/L Examination 2025 at Zam Refai Hajiar MV.
Heartfelt congratulations to all our top performers – your hard work and dedication have truly paid off!
May your success be a stepping stone to even greater accomplishments, InshaAllah.

Zam Refai Hajiar MV OBU unites to save a life – let’s stand together for Fathima Sahla 🇱🇹
30/06/2025

Zam Refai Hajiar MV OBU unites to save a life – let’s stand together for Fathima Sahla 🇱🇹

ஸேம் றிபாய் ஹாஜியார் மகா வித்தியாலய மாணவர்கள் எதிர்வரும் July மாதம் 22ஆம் திகதி பன்டாரகம உள்ளக விளையாட்டு அரங்கில் கல்வி...
24/06/2025

ஸேம் றிபாய் ஹாஜியார் மகா வித்தியாலய மாணவர்கள் எதிர்வரும் July மாதம் 22ஆம் திகதி பன்டாரகம உள்ளக விளையாட்டு அரங்கில் கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் மேல்மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டிக்கு பங்குபற்ற உள்ளனர்.

பாடசாலை வரலாற்றில் கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் போட்டிகளில் கராத்தே குழு பங்குபற்றும் இதுவே முதல்தடவையாகும்.

இம்மாணவர்களை நீண்டகாலமாக பயிற்றுவிக்கும் கராத்தே பயிற்றுவிப்பாளராகிய Nafhan Sensei மற்றும் Asmy Sensei அவர்களுக்கும் பங்குபற்றும் மாணவர்களுக்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர், அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவ, மாணவியர் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் விளையாட்டு அபிவிருத்திக்குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Centenary Logo officially launched! 🎉Countdown to 100 years in May 2026 begins!
04/06/2025

Centenary Logo officially launched! 🎉
Countdown to 100 years in May 2026 begins!

GCE A/L Achievers’ Recognition Ceremony 2023 (2024)Proudly celebrating the hard work and success of our outstanding stud...
03/06/2025

GCE A/L Achievers’ Recognition Ceremony 2023 (2024)
Proudly celebrating the hard work and success of our outstanding students! 🌟👏

ALBUM 04

ALBUM 03

ALBUM 02

ALBUM 01

01/06/2025

𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝟏𝟎𝟎 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐙𝐚𝐦 𝐑𝐞𝐟𝐚𝐢 𝐇𝐚𝐣𝐢𝐚𝐫 𝐌𝐚𝐡𝐚 𝐕𝐢𝐝𝐲𝐚𝐥𝐚𝐲𝐚

Presenting the official Zam Century Logo — a proud symbol of our school's enduring legacy and forward-looking vision.

For a century, Zam Refai Hajiar Maha Vidyalaya has stood as a pillar of education, shaping minds and building futures. This logo honors that journey and marks the beginning of a new chapter. 💫

🔹 Designed by: Mrs. Rukaiya Farook

க. பொ. த. உயர்தர பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்களை கௌரவிக்கும் விழா 🎊2024 ஆம் ஆண்டு வெளியான உயர்தர பரீட்சையில் தமிழ் மொழி...
30/05/2025

க. பொ. த. உயர்தர பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்களை கௌரவிக்கும் விழா 🎊

2024 ஆம் ஆண்டு வெளியான உயர்தர பரீட்சையில் தமிழ் மொழிமூல உயிரியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை பெற்ற மாணவி பாத்திமா நிஹ்லாவையும் அவ் ஆண்டில் மருத்துவ, வணிக, கலை பீடத்திற்கு தெரிவாகிய மாணவ மாணவிகளையும் கௌரவிக்கும் விழா மிகப்பிரம்மாண்டமாக இம்மாதம் 31ஆம் திகதி மாலை 4.00 முதல் பாடசாலை அஷ் ஷேஹ் முஸ்தபா வழியுள்ளாஹ் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறும் என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

இவ் வைபவத்திற்கு பாடசாலை பழைய மாணவ மாணவிகள், பெற்றார்கள், அபிமானிகள், நலன்விரும்பிகள் மற்றும் முன்னைய நாள் அதிபர்கள், ஆசிரியர்கள் உற்பட அனைவரையும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவ மாணவியர்கள் சங்கம் சார்பாக வரவேற்கின்றோம்.

க. பொ. த. உயர்தர பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்களை கௌரவிக்கும் விழா 🎊2024 ஆம் ஆண்டு வெளியான உயர்தர பரீட்சையில் தமிழ் மொழி...
22/05/2025

க. பொ. த. உயர்தர பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்களை கௌரவிக்கும் விழா 🎊

2024 ஆம் ஆண்டு வெளியான உயர்தர பரீட்சையில் தமிழ் மொழிமூல உயிரியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை பெற்ற மாணவி பாத்திமா நிஹ்லாவையும் அவ் ஆண்டில் மருத்துவ, வனிக, கலை பீடத்திற்கு தெரிவாகிய மாணவ மாணவிகளையும் கௌரவிக்கும் விழா மிகப்பிரம்மாண்டமாக இம்மாதம் 31ஆம் திகதி மாலை 4.00 முதல் பாடசாலை அஷ் ஷேஹ் முஸ்தபா வழியுள்ளாஹ் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறும் என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

இவ் வைபவத்திற்கு பாடசாலை பழைய மாணவ மாணவிகள், பெற்றார்கள், அபிமானிகள், நலன்விரும்பிகள் மற்றும் முன்னைய நாள் அதிபர்கள், ஆசிரியர்கள் உற்பட அனைவரையும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவ மாணவியர்கள் சங்கம் சார்பாக வரவேற்கின்றோம்.

Address

Maligahena Road
Beruwala
12070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zam Refai Hajiar M.V - Old Boys Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share