Hire Me - Job Seekers Directory

Hire Me - Job Seekers Directory வேலை வழங்குநர் மற்று வேலை தேடுபவர்களுக்கான தளம்

மட்டக்ளப்பில் இயங்கும் சிறுவர் ஆடையகம் Billal Kidz நிறுவனத்திற்கு ஆடகள் தேவைதகைமைகள்: # அடிப்படை கணணி அறிவு  # 18-30 வயத...
16/05/2026

மட்டக்ளப்பில் இயங்கும் சிறுவர் ஆடையகம் Billal Kidz நிறுவனத்திற்கு ஆடகள் தேவை

தகைமைகள்:

# அடிப்படை கணணி அறிவு
# 18-30 வயதிற்குட்பட்டவர்கள்
# ஆண் / பெண் இருபாலரும் வின்னப்பிக்க முடியும்
# மட்டக்களப்பை அன்மித்தவர்கள் (10KM க்குட்பட்டவர்கள்) விரும்பத்தக்கது

"சம்பளம் பேசித்தீர்மானிக்க முடியும்"

மேலதிக விபரங்களுக்கு
Call or Whatsapp : 077 9700 427
.....................................................................
Ads_ID - 06609.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைத்தள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களைக் கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னணி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

மட்டக்களப்பில் இயங்கும் பிரபலமான Distribution Agency ஒன்றிற்கு Storekeeper தேவை"சம்பளம் மற்றும் இதர விவரங்களை பேசித்தீர்...
14/05/2026

மட்டக்களப்பில் இயங்கும் பிரபலமான Distribution Agency ஒன்றிற்கு Storekeeper தேவை

"சம்பளம் மற்றும் இதர விவரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்"

மேலதிக விபரங்களுக்கு
Call : 077 200 50 90
.....................................................................
Ads_ID - 06605.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

We are Hiring Office Staff Shima International Service Kattankudy Qualification:🎯 Diploma or Graduate in Science or Math...
12/05/2026

We are Hiring Office Staff Shima International Service Kattankudy

Qualification:
🎯 Diploma or Graduate in Science or Maths Stream
🎯 Good Proficient in English & Tamil
🎯 Knowledge in Sinhala (Spoaken)

Call or Whatsapp : 077 343 6451
.....................................................................
Ads_ID - 06602.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

வீட்டிற்குத் வந்து Grade 01 (English Medium) கற்பிக்ககூடிய ஆண் அல்லது பெண் ஆசிரியர் அவசரமாக  தேவைகாத்தான்குடி அன்வர் பள்...
11/05/2026

வீட்டிற்குத் வந்து Grade 01 (English Medium) கற்பிக்ககூடிய ஆண் அல்லது பெண் ஆசிரியர் அவசரமாக தேவை

காத்தான்குடி அன்வர் பள்ளிக்கு அருகில் தரம் 01 ஆங்கில மொழியில் படிக்கும் மாணவருக்கு வீட்டிற்கு வந்து கற்பிக்க கூடிய ஆண் அல்லது பெண் ஆசிரியர் தேவை

✅ ஆங்கில மொழிமூலம் 01ம் தரத்திற்கான அனைத்து பாடங்களையும் கற்பிக்ககூடியவராக இருத்தல் வேண்டும்

✅ ஒரு நாளைக்கு 02 மணி நேரம் கற்பிக்க வேண்டும்

✨ மாதம் 20,000/= வழங்கப்படும்

மேலதிக விபரங்களுக்கு Whatsapp ஊடாக தொடர்பு கொள்ளவும்

Whatsapp : +966567573721
.....................................................................
Ads_ID - 06598.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

உங்கள் திறமையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லMerit Education Consultants உடன் இணையுங்கள்!📢 WE ARE HIRING! Position: Busine...
09/05/2026

உங்கள் திறமையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல
Merit Education Consultants உடன் இணையுங்கள்!

📢 WE ARE HIRING!
Position: Business Development Executive

📌 தகுதிகள்:
✔️ Business Development துறையில் குறைந்தது 2 வருட அனுபவம்
(Education Consultancy துறையில் அனுபவம் இருத்தல் விரும்பத்தக்கது )
✔️ தமிழ், ஆங்கிலம் & சிங்களம் மொழிகளில் பேசக்கூடியவராக இருத்தல் வேண்டும்
✔️ Creative thinking & Result-driven mindset

🌟 Career Growth, Opportunities & Professional Environment உங்களை காத்துக்கொண்டிருக்கின்றது!

💰 Salary: 120,000+ + Attractive Incentives

📩 உங்கள் CV-ஐ கீழ் காணும் Email க்கு அனுப்புங்கள்:
[email protected]

📞 மேலும் தகவல்களுக்கு:
077 77 55 897
.....................................................................
Ads_ID - 06592.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

Colombo வில் அமைந்துள்ள எமது Online Store இற்கு தொழில்நுட்ப அறிவுள்ள இளம் விற்பனை உதவியாளர் (Salesperson) தேவைமுக்கிய பொ...
06/05/2026

Colombo வில் அமைந்துள்ள எமது Online Store இற்கு தொழில்நுட்ப அறிவுள்ள இளம் விற்பனை உதவியாளர் (Salesperson) தேவை

முக்கிய பொறுப்புகள்:

✅ Devices மூலம் வரும் Online order களை நிர்வகித்தல்.

✅ பார்கோடு சிஸ்டம் (Barcode System / POS) மூலம் சரக்குகளைக் கையாளுதல்.

✅ Delivery Riders களுக்கான Order களைத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்து பேக் செய்தல் (packing).

✅ கடை இயங்கும் நேரத்தில் சுறுசுறுப்பாகப் பணியாற்றுதல்.

•தகுதிகள்:

✳️ வயது எல்லை: 18 – 23 வயது வரை.

✳️ திறன்கள்: Smart phones/Tab களை இயக்குவதில் ஆர்வம் மற்றும் பார்கோடு ஸ்கேனிங் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.

•தங்குமிடம்:

🏡 தங்குவதற்கான அனைத்து வித வசதிகளுடன் கூடிய இடம் வழங்கப்படும்.

• சம்பளம்:

நேர்காணலின் பின்னர் பேசித் தீர்மானிக்கப்படும்.

•விண்ணப்பிக்கும் முறை:

நேர்காணலுக்கு தயவுசெய்து எங்களை 077 706 89 98 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் அல்லது WhatsApp மூலம் தொடர்பு கொள்ளவும்.
.....................................................................
Ads_ID - 06587.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைத்தள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களைக் கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னணி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

🔥 WE ARE HIRING – IMMEDIATE VACANCY! 🔥Join Ceylon Open Campus and take the next step in your career!📌 Position: Academic...
03/05/2026

🔥 WE ARE HIRING – IMMEDIATE VACANCY! 🔥

Join Ceylon Open Campus and take the next step in your career!

📌 Position: Academic Coordinator

🎓 Entry Requirements:
✔ Completed A/L
OR
✔ NVQ Level 4 (Any Field)

📍 Working Locations:
• Kattankudy Branch
• Oddamavadi Branch

💼 Ready to grow in the education sector? Don’t miss this opportunity to be part of a dynamic and professional team!

📲 Apply Now: Send your CV via WhatsApp
👉 +94 75 922 0083

⏳ Limited vacancies – Immediate recruitment! Apply today!.
.....................................................................
Ads_ID - 06581.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைத்தள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களைக் கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னணி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

ஏறாவூரில் இயங்கும் Fast Food Restaurant ஒன்றிற்கு Service Crew & Kitchen Staff மற்றும் Delivery Raiders தேவைமேலதிக விபரங...
03/05/2026

ஏறாவூரில் இயங்கும் Fast Food Restaurant ஒன்றிற்கு Service Crew & Kitchen Staff மற்றும் Delivery Raiders தேவை

மேலதிக விபரங்களுக்கு
Call : 078 102 42 23
.....................................................................
Ads_ID - 06579.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைத்தள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களைக் கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னணி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

மட்டக்களப்பில் இயங்கும் பிரபலமான Restaurant ஒன்றிற்கு  காசாளர் (Cashier), உணவு மரிமாற்றுபவர்கள் (Waiters) மற்றும் ஜுஸ் ம...
25/04/2026

மட்டக்களப்பில் இயங்கும் பிரபலமான Restaurant ஒன்றிற்கு காசாளர் (Cashier), உணவு மரிமாற்றுபவர்கள் (Waiters) மற்றும் ஜுஸ் மேகர் (Juice Maker) தேவை

மேலதிக விபரங்களுக்கு
Call or Whatsapp: 075 240 4405 , 075 33 33 983
.....................................................................
Ads_ID - 06512.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

We are Hiring Marketing Executive (Male) Batticaloa Call or Whatsapp: 077 343 6451.........................................
24/04/2026

We are Hiring Marketing Executive (Male) Batticaloa

Call or Whatsapp: 077 343 6451
.....................................................................
Ads_ID - 06508.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

முல்லைதீவில் இயங்கும் பிரபலமான ஆடைகள் விற்பனை நிலையத்திற்கு அனுபவமுள்ள விற்பனையாளர்கள் தேவை"சம்பளம் மற்றும் இதர விபரங்கள...
21/04/2026

முல்லைதீவில் இயங்கும் பிரபலமான ஆடைகள் விற்பனை நிலையத்திற்கு அனுபவமுள்ள விற்பனையாளர்கள் தேவை

"சம்பளம் மற்றும் இதர விபரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்"

மேலதிக விபரங்களுக்கு
Call : 077 34 30 961
.....................................................................
Ads_ID - 06545.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

Address

Batticoloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hire Me - Job Seekers Directory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share